தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by rammalar

» அமுதம்!
by rammalar

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar

» கோபுரமான குளம்…!
by rammalar

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar

» English alphabet  are so intelligently arranged
by rammalar

» ஞாபக மறதி
by rammalar

» பெருமை!
by rammalar

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar

» அமுதம்!
by rammalar

» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
by rammalar

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by rammalar

» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இளம் வயதில் சாதனை

View previous topic View next topic Go down

இளம் வயதில் சாதனை

Post by மகா பிரபு on Sat Feb 16, 2013 12:54 pm

[You must be registered and logged in to see this image.]

14-வது வயதில் பார் புகழும் அருமையான அரசியல் கலந்த சோக நாடகத்தை எழுதிப் பெயர் பெற்றவர் வில்லியம்பிட்.

16-வது வயதில் தனது தந்தையினது படையின் தளபதியாக ஆனவர். உலகையே கலக்கிய மாவீரன் அலெக்ஸாண்டர்.

17-வது வயதில் பைசா நகரின் சாய்ந்த கோபுரத்திலுள்ள விளக்கு இப்படியும் அப்படியும் ஊசலாடுவது ஏன் என்பதை பற்றி ஆராய்ச்சியில் இறங்கியவர் கலீலியோ.

18-வது வயதில் பிரெஞ்சுகாரர்களிடம் தாய்

நாட்டுப் பற்றை ஊட்டி போர்க்குரல் எழுப்பியவர்- ஜோன் ஆஃப் ஆர்க்.

19-வது வயதில் ஓடிக் கொண்டிருக்கும் ரயில் இஞ்சின் பற்றிய சித்திரத்தைச் சிந்தனையில் உருவாக்கினார் ஸ்டீபன்சன்.

21-வது வயதில் இசையுலகில் தன்னுடைய பெயரை நிலை நாட்டிக் கொண்டவர்

பீதோவன்.

மாஜினி பெரியதொரு அரசியல் கட்டுரையை எழுதிப் புகழ் பெற்றது தனது 21 வயதில்தான்.

தினமணி
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by ரானுஜா on Sat Feb 16, 2013 2:09 pm

பகிர்வுக்கு நன்றி

நீங்க என்ன பண்ணிங்கனு சொல்ல்லலயே
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by ஜேக் on Sat Feb 16, 2013 5:38 pm

அவர் என்ன செய்தார்னு நான் சொல்லவா.... [You must be registered and logged in to see this image.]
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by ரானுஜா on Sat Feb 16, 2013 5:40 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அவர் என்ன செய்தார்னு நான் சொல்லவா.... [You must be registered and logged in to see this image.]

சொல்லவானா சொல்லுங்க
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by மகா பிரபு on Sat Feb 16, 2013 5:41 pm

[You must be registered and logged in to see this link.] wrote:பகிர்வுக்கு நன்றி

நீங்க என்ன பண்ணிங்கனு சொல்ல்லலயே
நான் ஐந்து வயதில் சைக்கிள் ஓட்டினேன்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by ரானுஜா on Sat Feb 16, 2013 5:44 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:பகிர்வுக்கு நன்றி

நீங்க என்ன பண்ணிங்கனு சொல்ல்லலயே
நான் ஐந்து வயதில் சைக்கிள் ஓட்டினேன்..

அடேயப்பா பெரிய சாதனை தான் அப்போ ஏன் கின்னஸீல் இட்ம் பெறல [You must be registered and logged in to see this image.]
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by மகா பிரபு on Sat Feb 16, 2013 5:45 pm

எல்லாம் கயவர்களின் சூழ்ச்சி..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by ரானுஜா on Sat Feb 16, 2013 5:48 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எல்லாம் கயவர்களின் சூழ்ச்சி..

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by மகா பிரபு on Sat Feb 16, 2013 5:49 pm

ஏன் ஓடுரிங்க?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by ஜேக் on Sat Feb 16, 2013 5:53 pm

அவர் ஓட்ட பந்தயத்தில் முதலிடம் பிடிக்கத்தான்...
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by செந்தில் on Sat Feb 16, 2013 5:54 pm

கைதட்டல் பகிர்வுக்கு நன்றி பிரபு கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by மகா பிரபு on Sat Feb 16, 2013 5:56 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அவர் ஓட்ட பந்தயத்தில் முதலிடம் பிடிக்கத்தான்...
நல்லா ஓடட்டும்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by mohaideen on Sat Feb 16, 2013 10:55 pm

தகவலுக்கு நன்றி

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by mohaideen on Sat Feb 16, 2013 10:58 pm

நான் ஐந்து வயதில் சைக்கிள் ஓட்டினேன்..
[You must be registered and logged in to see this image.]

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by முரளிராஜா on Sun Feb 17, 2013 7:14 pm

தகவலுக்கு நன்றி

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by Nanjil karthik on Mon Jul 08, 2013 10:55 pm

எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எனக்கு உள்ளும் சாதிக்கும் எண்ணைகளை கொண்டு வரும் பதிவு நன்றி
avatar
Nanjil karthik
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 16

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by Muthumohamed on Mon Jul 08, 2013 11:00 pm

சாதனைக்கு வயது தடை இல்லை தான்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by ரானுஜா on Tue Jul 09, 2013 8:07 am

சூப்பர்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இளம் வயதில் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum