தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar

» சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்
by rammalar

» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
by rammalar

» மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0!
by rammalar

» துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்
by rammalar

» பொங்கல் ரிலீஸ் படங்கள்..!
by rammalar

Top posting users this week
thiru907
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

View previous topic View next topic Go down

அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by Ashok24 on Fri Apr 26, 2013 2:31 pm

அமர்க்கள குடும்பத்திலுள்ள அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்..!
எனது பெயர் S.சிவகுமார் (அஷோக்)
அஷோக் எனும் பெயரே ஊடகம் மற்றும் சமூகசேவை துறையில் பிரபலமானது. எனது பூர்வீகம் இலங்கையிலுள்ள திருகோணமலை எனும் அழகிய நகரமாகும். நான் ஆறு ஆண்டுகள் பத்திரிகை துறையில் செய்தி ஆசிரியராக (News Editor) பணியாற்றினேன்.
தற்போது USRO எனும் சமூகசேவை நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து வடக்கு கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கபட்ட பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கு இயலுமான ஊக்குவிப்பு உதவிகளை வழங்கி வருகின்றேன்.

" எனது இறப்பு இந்த சமூகத்துக்கு பெரும் இழப்பாக இருக்க வேண்டும் " இதுவே எனது இலக்கு.

வாழ்க தமிழ்..! வளர்க தமிழ்..!!
avatar
Ashok24
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 10

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by செந்தில் on Fri Apr 26, 2013 2:33 pm

நல்வரவு வாருங்கள் அசோக் அமர்க்களம் சார்பாக அன்போடு வரவேற்கிறேன் நல்வரவு

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by ஸ்ரீராம் on Fri Apr 26, 2013 2:41 pm

வாருங்கள் அசோக் நல்வரவு

உங்கள் அறிமுகமே ரொம்ப அசர வைத்துவிட்டது... நீங்கள் இருக்கும் பக்கம் பார்த்து ஒரு சல்யுட் செலுத்துகிறேன். உங்களின் பின்னூட்டமே உங்களை பற்றி சொல்கிறது.

நீங்கள் கற்றதையும் பெற்றதையும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.


_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38760 | பதிவுகள்: 232213  உறுப்பினர்கள்: 3581 | புதிய உறுப்பினர்: jesura








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 26, 2013 2:54 pm

தற்போது USRO எனும் சமூகசேவை நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து வடக்கு கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கபட்ட பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கு இயலுமான ஊக்குவிப்பு உதவிகளை வழங்கி வருகின்றேன்.

" எனது இறப்பு இந்த சமூகத்துக்கு பெரும் இழப்பாக இருக்க வேண்டும் " இதுவே எனது இலக்கு.

வாழ்க தமிழ்..! வளர்க தமிழ்..!!

தங்கள் பாதம் பணிந்து வணங்கி தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களால் செய்ய முடியாததை எம் தமிழுக்கு (மக்களுக்கு)ச் செய்யும் தொண்டினைப் பாராட்டுகிறேன்.

கல்விக் கண்ணை திறக்கிறீர்கள்... நீங்களும் நான் வணங்கும் கடவுளுக்குச் சமம்.

வளர்க தங்கள் தொண்டு... நல்வளம் பெற வேண்டுகிறேன்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by Surendhran on Fri Apr 26, 2013 3:46 pm

அன்புடன் வரவேற்கிறேன். புன்முறுவல்
avatar
Surendhran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by வனவாசி on Fri Apr 26, 2013 4:03 pm

இனிய வரவு....அன்புத் தோழர் அஷோக்....! கொண்டாட்டம்
avatar
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 678

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by மகா பிரபு on Fri Apr 26, 2013 4:30 pm

அமர்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. தொடருங்கள் உங்கள் சேவைகளை.. கைதட்டல் கைதட்டல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 26, 2013 4:45 pm

அன்பான நண்பரே இன்னுமொரு இலங்கையனின் வாழ்த்துக்கள் ..
தமிழன் எல்லோருக்கும் உள்ள இறுமாப்பு இதுதான் ...!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by முரளிராஜா on Fri Apr 26, 2013 5:06 pm

அசோக் அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மகிழ்ச்சி
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் உதவுவதை கண்டு மிகவும் மனம் மகிழ்கிறேன்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by Ashok24 on Fri Apr 26, 2013 7:51 pm

அன்பான நண்பர்களே..!

உங்கள் கனிவான... இனிதான வரவேற்புக்கு மிக்க நன்றி..!!
அமர்க்களம் குடும்பத்தில் இணைவதற்கு இதனை நாள் தாமதித்தற்கு வருந்துகின்றேன். எங்கள் நட்பு வட்டம் நமக்கும் எமது சமூகத்திற்கும் ஆரோக்கியமானதாக அமையட்டும்.

இந்த இரண்டு திருக்குறளும் எனது அமர்க்கள குடும்பத்திற்கு சமர்ப்பணம்..

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு"

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
avatar
Ashok24
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 10

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by thamiliniyan on Fri Apr 26, 2013 7:57 pm

அஷோக் வாருங்கள்!நானும் இங்கு புதியவன் தான்.எனக்கு உங்கள்
humourஐ கடன் தாருங்கள்.அது ஒன்றே உங்கள் இயல்பினை குணத்தினை உலகறியச் செய்து விட்டது.நானும் இலங்கைத் தமிழன் எனும் இறுமாப்புடையவன்.
" எனது இறப்பு இந்த சமூகத்துக்கு பெரும் இழப்பாக இருக்க வேண்டும் " இதுவே எனது இலக்கு.
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by ragu on Fri Apr 26, 2013 8:28 pm

வாங்க அசோக் நல்வரவு

இப்படிபட்டவரோடு அமர்க்களத்தில் இணைந்திருப்பது எனக்கு பெருமை
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by ரானுஜா on Fri Apr 26, 2013 10:59 pm

வாங்க அசோக் அமர்க்களத்தின் அன்பு வரவேற்புகள் நல்வரவு நல்வரவு
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by சிவா on Fri Apr 26, 2013 11:13 pm

அமர்க்களம் க்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன் நல்வரவு
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by முழுமுதலோன் on Sat Apr 27, 2013 9:45 am



அன்போடு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வரவினால் நம் தளம் மேலும் சிறப்படையட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by பூ.சசிகுமார் on Sun May 05, 2013 4:56 am

வாருங்கள் அண்ணா நல்வரவு நல்வரவு நல்வரவு
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by mohaideen on Sun May 05, 2013 4:26 pm

அமர்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: அமர்க்களம்...! அதில் நான் புதுக்களம்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum