தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

View previous topic View next topic Go down

தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

Post by nilavu on Wed Jan 16, 2013 5:04 pm





மிருகங்கள் கூட உணவுக்காகவே மற்ற சீவர்களைக்
கொல்லும். கடவுள் பெயரில் மற்ற உயிர்ளை எவ்வளவு வதைக்கலாமோ, அவ்வளவு
வதைத்துக் கொல்லும் இந்த ஆறறிவு இழந்த கசடுகள் நரக வேதனை அடைவார்கள் என்பதே
சித்தர்கள் சத்தியவாக்கு.

தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்து ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே.
- ஆசான் சிவவாக்கியார்-

கடவுள் அருள் பெறுவதற்காக ஆடு, கோழி, பன்றி, எருமை போன்ற உயிர்களைப்
பலியிடுகின்றார்கள். அப்படிப் பலிகொடுத்தால் இறையருள் பெறமுடியாது.
பாவந்தான் மிகுதியாகும். உயிர்ப்பலி கொடுக்கக் கொடுக்க வறுமையும்,
பிணியும், பகைமையும், மனவுளைச்சலுமே ஏற்படும் என்று சித்தர்கள் தம்பாடலில்
அருளியுள்ளார்கள்.

எல்லா உயிர்களையும் நேசிப்போம்..!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..!
avatar
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

Re: தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

Post by முரளிராஜா on Wed Jan 16, 2013 5:16 pm

உண்மைதான் நிலவு.
பலி கொடுக்க இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது என தெரியவில்லை. சோகம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

Post by nilavu on Wed Jan 16, 2013 7:04 pm

@முரளிராஜா wrote:உண்மைதான் நிலவு.
பலி கொடுக்க இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது என தெரியவில்லை.


தங்களின் நேர்த்திக் கடன்களுக்காக
மிருகம்களை பலியிடுவார்கள் ..

தங்கள் உடலில் இருந்து என்றால் முடி மட்டும் காணிக்கை கொடுப்பார்கள் நக்கல்

இந்த படத்தில் பாருங்கள்
தங்கள் கால்களில் சுடும் என்று
மாட்டை தீ மிதிக்க விடுகின்றார்கள்

பின்னர் வெட்டுவதற்கு ஆயத்தம் ஆகின்றார்கள் போல் ....

மகா கொடுமை

நன்றி
avatar
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

Re: தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

Post by மகா பிரபு on Thu Jan 17, 2013 7:50 am

பயந்து ஓடு
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

Post by செந்தில் on Thu Jan 17, 2013 9:57 am

சோகம் மிகவும் வருத்தப்படவேண்டிய மானிட செயல்கள், சோகம்
பகிர்வுக்கு நன்றி நிலவு நண்பேன்டா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

Post by nilavu on Thu Jan 17, 2013 12:56 pm



@செந்தில் wrote: மிகவும் வருத்தப்படவேண்டிய மானிட செயல்கள்,
பகிர்வுக்கு நன்றி நிலவு

நன்றி செந்தில்
avatar
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

Re: தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum