தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran

» பிளாஸ்டிக் அரிசியால் நமக்கு உயிர் ஆபத்து இல்லை, ஆனால்??? | Plastic rice is harmful or not.
by vickneswaran

» பிறந்த குழைந்தைகளை பற்றி அறியாத சில தகவல்கள்
by vickneswaran

» Book Request
by Muthu Kumar

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

View previous topic View next topic Go down

அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by ஸ்ரீராம் on Wed Mar 20, 2013 2:00 pm

அமர்க்களம் குடும்பத்தினருக்கும் மற்றும் விருந்தினர்களுக்கும்,

உங்களின் ஒவ்வொருவரின் முயற்சியால் அமர்க்களம் நல்லதொரு கருத்துக்களமாக திகழ்கிறது. இன்று அமர்க்களத்தில் இல்லாத விசயங்களே இல்லை என சொல்லலாம். எந்த பகுதியை எடுத்துக்கொண்டாலும் பதிவுகள் நிறைந்து காணப்படுகிறது. மருத்துவத்தை எடுத்துக்கொண்டால் எல்லாவற்றுக்கும் குறிப்புகள் உள்ளது. அதற்க்கு காரணம் அமர்க்களம் உறவுகளான நீங்கள்தான்.

நம் தளத்தில் தற்போது எந்த நேரத்திலும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட விருந்தினர்கள் இருக்கிறார்கள். தினம் தினம் அமர்க்கள குடும்ப உறுப்பினர்கள் நம்மோடு கை கோர்க்க இணைந்து கொண்டே உள்ளனர்.

இந்த இனிய நேரத்தில் நம் தளத்தை மேலும் பலருக்கு கொண்டு செல்ல வேண்டும், உலக தமிழர்கள் அனைவருக்கும் நம் தளத்தை பற்றி அறிய தரவேண்டும். யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்று உங்கள் மனது சொல்வது தெரிகிறது. இது சில நொடிகளில் செய்ய வேண்டிய வேலைதான்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பதிவுகள், உங்களுக்கு பிடித்த பதிவுகளை மற்றவர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்துக்கொள்ளுங்கள். மேலே டூல்பாரில் பகிர்ந்துக்கொள்ளுங்கள் பகுதி தெரிகிறது அல்லவே இவற்றில் முகநூல், ட்விட்டர் மற்றும் கூகிள் +1 இதில் ஏதேனும் இரண்டில் பதிவுகளை பகிர்ந்தால் போதுமானது.

இதுவரை அமர்க்களம் கருத்துக்களம் முகநூளில் லைக் செய்யாதவர்கள் மற்றும் ட்விட்டரில் பாலோவ் செய்யாதவர்கள் கீழே உள்ள விட்கேட்டில் பதிவு செய்துக்கொள்ளுங்கள்.

அமர்க்களம் உங்கள் மேலான ஆலோசனைகளையும் கருத்துகளையும் வரவேற்கிறது. கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கி எங்களுக்கு எழுதுங்கள் உறவுகளே.
http://www.amarkkalam.net/post?f=3&mode=newtopic

நன்றியுடன்
நிர்வாகிகள் குழு மற்றும் குடும்ப அங்கத்தினர்கள்
அமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by ragu on Wed Mar 20, 2013 5:36 pm

கண்டிப்பா இதன் படி நடக்கிறேன் அண்ணா.
நான் ஏற்கனவே பேஸ்புக்கில் லைக் பண்ணீட்டேன்
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by முரளிராஜா on Thu Mar 21, 2013 4:20 pm

நானும் முகநுலில் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by ஸ்ரீராம் on Thu Mar 21, 2013 5:35 pm

மகிழ்ச்சி!!!

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by சிவா on Thu Mar 21, 2013 7:52 pm

சிறந்த பதிவுகளை பகிர்ந்துகொண்டு இருக்கிறேன் அண்ணா
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by முழுமுதலோன் on Fri Mar 22, 2013 9:32 pm

நான் என்னுடைய நண்பர்களுக்கு முக நூலில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன் நம்முடைய தளத்தில் இணைவதற்கு

avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by ஸ்ரீராம் on Fri Mar 22, 2013 11:36 pm

ரொம்ப சந்தோசம் அண்ணா. அமர்க்களம் தமிழுக்காக, தமிழர்களுக்கான தளம்.

உங்களைப்போல் அனைவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் இந்த தளம் உலக தமிழர்களின் பார்வைக்கு செல்வது நிச்சயம் சூப்பர்

உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் களமாகவும் விளங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

இந்த தளத்தை பற்றி நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டவர்களுக்கு அமர்க்களம் நிர்வாகிகள் சார்பில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Last edited by ஸ்ரீராம் on Sat Mar 23, 2013 9:11 am; edited 1 time in total

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by முரளிராஜா on Sat Mar 23, 2013 7:53 am

மிக்க மகிழ்ச்சி முழு முதலோன் அண்ணா

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by பூ.சசிகுமார் on Sat Mar 23, 2013 11:08 am

@முழுமுதலோன் wrote:நான் என்னுடைய நண்பர்களுக்கு முக நூலில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன் நம்முடைய தளத்தில் இணைவதற்குகைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by சிவா on Sat Mar 23, 2013 11:22 am

@முழுமுதலோன் wrote:நான் என்னுடைய நண்பர்களுக்கு முக நூலில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன் நம்முடைய தளத்தில் இணைவதற்கு
சூப்பர் சூப்பர் சூப்பர்
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by ஸ்ரீராம் on Sat Mar 23, 2013 4:51 pm

கேசவன் அண்ணா. உங்கள் முகநூல் பக்கம் சென்றிருந்தேன், முக நூலில் என் நட்பின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் மேற்கண்ட பதிவில் amarkkalam.net என்ற தளத்தின் முகவரியை கொடுக்க மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன். பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

நான் நாளை உங்களுடன் பேசுகிறேன். இனிய மாலை வணக்கம் அண்ணா.

உங்கள்
தம்பி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by ரானுஜா on Sat Mar 23, 2013 5:05 pm

ரொம்ப சந்தோஷம் சூப்பர்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by ஸ்ரீராம் on Sun Mar 24, 2013 11:22 am

மகிழ்ச்சி அக்கா. நேரம் கிடைக்கும் போதுஉங்களுக்கு பிடித்த பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by மகா பிரபு on Tue Mar 26, 2013 5:12 pm

கண்டிப்பாக செய்கிறேன் அண்ணா..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by மகா பிரபு on Tue Mar 26, 2013 5:15 pm

@முழுமுதலோன் wrote:நான் என்னுடைய நண்பர்களுக்கு முக நூலில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன் நம்முடைய தளத்தில் இணைவதற்கு

கைதட்டல் கைதட்டல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 26, 2013 7:55 pm

நானும் நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்...

மகிழ்ச்சி... நிறையட்டும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by ragu on Wed Mar 27, 2013 5:44 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:நானும் நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்...

மகிழ்ச்சி... நிறையட்டும்...

நானும் சென்ற வாரம் பகிர்ந்தேன் அண்ணா.

முகப்பு பக்கத்தில் லைக் பாக்ஸ் வைத்தால் என்ன? நிர்வாகிகள் கவனத்திற்கு முழித்தல்
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by மகா பிரபு on Wed Aug 28, 2013 4:54 pm

நண்பர்களே யாரும் இன்னும் லைக் செய்யவில்லை என்றால் உடனடியாக லைக் செய்து கலக்கலான தகவல்களை முகநூலில் பெறுங்கள்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by முழுமுதலோன் on Thu Aug 29, 2013 8:03 am

என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் ஏறக்குறைய 65 பேர் முகநூலில் விருப்பம் தெரிவித்து உள்ளனர் . இந்த வேட்டை இன்னும் தொடரும் .அமர்க்களத்தை மேலும்  மேலும் சிறப்பாக  கொண்டு செல்வது நம்முடைய கடமையும்கூட ////////////......

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by மகா பிரபு on Thu Aug 29, 2013 8:28 am

மிக்க மகிழ்ச்சி அண்ணா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 29, 2013 8:58 am

எனது முக நூலில் அமர்க்களம் வருகிறது
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by ஸ்ரீராம் on Thu Aug 29, 2013 11:39 am

கே இனியவன் wrote:எனது முக நூலில் அமர்க்களம் வருகிறது
 
நன்றி அண்ணா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum