தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Page 4 of 26 Previous  1, 2, 3, 4, 5 ... 15 ... 26  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:35 pm

First topic message reminder :

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை

µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 15, 2013 2:16 pm

µ
நினைத்து முடித்து
கண் மூடினேன்
பொழுது விடிந்தது

µ
மேகங்களின்
மாயத் தோற்றம்
கடவுளின் உருவம்

µ
கோடை காலம்
இப்போதும் பாடுகிறது
குயில்

µ
முற்றத்தில் கண்ணாடி
பூரித்துப் போனது
கொடிமல்லி

µ
பாலை முறைமையில்
முறையற்றுத் திரிந்தது
மனிதர்களின் மனது
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 4:11 pm

µ
சிறுவர்கள்
முகத்தில் மகிழ்ச்சி
சிதறுதேங்காய்

µ
அலைந்து திரிந்தது
திருவிழாவில்
மனது

µ
மிதித்ததால்
வலி ஏற்பட்டு இருக்குமா?
முள் முனையில் ரத்தம்

µ
சோகமாய்
கலைந்து போனது
வெண்மேகம்

µ
மழை
நனைய ஆசை
விரிக்காத குடை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 26, 2013 7:42 pm

µ
திசைகள் நான்கு
இல்லை திசைகள் எட்டு
பிரித்தே பார்க்கும் புத்தி

µ
கண் மூடி திறப்பதற்குள்
ஓடி ஒளிந்தது
சாளரத்தில் நிலவு

µ
திருமணம் சிறைதான்
பரவாயில்லை
தங்கக் கூண்டு

µ
பைத்தியமாய்த் திரியும்
மனிதர்கள்
மனசாட்சி

µ
தொடர்ந்து ஓடினாலும்
சலித்துக் கொண்டதில்லை
தார்க்குழல்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 26, 2013 7:43 pm

µ
கண்ணீர்
துடைக்கும் கை
கைக்குட்டை

µ
உதிராமல்
பிடிப்பாய் இருக்கிறது
நரைமுடி

µ
வசந்த காலத்துடன்
இலையுதிர்காலம்
கோடையின் வியர்வை

µ
கனவு
கலைந்துபோனது
பனித்துளி

µ
வெட்டப்பட்ட மரம்
பெருமைபட்டுக்கொண்டது
உருபெற்றது ஏர் கலப்பை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Wed Mar 27, 2013 4:26 pm

சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 27, 2013 6:29 pm

µ
வானவில் எழுதிக்காட்டும்
பாதிக் கவிதையை அழிக்கிறது
நாணத்தில் மின்னல்

µ
கடவுளிடமிருந்து
சேகரித்த அழகு
பூக்கள்

µ
கண்ணீர்
பாரம் குறையும்
உதடுகளில் ஈரம்

µ
கோடையில்
மழைநீர் தேங்கியிருக்கிறது
கானல்நீர்

µ
சின்னமுள்
வலியோடு தேடுதல்
அதையெடுக்க பெரிய முள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் on Thu Mar 28, 2013 12:53 pm

அனைத்தும் அருமையான கவிதைகள் கவிஞரே.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37660 | பதிவுகள்: 230859  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 28, 2013 3:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by சிவா on Thu Mar 28, 2013 4:13 pm

சூப்பர்
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 01, 2013 3:33 pm

µ
தலையில் பூ
நாவில் எச்சில்
வண்டுகளுக்கு!

µ
கற்பு தேவைதான்
அடைகாக்கிறது பூ
தேனை...

µ
பல்துலக்க உடைக்கும்போது
கோபித்துக்கொள்வதில்லை
ஆலம் விழுது

µ
கடந்த தொலைவை
கணக்கில் வைத்துக்கொள்வதில்லை
ஏர்மாடுகளும் உழவர்களும்

µ
இரவெல்லாம்
வாசம்
தோட்டத்து மல்லிகை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 02, 2013 2:48 pm

ஒப்பாரி வைக்கிறது
தவளைகள்
பாம்பின் வாயில் பல்லி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 02, 2013 2:49 pm


தாமரைக் குளம்
கூவம் நதி
நிலவு முகம் பார்க்கும்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 02, 2013 2:50 pm

மாலைநேர உருவம்
இரவு நிழல்
நீளும் அதிசயம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 02, 2013 2:51 pm

இளைப்பாரிக்கொண்டே இருக்கிறது
எப்பொழுதும் குழப்பத்தில்
வழிகாட்டி மரம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 02, 2013 2:51 pm

கோலம் போட்டவள்
ரசித்து மகிழ்ந்தாள்
குழந்தையின் கிறுக்கல்களை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 02, 2013 3:37 pm

குழந்தையின் கிறுக்கல்கள்
புரியாமல் வியக்கும்
குப்பை கிளறும் கோழி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 02, 2013 3:39 pm

மேற்கண்ட ஹைக்கூவை ஏதோ ஒன்று எழுத வேண்டும் என்று நினைத்து எழுதினேன்... ஆனால் நன்றாகவே வந்துவிட்டதில் மகிழ்கிறேன்.

எந்த ஒரு ஆயத்தம் இல்லாமல் பிறக்கும் கவிதைகள் நன்றாக இருக்கின்றன போலும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Wed Apr 03, 2013 8:12 am

கவியருவி எழுதி நன்றாக இல்லாமல் போகுமா? நக்கல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:04 pm

சில நன்றாக இல்லாமலும் போக வாய்ப்பு உண்டு நண்பரே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:30 pm

ஆலமரத்தில்
பனைமரம்
காக்கையின் விஞ்ஞானம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:32 pm

தாமரையின் மொட்டுக்கு
வழிவிடுகிறது
பாசிகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:33 pm

தாமரைப்பூவில்
வண்டை விரட்டியது
தவளை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:34 pm

என்ன சொல்லி தடுத்திருக்கும்
கொய்யாப் பழம்
ருசிக்காமல் திரும்பும் அணில்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:35 pm

புதுவீடு
குடியேற ஆசை
குருவி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 5:12 pm

நெருப்பில்லாமல்
புகைகிறது
தூரத்துப் பனிப்படலம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Page 4 of 26 Previous  1, 2, 3, 4, 5 ... 15 ... 26  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum