தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் கவிதைகள்

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 5:33 am

First topic message reminder :

• அழகின் ரகசியம்

நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Thu Apr 04, 2013 5:11 pm

ஆக ஆகா அருமையான கவிதை. விருப்பம் தெரிவித்தேன்
மிக்க நன்றி கவி.ரமேஷ் அவர்களே

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37648 | பதிவுகள்: 230846  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 5:17 pm

மகிழ்ச்சி நண்பரே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 5:18 pm

@ஸ்ரீராம் wrote:ஆக ஆகா அருமையான கவிதை. விருப்பம் தெரிவித்தேன்
மிக்க நன்றி கவி.ரமேஷ் அவர்களே

விருப்பம் தெரிவிப்பதின் பயன் என்ன நண்பரே?
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Thu Apr 04, 2013 5:21 pm

"விருப்பம்" என்ற பொத்தானை அழுத்தி விருப்பம் தெரிவித்தால் உங்கள் மதிப்பீடு ஒரு பாயிண்ட் ஏறும்.

பாருங்கள் 606 பதிவுகளுக்கு 666 மதிப்பீடுகளை பெற்று இருக்கிறீர்கள்.

அது போல உங்கள் கவிதையை ரசித்து பின்னூட்டம் போட்டவர்களுக்கு அவசியம் நன்றி தெரிவியுங்கள். " நன்றி" என்ற பொத்தான் இருக்கு பாருங்க

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37648 | பதிவுகள்: 230846  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 5:38 pm

நன்றாக இருக்கிறது நண்பரே... தங்களின் தள அமைப்பு...

பாராட்டுகள் நிர்வாகிகளே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Thu Apr 04, 2013 5:49 pm

நன்றி. உங்கள் மேலான ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37648 | பதிவுகள்: 230846  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 5:55 pm

எனக்கு இந்த அமைப்புகளைப் பற்றி அதிகம் தெரியாது நண்பரே... மற்ற தளங்களை விட தங்கள் தளத்தை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு

மேற்கோள் கிளிக் செய்தால் பாக்ஸில் வந்து இருப்பது... இதை மற்ற தளத்தில் காண முடியவில்லை... நன்றி போன்றவைகளைக் குறிப்பிடலாம்... தவிர அடிக்கடி முகப்பு படம் மாற்றுவது...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Thu Apr 04, 2013 5:57 pm

மிக்க மகிழ்ச்சி. உறவுகளுக்காக தினம் தினம் யோசிக்கிறோம் கவி அவர்களே.

அதான் உங்களிடமும் கேட்டேன். ஏதேனும் தோன்றினால் சொல்லுங்கள்.

நன்றி கவி அவர்களே

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37648 | பதிவுகள்: 230846  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 6:04 pm

கண்டிப்பாகச் சொல்கிறேன்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by மகா பிரபு on Thu Apr 04, 2013 6:41 pm

சூப்பர்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 05, 2013 7:04 am

@ஸ்ரீராம் wrote:மிக்க மகிழ்ச்சி. உறவுகளுக்காக தினம் தினம் யோசிக்கிறோம் கவி அவர்களே.

அதான் உங்களிடமும் கேட்டேன். ஏதேனும் தோன்றினால் சொல்லுங்கள்.

நன்றி கவி அவர்களே

தோன்றியதைச் சொன்னேன் http://www.amarkkalam.net/t8236-topic#48232 அதனை மகா பிரபு நிவர்த்தி செய்து விட்டார்...

மகிழ்ச்சி...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 05, 2013 7:07 am

• ம்ருக நேயம்

அவன் வீட்டில்
நாய்க்கு
குளிர்சாதனத்தோடு
ஓர் அறை.
அவன் தாய்க்கும்
தனியறை ஒதுக்கியுள்ளான்
முதியோர் இல்லத்தில்!
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by மகா பிரபு on Fri Apr 05, 2013 10:23 am

சோகமான கவிதை..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 05, 2013 3:05 pm

@மகா பிரபு wrote:சோகமான கவிதை..

அப்படி ஆகிக்கொண்டிருக்கிறது உலகம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Fri Apr 05, 2013 3:21 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:• ம்ருக நேயம்

அவன் வீட்டில்
நாய்க்கு
குளிர்சாதனத்தோடு
ஓர் அறை.
அவன் தாய்க்கும்
தனியறை ஒதுக்கியுள்ளான்
முதியோர் இல்லத்தில்!

நிதர்சன உண்மையை கவிதையாய் வடித்துள்ளீர்கள். கவிதை நன்று சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37648 | பதிவுகள்: 230846  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 05, 2013 3:25 pm

மகிழ்ச்சி நண்பரே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 06, 2013 9:59 am

• ஈழக் காதலி!

எத்தனை ஆயிரம்
கனவுகளோடு
உலா வந்தோம்.
இன்று
உன் நினைவுகளே இன்றி
சுற்றுகிறேன் நடைப்பிணமாய்
உன் சடலத்தைத் தேடி.
எந்தத் தாக்குதலுக்கு
எந்த இடத்தில்
வீர மரணமடைந்தாய்.

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Apr 07, 2013 8:07 pm

• ஈழக் காதலன்

உன் மனதில்
அமருவதற்கு
இடமின்றி அலைகிறேன்
போர்க்களத்தில்
சிக்கிக்கொண்ட
பட்டாம்பூச்சியாய்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Sun Apr 07, 2013 8:12 pm

உன் மனதில்
அமருவதற்கு
இடமின்றி அலைகிறேன்
போர்க்களத்தில்
சிக்கிக்கொண்ட
பட்டாம்பூச்சியாய்


அருமை அருமை கவிஞரே. பகிர்வுக்கு நன்றி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37648 | பதிவுகள்: 230846  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Apr 07, 2013 8:22 pm

மகிழ்ச்சி நண்பரே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 08, 2013 7:41 am

• வாக்கு சேகரிப்பு

ஒலிப் பெருக்கியின்
சப்தத்திற்கிடையே
யார் காதிலாவது
விழுந்ததா அரசியல்வாதிகளே?
அந்த
ஊமையின் கோரிக்கை.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by மகா பிரபு on Mon Apr 08, 2013 12:04 pm

அருமை அண்ணா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 08, 2013 2:43 pm

@மகா பிரபு wrote:அருமை அண்ணா.
மகிழ்ச்சி நண்பரே
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 08, 2013 6:51 pm

• ஈழத்தின் நெருப்பு

சடலத்தினைத்
தேடும் போது
உடன்கட்டை ஏறினாள்!
அவள் தலைமேல்
குண்டுமழை

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 08, 2013 6:52 pm

• பைத்தியங்கள்

சங்க காலம்
இனி எக்காலம்?
எப்படிப் பாடுவது
வீர மரணத்தை?
தோட்டாக்கள்
புற முதுகைத் துளைக்கிறதே!

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum