தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

View previous topic View next topic Go down

லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by பித்தன் on Tue Apr 23, 2013 3:13 pm

லால்குடி ஜெயராமன் 22/04/2013 அன்று இயற்கை எய்தினார்.
ஜாஸ் போன்ற இசையை இந்திய பாரம்பரிய இசையுடன் கலவை செய்து
மிக அற்புத படைப்பளித்தவர்.
அவரின் சாருகேசிக்கு
மயங்காத மானுடர் யாருமே இல்லை.
பத்மஸ்ரீ போன்ற விருது பெற்றவர்.
இசை உலகில் மிகப்பெரிய சிகரம்.
அமர்க்களம் சார்பில் பித்தன் இசை மேதைக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறான்.

எப்படி சொல்வேன் உனக்கு ஆறுதலை
இனி தீண்டும் வாய்ப்பு உனக்கு இல்லையே !
வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்..
avatar
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by முழுமுதலோன் on Tue Apr 23, 2013 3:18 pm

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய கச்சி ஏகம்பனை பிரார்தனை செய்கின்றேன்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by மகா பிரபு on Tue Apr 23, 2013 3:43 pm

ஆழ்ந்த இரங்கல்கள்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by விக்கி on Tue Apr 23, 2013 4:02 pm

@மகா பிரபு wrote:ஆழ்ந்த இரங்கல்கள்
நண்பரே என்னால் உங்களுக்கு PRIVITE MSG அனுப்ப இயலவில்லை....அது OUTBOX சென்றுவிடுகிறது என்னகாரணம் ?
avatar
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by ஸ்ரீராம் on Tue Apr 23, 2013 5:43 pm

லால்குடி ஜெயராமனின் அவர்களின் வயலின் இசைக்கு மயங்காதவர் யார் தான் உள்ளனர்?

லால்குடி ஜெயராமனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by ஸ்ரீராம் on Tue Apr 23, 2013 5:47 pm

@விக்கி wrote:நண்பரே என்னால் உங்களுக்கு PRIVITE MSG அனுப்ப இயலவில்லை....அது OUTBOX சென்றுவிடுகிறது என்னகாரணம் ?

விக்கி, நாம் அனுப்பும் தனிமடல்கள் சம்பந்தப்பட்டவர் படிக்கும் வரை Outboxல் தான் இருக்கும்... அவர் படித்து விட்டால் Outboxல் இருக்காது...

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by விக்கி on Tue Apr 23, 2013 6:02 pm

@ஸ்ரீராம் wrote:
@விக்கி wrote:நண்பரே என்னால் உங்களுக்கு PRIVITE MSG அனுப்ப இயலவில்லை....அது OUTBOX சென்றுவிடுகிறது என்னகாரணம் ?

விக்கி, நாம் அனுப்பும் தனிமடல்கள் சம்பந்தப்பட்டவர் படிக்கும் வரை Outboxல் தான் இருக்கும்... அவர் படித்து விட்டால் Outboxல் இருக்காது...
ஓ நன்றி நண்பரே இப்போதுதான் எனக்கு புரிகிறது
avatar
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 23, 2013 7:59 pm

ஆன்மா சாந்தி அடையட்டும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum