தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by rammalar

» மூக்குத்திப் பூக்கள் கவிதை தொகுப்பிலிருந்து -
by rammalar

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by rammalar

» நிலா…மழை…குழந்தை
by rammalar

» பட்டாம் பூச்சியின் மரணம்
by rammalar

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:40 pm

நான் ம. ரமேஷ்.

கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளை ஆய்ந்து டாக்டர் பட்டம் பெற ஆய்வேட்டை சமர்ப்பித்துள்ளேன்.

கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல் என்று கவிதையின் வடிவங்களைப் படைத்து வருகிறேன்...

என் வலைப்பூவிற்கு இந்தத் தளத்திலிருந்து கருத்துரை வந்ததால் நான் இந்தத் தளத்தை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது...

தொடர்ந்து என் பல வகையான படைப்புகள் உங்களை அமர்க்களப்படுத்தும்...


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 8:16 pm; edited 1 time in total
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by முரளிராஜா on Wed Jan 09, 2013 8:47 pm

மிகவும் சந்தோசம் தாங்கள் அமர்க்களத்தில் இணைந்தமைக்கு நண்பரே நல்வரவு
தொடர்ந்து உங்கள் படைப்புகளை தாருங்கள் சுவைக்க காத்திருக்கிறோம்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:50 pm

நிச்சயமாக... என் படைப்புகள் என்றும் இனி தொடரும்...

அமர்க்கள நண்பர்களுக்கு இந்தப் புதியவனின் வணக்கம்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by மகா பிரபு on Wed Jan 09, 2013 9:00 pm

அமர்க்களம் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

உங்கள் வருகையால் மகிழ்கிறேன் நான். உங்கள் படைப்புகளை அமர்க்களப்படுத்த வாழ்த்துக்கள்.

உங்களுக்கு விரைவில் முனைவர் பட்டம் கிடைக்க என் வாழ்த்துக்கள்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by செந்தில் on Wed Jan 09, 2013 9:03 pm

நல்வரவு நல்வரவு வாருங்கள் ரமேஷ் ,அமர்க்கள உலகில் மற்றுமொரு அருவியாய் இணைந்தமைக்கு நன்றி, உங்கள் படைப்புகளை குற்றால சாரலென பொழியுங்கள் நல்வரவு நல்வரவு

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by ஸ்ரீராம் on Wed Jan 09, 2013 9:04 pm

வாங்க வாங்க கவியருவி ம. ரமேஷ் அவர்களே.

அமர்க்களத்தில் உங்களை அன்போடு பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறேன்.

உங்கள் வலைப்பூவின் முகவரியையும் தரலாமே நம் உறவுகள் பார்ப்பார்கள்.

உங்கள் வருகையால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், உங்கள் படைப்புகளை, கற்றவை மற்றும் பெற்றவைகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளாலாம்.

நாங்கள் படித்து ரசிக்க ஆவலுடன் இருக்கோம். ரொம்ப ஜாலி

உங்களுக்கான உதவிப்பக்கம்: http://www.amarkkalam.net/t3354-topic

மேலதிக சந்தேகங்களுக்கு கீழே பின்னூட்டம் இடுங்கள்.

நட்புடன்
ஸ்ரீராம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37481 | பதிவுகள்: 230622  உறுப்பினர்கள்: 3487 | புதிய உறுப்பினர்: vmgdme








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 9:05 pm

@மகா பிரபு wrote:அமர்க்களம் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

உங்கள் வருகையால் மகிழ்கிறேன் நான். உங்கள் படைப்புகளை அமர்க்களப்படுத்த வாழ்த்துக்கள்.

உங்களுக்கு விரைவில் முனைவர் பட்டம் கிடைக்க என் வாழ்த்துக்கள்.

மிக்க மகிழ்ச்சி நண்பரே... நானும் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்...

(உறவுகளுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... புத்தாண்டு போய் எத்தனை நாள் ஆகிறது... இப்பவுமா? என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு... நான் இன்றுதான் இத்தளத்தில் இணைந்தேன் அதனால்தான் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்கிறேன்...)
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by மகா பிரபு on Wed Jan 09, 2013 9:07 pm

கண்டிப்பாக அண்ணா . உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by நண்பன் on Wed Jan 09, 2013 9:13 pm

தங்கள் வரவு நல்வரவாகட்டும்
உங்கள் கவிதைகளை அமர்க்களத்தில் படித்து ரசிக்க நாங்களும் காத்துகொண்டிருக்கிறோம் சகோ.
avatar
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by ragu on Wed Jan 09, 2013 9:13 pm

நல்வரவு வாருங்கள் ரமேஷ். நல்வரவு

அமர்க்கள குடும்பத்தில் நீங்களும் ஒரு அங்கத்தினர். வந்த வேகத்தில் கவிதைகளை பதிவிட்டு எங்களை திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்.

அமர்க்களத்ததில் நானும் புதியவன்தான். முனைவர் பட்டம் கிடைக்க நான் கடவுளை ப்ராப்த்திதுகொள்கிறேன். புன்முறுவல்

avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 9:16 pm

@நண்பன் wrote:தங்கள் வரவு நல்வரவாகட்டும்
உங்கள் கவிதைகளை அமர்க்களத்தில் படித்து ரசிக்க நாங்களும் காத்துகொண்டிருக்கிறோம் சகோ.

நன்றி நண்பரே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 9:17 pm

@ragu wrote: நல்வரவு வாருங்கள் ரமேஷ். நல்வரவு

அமர்க்கள குடும்பத்தில் நீங்களும் ஒரு அங்கத்தினர். வந்த வேகத்தில் கவிதைகளை பதிவிட்டு எங்களை திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்.

அமர்க்களத்ததில் நானும் புதியவன்தான். முனைவர் பட்டம் கிடைக்க நான் கடவுளை ப்ராப்த்திதுகொள்கிறேன். புன்முறுவல்

மகிழ்ச்சி நண்பரே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by மகா பிரபு on Wed Jan 09, 2013 9:23 pm

எனக்காக நீங்க படம் போடலை! நக்கல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 9:29 pm

@மகா பிரபு wrote:எனக்காக நீங்க படம் போடலை! நக்கல்
ஆமா... இல்ல... மறந்துட்டேன்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by மகா பிரபு on Wed Jan 09, 2013 9:31 pm

சூப்பர் சூப்பர் நக்கல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by ஸ்ரீராம் on Wed Jan 09, 2013 9:33 pm

எனக்கும்தான் படம் போடல சோகம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37481 | பதிவுகள்: 230622  உறுப்பினர்கள்: 3487 | புதிய உறுப்பினர்: vmgdme








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by ragu on Wed Jan 09, 2013 9:41 pm

@ஸ்ரீராம் wrote:எனக்கும்தான் படம் போடல சோகம்

ஆறுதல்
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 9:43 pm

@ஸ்ரீராம் wrote:எனக்கும்தான் படம் போடல சோகம்
அடிக்கடி மறந்துடறேன் போல... வரவேற்புக்கு மகிழ்ச்சி நண்பரே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by பூ.சசிகுமார் on Wed Jan 09, 2013 10:02 pm

அப்ப நானும் வரவேற்கிறேன் எனக்கு படம் நக்கல்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by nilavu on Thu Jan 10, 2013 12:39 am

வாருங்கள் ரமேஷ் வாழ்த்துக்கள்

நானும் புதியவன்தான்
avatar
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by தமிழ்நிலா on Thu Jan 10, 2013 8:13 am

அமர்க்களம் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் அண்ணா. அன்புடன் தமிழ்நிலா
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by Surendhran on Thu Jan 10, 2013 8:22 am

வரவேற்கிறேன் அண்ணா. நல்வரவு
avatar
Surendhran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by mohaideen on Thu Jan 10, 2013 11:22 am

வரவேற்கிறேன் ரமேஷ் உங்களுடைய படைப்புகளை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by Kingstar on Fri Jan 11, 2013 11:28 am

avatar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by ரானுஜா on Fri Jan 11, 2013 3:46 pm

வாங்க ரமேஷ்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: அமர்க்களத்துக்குப் புதியவன் நான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum