தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by rammalar

» அமுதம்!
by rammalar

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar

» கோபுரமான குளம்…!
by rammalar

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar

» English alphabet  are so intelligently arranged
by rammalar

» ஞாபக மறதி
by rammalar

» பெருமை!
by rammalar

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar

» அமுதம்!
by rammalar

» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
by rammalar

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by rammalar

» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்னை எதுவும் பாதிக்காது...

View previous topic View next topic Go down

என்னை எதுவும் பாதிக்காது...

Post by செந்தில் on Fri Mar 01, 2013 3:54 pm

[You must be registered and logged in to see this image.]
புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.

“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.

“இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.

நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்
நன்றி -முகநூல்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: என்னை எதுவும் பாதிக்காது...

Post by முரளிராஜா on Fri Mar 01, 2013 3:57 pm

அதனால்தான் நானும் வீட்ல என்ன திட்டினாலும் கண்டுக்கறதே இல்ல நக்கல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னை எதுவும் பாதிக்காது...

Post by செந்தில் on Fri Mar 01, 2013 4:07 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அதனால்தான் நானும் வீட்ல என்ன திட்டினாலும் கண்டுக்கறதே இல்ல நக்கல்
கண்டுக்கிட்டா மட்டும் என்ன ஆகபோகுது?
இன்னும் கொஞ்சம் கூட அடிவிழும்! லொள்ளு

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: என்னை எதுவும் பாதிக்காது...

Post by முரளிராஜா on Fri Mar 01, 2013 4:10 pm

உங்க நிலைமை எனக்கு புரியுது laugh

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னை எதுவும் பாதிக்காது...

Post by செந்தில் on Fri Mar 01, 2013 4:18 pm

[You must be registered and logged in to see this link.] wrote:உங்க நிலைமை எனக்கு புரியுது laugh
நான் சொன்னது உங்க நிலைமயைதான்! கோபம்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: என்னை எதுவும் பாதிக்காது...

Post by ஜேக் on Fri Mar 01, 2013 6:15 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அதனால்தான் நானும் வீட்ல என்ன திட்டினாலும் கண்டுக்கறதே இல்ல நக்கல்

தினமும் தங்களுக்கு அர்ச்சனை நடப்பது அறிந்த விசயம்தானே... நக்கல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: என்னை எதுவும் பாதிக்காது...

Post by செந்தில் on Fri Mar 01, 2013 6:49 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அதனால்தான் நானும் வீட்ல என்ன திட்டினாலும் கண்டுக்கறதே இல்ல நக்கல்

தினமும் தங்களுக்கு அர்ச்சனை நடப்பது அறிந்த விசயம்தானே... நக்கல்

laugh laugh laugh
இதெல்லாம் வாழ்க்கைல சகஜம்தானே!
பயந்தால் குடும்பம் நடத்த முடியுமான்னு கேட்குறாரு புரளியண்ணன் லொள்ளு

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: என்னை எதுவும் பாதிக்காது...

Post by முரளிராஜா on Fri Mar 01, 2013 7:13 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அதனால்தான் நானும் வீட்ல என்ன திட்டினாலும் கண்டுக்கறதே இல்ல நக்கல்

தினமும் தங்களுக்கு அர்ச்சனை நடப்பது அறிந்த விசயம்தானே... நக்கல்
நான் தெய்வத்துக்கு சமமானவன் என்ற ரகசியம் உங்களுக்கு எப்படி தெரியும் முழித்தல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னை எதுவும் பாதிக்காது...

Post by ஜேக் on Fri Mar 01, 2013 7:15 pm

உங்களையெல்லாம் எப்படித்தான் அவங்க சமாளிக்கிறாங்களோ தெரியல...

[You must be registered and logged in to see this image.]
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: என்னை எதுவும் பாதிக்காது...

Post by Kingstar on Fri Mar 01, 2013 8:20 pm

துன்பத்தையும் மகிழ்ச்சியையும் சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும்
என்பதை மிக அழகாக சொல்லி உள்ளார்
avatar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

Re: என்னை எதுவும் பாதிக்காது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum