தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:53 pm

புதுடில்லி :"பார்லிமென்ட் கூட்டத் தொடரில், காமன்வெல்த் மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க., கொண்டு வருவது குறித்து, டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, அறிவாலயத்தில், டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். கூட்டத்தில், இலங்கை தமிழர்கள் பிரச்சனை தொடர்பான தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, இரு தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்த, தி.மு.க., விளக்கப் பொதுக் கூட்டம், வரும், 24ம்தேதி சென்னை, திருவான்மியூரில் நடைபெறவுள்ளது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:டெசோ அமைப்பின் கலந்துரையாடலில், உறுப்பினர் ஒருவர், "டெசோ அமைப்புக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு ஏற்படவில்லை' என, கூறியுள்ளார். மற்றொரு உறுப்பினர், "டெசோ அமைப்பு ஏற்பட்ட பின் தான், இலங்கை தமிழர் பிரச்சனை உலக அளவில் பேசப்பட்டது' என, மறுத்துள்ளார்.வழக்கமாக நடைபெறும் டெசோ உறுப்பினர்கள் கூட்டத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான விஷயங்களை விவாதித்து, தீர்மானமாக நிறைவேற்றப்படுவது உண்டு. ஆனால், இந்தக் கூட்டத்தில், எம்.பி., க்கள் குழு, இலங்கை சென்று வந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக, எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றவில்லை.நவம்பர் மாதம், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி, ஐ.நா., உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம், தி.மு.க., - எம்.பி., க்கள் மற்றும் டெசோ உறுப்பினர்கள் வலியுறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காமன்வெல்த் மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டத் தொடரில், கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க.,- எம்.பி.,க்கள் கொண்டு வர வேண்டும் என, அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:53 pm

kumaran - singpore ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-201316:53:09 IST Report Abuse
நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:54 pm


MJA Mayuram - chennai,இந்தியா
17-ஏப்-201316:42:46 IST Report Abuse
வாரம் ஒரு போராட்டம் அறிவித்தால் அல்லது ஒரு பிரச்சனையை கொண்டுவந்தால் பின்னே ஆயா எப்புடி ஹாயா ஹெலிகாப்டரை எடுத்துகிட்டு போயி கோடநாட்டுல ரெஸ்ட் எடுக்கிறது ...இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்னா ஹெலிகாப்டர் துரு புடிச்சும் ஆமாம் சொல்லிபுட்டேன்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:54 pm


prabhu - srj,கத்தார்
17-ஏப்-201315:27:19 IST Report Abuse
அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் உறவும் இல்ல. எப்படி இவங்க இப்படில்லாம் யோசிக்கிரானுங்க. இலங்கை தமிழன் நமக்கு என்ன செஞ்சான் ..நம்ம தமிழ்நாட்டு மக்கள் தொகையே இவனுங்களால தான் ஏறிட்டு .இப்ப தான் சண்ட முடிஞ்சிட்டுல எல்லாம் மூட்ட முடிச்ச கட்டிட்டு ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புங்க ....
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:54 pm


thala - karaikal,இந்தியா
17-ஏப்-201315:14:09 IST Report Abuse
ஈழ தமிழர்கள் நம்முடைய தொப்புள் கொடி உறவா?? எந்த கூமுட்ட சொன்னது ?
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:54 pm


Ashok - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201314:07:39 IST Report Abuse
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2006-2011).. என்னது இலங்கையில சண்டையா? போரை நிறுத்தனுமா? 2 ஜி ஏலத்துல ராசாவையும் கனிமொழியையும் விசாரிக்க போறாவுளா??
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:55 pm


Kamal - kumbakonam,இந்தியா
17-ஏப்-201312:45:05 IST Report Abuse
1974 மற்றும் 1976-இல் இந்த தீவை பார்லிமென்ட் தீர்மானம் இல்லாமல் இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்த போது கலைஞர் ஐயா தான் ஆட்சியில் இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. அம்மாதான் இப்போது இலங்கை கடற்படையின் அட்டூழியம் தாங்க முடியாமல் சுப்ரீம் கோர்ட் இல் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஆகையால் இந்த விவகாரத்தில் கலைஞர் இப்போது பேசினால் அது கேலி யாக உள்ளது.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:55 pm


T.C.MAHENDRAN - lusaka,ஜாம்பியா
17-ஏப்-201312:23:02 IST Report Abuse
டெசோ என்று ஒரு அமைப்பு ,அதற்கு ஒரு தலைவர் ,வெட்டி பேச்சு பேச ஒரு கூட்டம் . தமிழனை இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த கருணா ?.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:56 pm


Karthi - kerala,இந்தியா
17-ஏப்-201312:07:16 IST Report Abuse
தலைவரே கோவம் வர்ற மாதரி காமெடி பண்ணாதீங்க
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:56 pm


thiyagarajan - covai,இந்தியா
17-ஏப்-201311:48:56 IST Report Abuse
இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது இந்தியா முதல்முறையா அணுகுண்டு சோதனை செய்தது. அதனால் சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்கள் எழுந்தது சர்வதேச அளவில் பொருளாதார தடை வரும் ஆபத்து இருந்தது. அந்த நேரத்தில் un அமைப்பில் பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினராக இருந்த இலங்கை நமக்கு உதவி செய்தது. அதற்குதான் கச்ச தீவை நாம் இழந்தோம். இதற்கு கருணாநிதியை குறை சொல்வது முட்டாள்தனம்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:57 pm


Pannadai Pandian - wuxi,சீனா
17-ஏப்-201310:45:02 IST Report Abuse
கச்சத்தீவை மனமுவந்து தாரை வார்த்த திமுக அதை திரும்ப பெற தீர்மானம் சட்டசபையில் கொண்டுவர முடியாது. இது டெக்னிகல் பிராப்லம். அந்த சமயத்துல செஞ்ச ஊழலை எல்லாம் ஒத்துக்கறேன்னு சபாநாயகர்கிட்ட கை எழுத்து போட்டுக்கொடுத்தா, தீர்மானம் நிறைவேற்ற அனுமதி அளிப்பார்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:57 pm


villupuram jeevithan - villupuram,இந்தியா
17-ஏப்-201310:37:39 IST Report Abuse
காவிரி நதி ஆணையம் தீர்ப்பு கெசட்டில் வெளியிட்டதில் ஜெயாவுக்கு பெருமை சேர்ந்தது போல், கச்சதீவு வழக்கு ஜெயாவுக்கு ஆதரவாக போய்விட்டால் என்ன செய்வது? திமுக விழித்துக் கொள்ளுவதில் தவறில்லை, நல்ல பிராயசித்தம் தான்?
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:57 pm


Rangarajan Pg - chennai,இந்தியா
17-ஏப்-201310:09:00 IST Report Abuse
நண்பர்களே,, எல்லோரும் கலைஞரை ஏன் திட்டுகிறீர்கள். ""கச்ச தீவை விட்டு கொடுக்கும்போது சும்மா இருந்து விட்டு தற்போது ஏன் சலம்புகிரீர்கள்"" என்று கலைஞரை திட்டாதீர்கள். அவருக்கு பாவம் அந்த காலத்தில் அந்த தீவை விட்டு கொடுக்கும்போது கிரௌண்ட் விலை இந்த அளவுக்கு எகிறும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. அப்போதே தெரிந்திருந்தால் இவர் அந்த தீவை அப்போதே விட்டு கொடுக்க சம்மதித்திருக்க மாட்டார். பிற்காலத்தில் அபகரிப்பு செய்து கொள்ளலாம் என்று நினைத்து இருந்திருப்பார். இவரது குடும்ப வாரிசுகள் இந்த அளவுக்கு அதிகமாவார்கள் அரசியலில் நுழைவார்கள் என்று இவர் எதிர்பார்க்கவில்லை.தெரிந்திருந்தால் இன்று தமிழகத்தை எல்லா வாரிசுகளுக்கும் கிடைக்கும் விதம் ஏரியா பிரிக்க முடியவில்லையே என்ற பிரச்சினை இவருக்கு இருந்திருக்காது. அப்போதே தமிழகத்துடன் கச்ச தீவையும் சேர்த்து தற்போது வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்திருப்பார். இதெல்லாம் எதிர்ப்பாராமல் நடந்தது. அதற்காக அவரை திட்டாதீர்கள். அந்த தீவை திரும்ப பெற தான் அவர் போராடி கொண்டிருக்கிறார். அதை நினைத்தாவது திட்டாமல் இருங்கள். நமக்கு எப்படியும் கச்ச தீவு திரும்ப கிடைத்து விடும். இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு கிடைத்து விடும். நம் வாழ்க்கையில் வசந்தம் மலரும், நாம் எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம். அந்த ஒரே விஷயத்திற்காக தான் கருணாவின் தலைமையில் திமுகவும் பல்வேறு தலைவர்களும் அல்லும் பகலும் உழைக்கிறார்கள். குறுக்கே மருக்கே ஓடுகிறார்கள், போராட்டம் செய்கிறார்கள், தமிழக மக்களை கதறடிக்கிரார்கள். மாணவர்கள் கூட தங்களது படிப்பையும், பெற்றோர்களையும் துச்சமாக மதித்து இந்த விஷயத்திற்காக போராடுகிறார்கள். ஆகவே காத்திருங்கள். திட்டாதீர்கள்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:58 pm


kumaresan.m - hochimin ,வியட்னாம்
17-ஏப்-201310:06:52 IST Report Abuse
" ஏதோ ஏதோ சவுண்ட் விட்டு பார்த்தோம் .....மத்திய அரசு நம்பளை ஒரு பொருட்டாகவே மதிக்கலை. எனவே இது போன்று ஒரு சவுண்டு கொடுக்க இறங்கிட்டோம் " ......பாராளுமன்றத்தில் என்னமா குத்துராங்கையா ஊமை குத்தா ....திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் புலம்பல் அனைவரின் காதில் கேட்கிறது "
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:58 pm


Karthi - kerala,இந்தியா
17-ஏப்-201309:42:01 IST Report Abuse
ஆமா டெசோ அப்பிடின்ன டெ....ல்லி சோ...னியா மாநாடா?
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:58 pm


Devanand Louis - chennai,இந்தியா
17-ஏப்-201309:40:01 IST Report Abuse
தோல்வியை தவிர வேறொன்றும் சாதிக்கபோவதில்லை தி.மு.க , டெசோ என்பது ஏமாற்று நாடகமேடை , கண் கெட்ட பின் சூரியநமஸ்காரம் செய்வது தி.கு.க வின் கொள்கைகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:59 pm


Raju Rangaraj - erode,இந்தியா
17-ஏப்-201308:50:28 IST Report Abuse
அப்படியே டெசோ வழியாக 2-ஜி ஸ்பெக்ட்ரம், கலைஞர் டிவியின் 210 கோடி, மாறன் குடும்பத்தவரின் மீதுள்ள சிபிஅய் வழக்குகள்,,,,எல்லாவற்றிற்கும் ஒரே தீர்மானமாக போட்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு போட்டாலென்ன ?பிறகு மடல்கள் எழுதி அதை ஸ்டாலினும் மானமிகு வீரமணியும் தி.ஆர்.பாலுவும் கொண்டு போய் ஜனாதிபதியிடமும் மன்மோகனிடமும் அன்னை பராசக்தி சோனியாவிடமும் கொடுத்தால் என்ன ? கனிமொழிக்கும் அரவிந்தனாருக்கும் இந்த சித்திரை நல்ல தொடக்கமாக அமையட்டும். வேறென்ன சொல்ல ?
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 7:59 pm


Pannadai Pandian - wuxi,சீனா
17-ஏப்-201308:22:28 IST Report Abuse
என்னமா பொய்ய இப்படி தீவிரமா பிரச்சாரம் பண்றாங்க பாருங்க. பாராளுமன்ற தேர்தலுக்கு பின் தூங்கிடுவாங்க. ஐந்து முறை முதல்வராய் இருந்து ஆணிய புடுங்காதவர் இனிமே தான் இமயமலையை புரட்ட போறாரா ???
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 8:00 pm


மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் - திருச்சிராபள்ளி,இந்தியா
17-ஏப்-201308:14:23 IST Report Abuse
அறிவாலயத்தில் நடைபெறும் டெசோ கலந்துரையாடல் 4 பேருக்கு ( மணி, சுபன், வளவன், சுப்புலட்சுமி ) இலவச T-ea E-gg S-amosa O-mlet விநியோகம் செய்யும் கூட்டம் ஆகிவிட்டது.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 8:00 pm


KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 17-ஏப்-201313:06:50 IST Report Abuse
மத்திய மாநிலத்தில் ஆட்சியில் இல்லாததால் அடிக்கடி கூட்டம் போட்டு நேரத்தை போக்குவார்கள்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 8:00 pm


Pannadai Pandian - wuxi,சீனா 17-ஏப்-201313:36:12 IST Report Abuse
அறிவாலயத்தில் பொரிக்கடலைய கொறிக்க கூடுற கூட்டம் இது....
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 8:01 pm


Sulo Sundar - mysore,இந்தியா 17-ஏப்-201314:32:58 IST Report Abuse
சூப்பர் சூப்பர் நண்பரே...எப்பிடி எல்லாம் யோசிக்கிறீங்க...மஞ்சதுண்டுவின் பித்தலாட்டங்கள் இனிமேல் செல்லாது என்பதற்கு மக்களின் இந்த விழிப்புணர்ச்சியே சான்றாகும்...நன்றி தினமலர்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 8:01 pm


villupuram jeevithan - villupuram,இந்தியா 17-ஏப்-201315:08:38 IST Report Abuse
அப்படி இலவசமாக போட்டுவிடுவாரா அதன் தலைவர்?...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 8:01 pm


ஆரூர் ரங - chennai,இந்தியா
17-ஏப்-201307:18:46 IST Report Abuse
திமுக பிராண்டு ஜல்லிக் கட்டு தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல நடிப்பது
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 8:02 pm


KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 17-ஏப்-201313:07:18 IST Report Abuse
மக்கள் மேல ரொம்பத்தான் அக்கறை...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum