Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதிby rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
ஜான் ஹன்டர்
ஜான் ஹன்டர்
[You must be registered and logged in to see this image.]
இன்றைக்கு போல அக்காலத்தில் மனித உடல்கள் சோதனைக்கு கிடைக்காது. தூக்கில்
தொங்கவிடப்பட்ட சடலங்கள் கிடைத்தால் உண்டு. அதைக்கொண்டே பல்வேறு ஆய்வுகள்
செய்வார்கள் மருத்துவர்கள். ஆனால் ஒரு சடலத்துக்கே பல பேர்
காத்திருப்பார்கள்.
இவருக்கோ எல்லையில்லாத ஆர்வம். பார்த்தார்... சடலங்களை கல்லறையில்
இருந்து திருடி வந்து எண்ணற்ற ஆய்வுகள் செய்தார். உணவுச்செரிமான மண்டலத்தை
பற்றி உணர்ந்து கொண்டார். நிணநீர் சுரப்பிகள் குறித்து ஆய்வுகள் செய்தார்.
இன்றைக்கு போல அன்றைக்கு செயற்கை பற்கள் இல்லாததால் ஒரு மனிதரின் பல்லையே
இன்னொருவருக்கு பொருத்துவார்கள்; இறந்து போனவர்களின் பற்களை பொருத்திய
காலத்தில், எவ்வளவு சீக்கிரமாகவும் ஃபிரெஷ்ஷாகவும் பற்கள்
பொருத்தப்படுகிறதோ பலகாலம் அது நீடித்து உழைக்கும் எனச் சொன்னார்.
பல்லாயிரகணக்கான உயிரினங்களை அறுத்து, ஆய்ந்து படித்து அவற்றை சேகரம்
செய்து பாடம் பண்ணிவைத்தார். அதுவே வருங்காலத்தில் மிகப் பெரும்
அருங்காட்சியகம் ஆனது.
போர்க்களத்தில் வீரர்களை காயங்களில்
இருந்து குணப்படுத்த வெடிமருந்தை நீக்க வேண்டியது அவசியம். அதற்காக காயம்
பட்ட இடத்தை இன்னமும் விரிவாக்குவார்கள். அம்முறை தவறென்று சொல்லி, அதனால்
நோய் தோற்று அதிகம் ஏற்படும் எனச் சொல்லி அறுவை சிகிச்சை முறைகளை
மாற்றினார். பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
கொனேரியா மற்றும்
சிபில்ஸ் எனும் இரண்டு பாலியல் நோய்களும் ஒரே கிருமியால் உருவாகிறது எனத்
தவறாக நம்பிய இவர், சிபில்ஸ் கிருமி இருந்த ஊசியை தன் உடம்பில்
செலுத்திக்கொண்டார். இவர் நேரம்... கொனேரியா கிருமியும் கூட உட்கார்ந்து
இருந்திருக்கிறது. இரு நோயால் அவதிப்பட்டபொழுதும் உண்மையை நிறுவி விட்டதாக
பூரித்தார். சீக்கிரமே மரணமடைந்தார்.
அறிவியல் அறுவை சிகிச்சையின்
நிறுவனர் என கருதப்படுகிறார். மனிதகுல உய்வுக்காக தன்னின் வாழ்நாளையே
அர்ப்பணித்த ஹண்டர் போன்ற மாமனிதர்கள் என்றைக்கும் நினைக்கத்தக்கவர்கள்.
இன்று (பிப்.13) அவரது பிறந்தநாள்.
நன்றி: செம்மொழி
ஜான் ஹன்டர்...
உலகின் இணையற்ற மருத்துவ வல்லுநர். இங்கிலாந்தில் பிறந்த இவர், தன் சகோதரரால் அனாடமியில் ஆர்வம் கொண்டார். இன்றைக்கு போல அக்காலத்தில் மனித உடல்கள் சோதனைக்கு கிடைக்காது. தூக்கில்
தொங்கவிடப்பட்ட சடலங்கள் கிடைத்தால் உண்டு. அதைக்கொண்டே பல்வேறு ஆய்வுகள்
செய்வார்கள் மருத்துவர்கள். ஆனால் ஒரு சடலத்துக்கே பல பேர்
காத்திருப்பார்கள்.
இவருக்கோ எல்லையில்லாத ஆர்வம். பார்த்தார்... சடலங்களை கல்லறையில்
இருந்து திருடி வந்து எண்ணற்ற ஆய்வுகள் செய்தார். உணவுச்செரிமான மண்டலத்தை
பற்றி உணர்ந்து கொண்டார். நிணநீர் சுரப்பிகள் குறித்து ஆய்வுகள் செய்தார்.
இன்றைக்கு போல அன்றைக்கு செயற்கை பற்கள் இல்லாததால் ஒரு மனிதரின் பல்லையே
இன்னொருவருக்கு பொருத்துவார்கள்; இறந்து போனவர்களின் பற்களை பொருத்திய
காலத்தில், எவ்வளவு சீக்கிரமாகவும் ஃபிரெஷ்ஷாகவும் பற்கள்
பொருத்தப்படுகிறதோ பலகாலம் அது நீடித்து உழைக்கும் எனச் சொன்னார்.
பல்லாயிரகணக்கான உயிரினங்களை அறுத்து, ஆய்ந்து படித்து அவற்றை சேகரம்
செய்து பாடம் பண்ணிவைத்தார். அதுவே வருங்காலத்தில் மிகப் பெரும்
அருங்காட்சியகம் ஆனது.
போர்க்களத்தில் வீரர்களை காயங்களில்
இருந்து குணப்படுத்த வெடிமருந்தை நீக்க வேண்டியது அவசியம். அதற்காக காயம்
பட்ட இடத்தை இன்னமும் விரிவாக்குவார்கள். அம்முறை தவறென்று சொல்லி, அதனால்
நோய் தோற்று அதிகம் ஏற்படும் எனச் சொல்லி அறுவை சிகிச்சை முறைகளை
மாற்றினார். பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
கொனேரியா மற்றும்
சிபில்ஸ் எனும் இரண்டு பாலியல் நோய்களும் ஒரே கிருமியால் உருவாகிறது எனத்
தவறாக நம்பிய இவர், சிபில்ஸ் கிருமி இருந்த ஊசியை தன் உடம்பில்
செலுத்திக்கொண்டார். இவர் நேரம்... கொனேரியா கிருமியும் கூட உட்கார்ந்து
இருந்திருக்கிறது. இரு நோயால் அவதிப்பட்டபொழுதும் உண்மையை நிறுவி விட்டதாக
பூரித்தார். சீக்கிரமே மரணமடைந்தார்.
அறிவியல் அறுவை சிகிச்சையின்
நிறுவனர் என கருதப்படுகிறார். மனிதகுல உய்வுக்காக தன்னின் வாழ்நாளையே
அர்ப்பணித்த ஹண்டர் போன்ற மாமனிதர்கள் என்றைக்கும் நினைக்கத்தக்கவர்கள்.
இன்று (பிப்.13) அவரது பிறந்தநாள்.
நன்றி: செம்மொழி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஜான் ஹன்டர்

நட்புடன் செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஜான் ஹன்டர்
[You must be registered and logged in to see this link.] wrote:![]()
மாமனிதர் ஹண்டரின் தியாகத்திற்கு தலை வணங்குகிறேன்
![]()
![]()

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஜான் ஹன்டர்
[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this link.] wrote:![]()
மாமனிதர் ஹண்டரின் தியாகத்திற்கு தலை வணங்குகிறேன்
![]()
![]()
![]()

நட்புடன் செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum