தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் கவிதைகள்

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 5:33 am

• அழகின் ரகசியம்

நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 5:49 am

• இக்காலமும் பொற்காலம்

அன்று
முல்லைக்குத் தேர்...
மயிலுக்குப் போர்வை...
இன்று
நிர்வாணமான நடிகைக்கு
தன்னை நிர்வாணமாக்கி
ஆடை கொடுக்கிறான்
நடிகன்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 5:49 am

• தெளிவு கொள்

பசுவிடம்
பால் கறந்தால்
பசு பால் கொடுக்கும்...
பாட்டி
வடை சுட்ட கதையில்
காகம் வடை எடுத்தால்
திருட்டு...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by முரளிராஜா on Fri Jan 11, 2013 10:37 am

ரசித்தேன் கவியே உங்கள் கவிதைகளை சூப்பர்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 9:19 pm

• நவீன சுயம் வரம்

நம் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படவில்லை
பத்திரிகை
தொலைக்காட்சி
விளம்பரங்களில்
நிச்சயிக்கப்பட்டு
விவாகரத்தில்
முற்றுப் பெற்றது
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by மகா பிரபு on Fri Jan 11, 2013 9:30 pm

உண்மைதான் . விளையாட்டு கல்யாணங்கள்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by மகா பிரபு on Fri Jan 11, 2013 9:31 pm

உண்மைதான் . விளையாட்டு கல்யாணங்கள்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 9:41 pm

இப்படியே போன என்னாவறது உலகம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jan 12, 2013 5:51 pm

• திருத்தல்கள்

நண்பர்கள் நாங்கள்
ஜோசியம் பார்த்தோம்.
கிளி
சீட்டை எடுத்துக் கொடுத்தது.
அவன் சொன்னான்:
வரும் 'தை'யில் கல்யாணம்.
சரி விட்டுத் தொலையுங்கள்.
எங்களைப் பார்க்கும்
சமூகம் சொல்கிறது:
'தள்ளிக்கிட்டுப் போறான்'

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by முரளிராஜா on Sun Jan 13, 2013 8:46 am

அருமை சூப்பர்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 16, 2013 8:11 pm

• பின்பற்றுதல்

'பசித்திரு
தனித்திரு
விழித்திரு'
பக்கத்தில்
தொலைக்காட்சி பெட்டி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by மகா பிரபு on Thu Jan 17, 2013 7:52 am

உண்மைதான் அண்ணா
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 17, 2013 8:56 pm

• ஆட்டோகாரனுக்கு

'சிரிக்கும் பெண்ணை நம்பாதே'
நம்பவே வேண்டாம் போ
போய்
சீறும் பாம்புக்கு
நம்பி
ஒரு முத்தம் கொடு
போ
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ரானுஜா on Thu Jan 17, 2013 8:57 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:• ஆட்டோகாரனுக்கு

'சிரிக்கும் பெண்ணை நம்பாதே'
நம்பவே வேண்டாம் போ
போய்
சீறும் பாம்புக்கு
நம்பி
ஒரு முத்தம் கொடு
போ
சூப்பர்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by மகா பிரபு on Fri Jan 18, 2013 7:22 am

ஆட்டோகாரனுக்கு கவிதை அருமை அண்ணா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 18, 2013 7:46 pm

• உண்மை

கடற்கரையில்
காதலர்கள்
ஓடிப்பிடித்து
விளையாடுவது
வெறும் விளையாட்டல்ல
சமூகத்துக்குப் பயந்து
ஓடப் பழகும்
ஒத்திகை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by மகா பிரபு on Sat Jan 19, 2013 8:29 am

@கவியருவி ம. ரமேஷ் wrote:• உண்மை

கடற்கரையில்
காதலர்கள்
ஓடிப்பிடித்து
விளையாடுவது
வெறும் விளையாட்டல்ல
சமூகத்துக்குப் பயந்து
ஓடப் பழகும்
ஒத்திகை
வித்தியாசமான பார்வை
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jan 21, 2013 5:54 am

• சோறிட வேண்டும் பெற்றோர்க்கெல்லாம்

வாழும் போதே
பெற்றோர்க்கு
சோறூட்டு
நீ
படையல் போட்டு
அறுசுவை
படைக்கும்போது
ருசியறிய மாட்டார்கள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by mohaideen on Mon Jan 21, 2013 12:33 pm

வாழும் போதே
பெற்றோர்க்கு
சோறூட்டு
நீ
படையல் போட்டு
அறுசுவை
படைக்கும்போது
ருசியறிய மாட்டார்கள்

அருமையான வரிகள்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by முரளிராஜா on Mon Jan 21, 2013 3:55 pm

சோறிட வேண்டும் பெற்றோர்க்கெல்லாம்
மிகவும் ரசித்தேன்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by Manik on Mon Jan 21, 2013 5:48 pm

அடடா அருமையான வரிகள் அனைத்தும்

ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by மகா பிரபு on Mon Jan 21, 2013 7:46 pm

அனைவரும் பெற்றோரை பேணுவோம்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jan 21, 2013 8:04 pm

மகிழ்ச்சி நண்பர்களே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jan 22, 2013 7:38 pm

• படைப்பாளனிடம் ஒரு கேள்வி

இறைவா
இதென்ன விளையாட்டு
பிள்ளையார் படிக்கப் போய்
குரங்கானக் கதையாய்
ஆணில் பெண்ணைக் கலந்து
திருநங்கை?
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by மகா பிரபு on Tue Jan 22, 2013 7:49 pm

பாவம் திருநங்கைகள்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum