தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by rammalar

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar

» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
by rammalar

» மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
by rammalar

» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
by rammalar

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by rammalar

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குறளமுதம்

View previous topic View next topic Go down

குறளமுதம்

Post by muthuaiyer on Mon Jul 19, 2010 10:19 am


தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்கனம் ஆளும் அருள்? --திருக்குறள்
புலால் உண்ணாமையை வலியுறுத்தி வான்மறை ஓதிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் இப்படிக் கேட்டாரே ஒரு கேள்வி! இன்னிக்கு ஆயிரம் பேர்களை அழைத்து ஆறுமாதம் உணவளித்து ஆய்வு செய்து விஞ்ஞான பூர்வமாக வெளியிடுகிறார்கள் "புலால் உண்டால் உடம்பில் கொழுப்புச்சத்துக் கூடி, ஓபிஸிடி வலிமையாகி, மாரடைப்பு, ரத்த அழுத்த நோய்களுக்குத் துணை போகிறது" என்று.
தன் ஊன் பெருக்கற்கு - அதாவது தன் உடம்பைப் பெருக்கவைப்பதற்கும், வலிமை ஆக்குவதற்கும், தான் - ஒருவன், பிறிது ஊன் - பிற விலங்குகளின் உடம்பை, அதாவது இறைச்சியை, உண்பான் - உண்கின்றவன், எங்கனம் ஆளும் அருள் - எப்படி அவன் மனதில் இரக்க குணம், பச்சாதாபம் வரும் ? என்று கேட்கிறார்.
அண்ணல் காந்தி அடிகளும் இதையேதான் வலியுறுத்தினார், புத்தர், ஏசு, சீக்கிய குருமார்கள், மேலும் நம் இந்து சாத்திரங்களும் இதைத்தான் வலியுறுத்துகின்றன.
இது பற்றி கிருஷ்ண பரமாத்மா அருளிய பகவத் கீதை எப்படி விளக்குகிறது என்று பார்ப்போம்:
ஸத்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ருதி ஸம்பவா:
நிபத்னந்தி மஹாபாஹோ தேஹே தேஹின-மவ்யயம்---கீதை
மஹாபாஹோ = பெருந்தோள் அர்ஜுனா, ஸத்வம், ரஜ: தம: இதி = ஸத்வம், ரஜஸ், தமஸ் (ஸத்வ குணம், ராஜஸ குணம், தமஸ குணம்),ப்ரக்ருதி ஸம்பவா: = பிரகிருதியில், அதாவது இவ்வுலகிலிருந்து உண்டான,குணா: = குணங்கள்,தேஹே = தேகத்தில்,அவ்யயம் தேஹினம் = அழிவில்லாத தேகியை,நிபத்னந்தி = கட்டுப் படுத்துகின்றன
இம்மூன்று குணங்களில், ஸத்வ குணம் பரிசுத்தத் தன்மையானது, ஒளி பொருந்தியது, இடர் செய்யாதது, ரஜோ குணம் அசைவ வடிவானது, வேட்கையும் பற்றையும் உண்டாக்கும், தமோ குணம் அஞ்ஞானத்தால் தோன்றுவது, மோஹத்தை-ஆசையைத் தூண்டுவது.
ஆயு:ஸத்வ-பலாரோக்ய-ஸுகப்ரீதி-விவர்த்தனா:
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்விக-ப்ரியா: ---கீதை
ஆயுள், புத்தி, பலம், ஆரோக்யம், சுகம், விருப்பம் இவற்றை வளர்ப்பனவும், ரஸ மு;டையனவும், இன்பமளிப்பனவுமான உணவுகள் ஸாத்வீகர்களுக்குப் ப்ரியமானவை.
கட்வம்ல-லவணாதுஷ்ண தீக்ஷண ரூக்ஷ விதாஹின:
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:க்க சோகாமய ப்ரதா: --- கீதை
கசப்பு, புளிப்பு, உப்பு, கருஞ்சூடு, காரம், உவர்ப்பு, எரிப்பு முதலிய குணங்களுடையனவும், துன்பம், துயர், பிணி இவற்றைத் தருவனவுமாகிய உணவுகள் ராஜஸ குணமுடையோர்க்கு ப்ரியமானவை.
யாத-யாமங் கதரஸம் பூதி பர்யுஷிதஞ்சயத்
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸ-ப்ரியம் -- கீதை
சமைத்து ஆறிப்போனதும், சுவையிழந்ததும், புளித்துப் போனதும், பழையதும் உண்டு, மிகுந்ததும், பூஜைக்குதவாததுமான உணவு எதுவோ அது தாமஸிகளுக்குப் ப்ரியம்.
இவ்வாறு பகவத் கீதை கூறுகிறது. இதில் மாமிசம் அல்லது இறைச்சி சமைப்பவர்கள் காரம் மிகுந்துதான் சமைப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம், இரக்கம், பச்சாதாபம் எப்படி இருக்கும் என்று கேட்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
மீண்டும் சந்திப்போம், நன்றி, வணக்கம் ........முத்து ஐயர்

avatar
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

Re: குறளமுதம்

Post by இனியவளே on Mon Jul 19, 2010 11:28 am

avatar
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum