தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கனவு - கவிதை
by rammalar

» செயல் - கவிதை
by rammalar

» படி! படி! - சிறுவர் கவிதை
by rammalar

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by rammalar

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by rammalar

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by rammalar

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by rammalar

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

» மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
by rammalar

» காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
by rammalar

» காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை
by rammalar

» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
by rammalar

» 7 மொழிகளில் வெளியாகும் தென் இந்திய திரைப்படம்!
by rammalar

» கலகலப்பு 2 - திரை விமர்சனம்
by rammalar

» திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கல்பனா சாவ்லா

View previous topic View next topic Go down

கல்பனா சாவ்லா

Post by மகா பிரபு on Fri Feb 15, 2013 8:51 am

[You must be registered and logged in to see this image.]

அரியானா மாநிலத்தில் மிகச் சிறிய ஊர் கர்நால். இச் சிற்றூரில் 1961-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியன்று கல்பனா பிறந்தார். கர்நாலிலுள்ள பள்ளியில் ஆரம்பப் படிப்பைத் தொடங்கினார். இளமைக் காலத்தில் அவரைச் சிறப்பாக உருவாக்கிய பெருமை அவரது உயர்நிலைப் பள்ளியையே சாரும்.

அந்த ஊரில் கல்பனாவிற்கு மிகவும் விருப்பமான விமானப் பறப்புக் கழகம் (ஊப்ஹ்ண்ய்ஞ் இப்ன்க்ஷ) ஒன்று இயங்கி வந்தது. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டுப் போட்டிகள், நடனம், அறிவியல் கண்காட்சிகள், போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டார். அறிவியல் சாதனங்களை அப்படியே சிறு வடிவில் உருவாக்கும் போட்டிகளில் கல்பனாவுக்கே எப்போதும் முதல் பரிசு கிடைக்கும்.

ஆரம்ப காலம் முதலே தான் ஒரு விண்வெளிப் பொறியாளராக ஆவேன் என்ற எண்ணம் கொண்ட கல்பனா இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை மட்டுமே எடுத்துப் பயின்றார். பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் பி.இ.விண்வெளி அறிவியல் பாடம் எடுத்துப் படித்தார். கல்பனாவுடன் சேர்ந்து மூன்று பெண்களே அக்கல்லூரியில் பயின்று வந்தனர். அதிலும் விண்வெளித் துறையில் சேர்ந்த ஒரே பெண் கல்பனாதான்.

தன் மேற்படிப்பை (டாக்டர் பட்டம் பெறுவதற்காக) அமெரிக்காவில் தொடர எண்ணி 1986-ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்திலுள்ள ஆர்லிங்டன் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பற்றிய மேற்படிப்பு படிக்க அனுமதி பெற்றார். அதன் பின்பு அமெரிக்காவிலுள்ள கொலொராடோ பல்கலைக்கழகத்தில் விண்வெளி தொடர்பான டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.

1994-ஆம் ஆண்டு ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். ஓராண்டுக்குள் பணியில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றார். விண்வெளி வீரர்களின் அலுவலகப் பொறுப்பு, விண்வெளியில் நடப்பது, இயந்திர மனிதர்களை இயக்குவது, கணினிகளை இயக்குவது ஆகிய பொறுப்புகள் கல்பனாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

1997-இல் விண்வெளி ஆராய்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு விண்வெளி வீரர்களுள் கல்பனாவும் ஒருவர்.

விண்ணில் பறப்பது ஒன்றையே தனது குறிக்கோளாகக் கொண்ட கல்பனா அதில் வெற்றியும் அடைந்தார். டெக்ஸôஸ் பல்கலையில் படித்தவர்களில் விண்வெளியில் பறந்த பெண்களில் கல்பனா இரண்டாவது மாணவி.

2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் நாள் ஏழு பேர் கொண்ட குழு கொலம்பியாவிலிருந்து விண்ணிற்குப் புறப்பட்டது. அதில் கல்பனா சாவ்லாவும் ஒருவர். விண்ணில் பறந்தபின் நெவடா, அரிசோனா, நியூமெக்சிகோ, டெக்ஸôஸ் வளைகுடா கடற்கரைச் சாலை வழியாக ஃப்ளோரிடாவின் முனையைத் தொட விண்ணில் 40 மைல் உயரத்தில் பறந்து வந்துகொண்டிருந்தது.

15 நிமிடத்தில் தரையிறங்க வேண்டிய நிலையில் விமானம் வெடித்தது. கொலம்பியா விண்கலம் ஏழு விண்வெளி வீரர்களுடன் வெடித்துச் சிதறியது. விண்வெளியில் கல்பனா வீரமரணம் அடைந்தார்.

விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி தன் சாதனைப் பயணத்தோடு இறுதிப் பயணத்தையும் சந்தித்தது அனைவரின் மனங்களையும் வெடித்துச் சிதற வைத்தது.

நன்றி: தினமணி
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: கல்பனா சாவ்லா

Post by முரளிராஜா on Mon Feb 18, 2013 12:22 pm

கல்பனா சாவ்லாவினை பற்றிய செய்திகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum