தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by rammalar

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar

» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
by rammalar

» மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
by rammalar

» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
by rammalar

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by rammalar

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்னைப்பற்றி!

View previous topic View next topic Go down

என்னைப்பற்றி!

Post by thamiliniyan on Wed Apr 24, 2013 10:18 pm

எனது பெயர் கே.எம்.சீ.பிரபாகரன்.நான் இலங்கையில் அரசாங்கப் பாடசாலையொன்றில் அதிபராகக் கடமையாற்றுகிறேன்.கவிதைகள்,சிறுகதைகள் எழுதுவதில் இமயங்களுக்கு நடுவில் நான் ஒரு சிறு கல் மட்டுமே!எனது முகநூல் முகவரி keharan@gmail.com உலகெங்கும் உள்ள நல்ல உள்ளங்களின் நட்பினை விரும்புகிறேன்.
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by மகா பிரபு on Wed Apr 24, 2013 10:21 pm

உங்களை அன்புடன் வரவேற்கிறேன். உங்கள் கவிதைகளை காண ஆவலுடன்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by முரளிராஜா on Wed Apr 24, 2013 10:21 pm

வாருங்கள் தமிழினியன்
அமர்க்கள குடும்பத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நல்வரவு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 24, 2013 10:23 pm

வணக்கம் அன்பு அதிபர் அவர்களே!... தங்கள் படைப்புகளைக் காண ஆவல் கொண்டு காத்திருக்கிறோம்...

கவிஞர் கே இனியவன்
தமிழ்நிலா

என்று தங்கள் இருப்பிடத்தைச் சார்ந்தவர்கள் இங்கு சிறப்பாக தங்கள் படைப்புகளை பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள்...

தாங்கள் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகின்றோம்... கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by ஸ்ரீராம் on Wed Apr 24, 2013 10:27 pm

நல்வரவு வாருங்கள் வாருங்கள் தமிழினியன் என்கிற கே.எம்.சீ.பிரபாகரன் நல்வரவு

அமர்க்கள குடும்பத்தில் உங்களை அன்போடு வரவேற்கிறேன்...

உங்கள் வருகையால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், நீங்கள் கற்றதையும் பெற்றதையும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளாலாம்.

உங்களுக்கான உதவிப்பக்கம்: http://www.amarkkalam.net/t3354-topic

நட்புடன்
ஸ்ரீராம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38106 | பதிவுகள்: 231405  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by விக்கி on Wed Apr 24, 2013 10:27 pm

நல்வரவு
avatar
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by ரானுஜா on Wed Apr 24, 2013 10:35 pm

வாங்க பிரபாகரன் அண்ணா நல்வரவு
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by thamiliniyan on Wed Apr 24, 2013 11:47 pm

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னையும் வரவேற்கிறது!
நன்றி!
ஆனால்!!!!???
அழுகுரல்,அலறல்கள் கேட்ட போது
அமைதி காத்து
எல்லாம் அடங்கியோய்ந்து
அழிந்த பின்
அபயக்கரம் நீட்டுவது தான்
தாங்க முடியவில்லை!
மன்னியுங்கள் என்னை!
மனங் கேட்காமல்
புலம்பி விட்டேன்!
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 25, 2013 6:37 am

உண்மைதான் நண்பரே... சிலர் அது அவர் நாட்டின் உள்நாட்டு பிரச்சினை என்றுகூட பேசுகிறார்கள்.

என் கட்டுரை ஒன்று (என் முனைவர் பட்ட ஆய்விலிருந்து...)

உலக அளவில் இன்று தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்; குடியேறியும் வருகிறார்கள். தமிழகத்தை விட்டுச் செல்லும் தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடிவ தில்லை. இலங்கைத் தமிழர் ஓர் உதாரணம்.
“ஒரு நாட்டை உருவாக்குவது அந்நாட்டின் மக்கள். அவர்கள் தம் உடைமைப் பாட்டு உரிமையினை உறுதிப்படுத்தவே ஒரு நாடு கோருகிறார்கள்.”16
என்ற கூற்றுக்கேற்ப போராடிய ஈழத்தமிழர்களின் கனவு ஒரு தனி நாடாக இருந்தது; அதற்காக ஆயுதம் ஏந்தியும் பேராடச் செய்தார்கள்.
அங்கே இலங்கையில்
தமிழினம் தன்னைக் காக்கப்
போராடுகிறது (மு.மு., ப.92)
தனித்தே போராடுகிறது; தமிழர்கள் குரல் கொடுக்கவில்லை, கை கொடுக்க வில்லை, தனி நாட்டுக்காகப் பலர் இறந்துபடுவதைக் கண்டு உளம் நோகப் பாடுகிறார்.
அரக்கர்களைப் பூண்டோடு ஒழிக்கும்
போர்க்களத்தில்
கணை ஏந்த வேண்டிய கை
காதைப் பொத்திக் கொண்டிருப்பதா?
எப்போது நடக்கும்
இராவண சம்ஹாரம்?
என்றைக்கு நடக்கும்
இலங்கா தகனம்? (சு.வி., ப.86)
என்று தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கத் தமிழர்களிடமே உதவியை எதிர்பர்த்துப் பாடியப் பாடல் பலனளிக்காமல் போய்விட்டது. தமிழர்கள்,
அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா? என்று
பட்டிமண்டபம் நடத்திக் கொண்டிருக்கிறோம்
... ... ... ...
அவர்கள்
சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்;
நாம்
அதர பானம் பருகிக்கொண்டிருக்கிறோம் (சு.வி., பக்.17-18)
என்று வருந்திப் பாடியுள்ளார். தமிழன் தமிழ் மொழியினை மட்டுமல்ல, தமிழ் இனத்தை மறந்தான்; தமிழகத்திலேகூட தமிழர்கள் ஒற்றுமையாக இல்லை. தமிழர் நாகரிகத்தின் குறை இது.
தமிழா!
இனத்தால் ஒன்றுபடு
எதிரிகளை வெல்லலாம்.
வர்க்கத்தால் ஒன்றுபடு
சொர்க்கத்தையே பெறலாம் (மு.மு., ப.64)
என்று ஒன்றுபடப் போராடியக் கவிதைகளை யாரும் காதில் ஏற்றுக் கொள்ளவில்லை. இமயம் வரைச் சென்று வெற்றிப் பெற்றத் தமிழினம், அண்டைத் தமிழரைக் கைவிட்டது இன்று இலக்கியமாக்கப்பட்டு விட்டது.

தமிழர்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்புக் காட்டியிருந்தால் சிங்கள அரசு பணிந்திருக்கும். ஆனால், இந்தியா மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுக் கிடக்கிறது. தமிழ்நாடு அரசியல் கட்சிகளாகப் பிரிந்து இருக்கிறது. தமிழர்கள் தனித்தனிக் குடும்பமாகப் பிரிந்து கிடக்கிறார்கள். ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, அரசியல் கட்சி, மனிதச் சங்கி, உண்ணாவிரதம், போராட்டம், எதிர்ப்பு என்று தனித்தனியாகப் பிரிந்துவிட்டதால், ஈழத் தமிழரின் தனிநாடு உரிமையைப் பறிக்கப்பட்டு அவர்கள் நாட்டிலேயே அகதிகளாகி விட்டார்கள்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by முழுமுதலோன் on Thu Apr 25, 2013 7:56 am

வணக்கம் உங்களை இத்தளத்தில் இன்முகம் காட்டி அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாருங்கள் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவோம் நாட்டுக்கும் நம் தளத்திற்கும் .....

புன்னகை பூக்களுடன்
முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by முழுமுதலோன் on Thu Apr 25, 2013 8:02 amகவியருவியாரே உங்களின் ஆய்வு கட்டுரை மிக அருமை !!

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 25, 2013 8:11 am

கவியருவியாரே உங்களின் ஆய்வு கட்டுரை மிக அருமை !!


நன்றி ஐயா.

அடுத்த மாதத்தில் முனைவர் பட்டம் பெற்ற உடன் ஆய்வுக் கட்டுரையை முழுமையாகப் பதிகிறேன்.

இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by thamiliniyan on Thu Apr 25, 2013 8:21 am

காத்திருக்கின்றேன்!
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 25, 2013 8:24 am

தமிழினியன் wrote:காத்திருக்கின்றேன்!

மகிழ்ச்சி...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by ஸ்ரீராம் on Thu Apr 25, 2013 8:51 am

தமிழினியன் wrote:வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னையும் வரவேற்கிறது!
நன்றி!
ஆனால்!!!!???
அழுகுரல்,அலறல்கள் கேட்ட போது
அமைதி காத்து
எல்லாம் அடங்கியோய்ந்து
அழிந்த பின்
அபயக்கரம் நீட்டுவது தான்
தாங்க முடியவில்லை!
மன்னியுங்கள் என்னை!
மனங் கேட்காமல்
புலம்பி விட்டேன்!

உண்மைதான் நண்பரே... லண்டன் தமிழர்கள் சாதித்தனர்... ஆனால் இங்கு உள்ள ஆறரை கோடி தமிழர்களால் முடியவில்லை... உங்கள் உள்ளத்தின் குமுறலை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

--------------------------------

முனைவர் கவியருவி ம. ரமேஷ் உங்களின் ஆய்வு கட்டுரை மிக மிக அருமை !!

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38106 | பதிவுகள்: 231405  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 25, 2013 8:54 am

முனைவர் கவியருவி ம. ரமேஷ் உங்களின் ஆய்வு கட்டுரை மிக மிக அருமை !!

by கவியருவி ம. ரமேஷ் Today at 8:11 am
அடுத்த மாதத்தில் முனைவர் பட்டம் பெற்ற உடன் ஆய்வுக் கட்டுரையை முழுமையாகப் பதிகிறேன்.

இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by ஸ்ரீராம் on Thu Apr 25, 2013 8:58 am

சரி கவிஞரே புன்முறுவல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38106 | பதிவுகள்: 231405  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by ragu on Thu Apr 25, 2013 9:12 pm

வாங்க வாங்க அண்ணா. உங்கள் வரவில் மகிழ்ச்சி அடைகிறேன் ரொம்ப ஜாலி
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: என்னைப்பற்றி!

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 25, 2013 9:38 pm

நானும் இலங்கைதான் ....!
கொழும்பு தற்போது ..
ஜாழ்ப்பாணம் பிறப்பு
உங்க்கள்வரவுக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum