தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar

» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
by rammalar

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by rammalar

» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar

» : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar

» சூபி கதைகள்
by ந.கணேசன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by rammalar

» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar

» சின்ன (S) மன (M) சிதறல் (S)
by கவிப்புயல் இனியவன்

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar

» ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar

» தமிழ் மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள்: மார்கண்டேய கட்சு குடியரசுத் தலைவ
by rammalar

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by rammalar

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by rammalar

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by rammalar

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by rammalar

» நாளாம் நாளாம் திருநாளாம் …
by rammalar

» முந்தி முந்தி விநாயகனே…
by rammalar

» 74-வது கோல்டன் குளோப் விருது:
by rammalar

» பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
by rammalar

» வில்லியான இனியா!
by rammalar

» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
by rammalar

» சினி துளிகள்
by rammalar

» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
by rammalar

» ஹாலிவுட் பாணியில், விக்ரம் தேவா!
by rammalar

» பார்த்திபனிடம் சிக்கிய தம்பி ராமையா!
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Page 26 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:35 pm

First topic message reminder :

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை

µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 11, 2015 9:49 pm

அருமை தொடரட்டும்
வாழ்த்துகள்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Aug 04, 2015 7:25 pm

காயம்பட்ட குதிரை
கம்பீரமாய் நடக்கிறது
திருமண வரவேற்பு


கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 04, 2015 8:26 pm

ரசித்தேன் தொடருங்கள்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by செந்தில் on Tue Aug 04, 2015 9:08 pm

அருமை,அருமை.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Aug 05, 2015 7:23 am

வெயிலுக்கு ஒதுங்கினேன்
என்ன நினைத்தோ பறவை
தலைமேல் எச்சமிட்டது

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 06, 2016 7:21 am

மஞ்சள் குங்குமமிட்டு…
கற்பூரம் ஏற்றி கும்பிட்டார்கள்
பலியில் வெட்டப்படும் ஆடு

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 07, 2016 11:33 am

கொள்ளையனை பலரும் சூழ்ந்திருக்க...
மகிழ்வோடு தப்பிக்கிறான்!
மயானக்கொள்ளை விழா

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் on Thu Apr 07, 2016 12:21 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:மஞ்சள் குங்குமமிட்டு…
கற்பூரம் ஏற்றி கும்பிட்டார்கள்
பலியில் வெட்டப்படும் ஆடு

சூப்பர். சூப்பர்

நலம்தானே கவி அவர்களே. பார்த்து வெகு நாட்கள் ஆகிறதே.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36601 | பதிவுகள்: 229315  உறுப்பினர்கள்: 3387 | புதிய உறுப்பினர்: Madasamy









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15511

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by rammalar on Thu Apr 07, 2016 12:24 pm


µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
-

-
கைதட்டல் கைதட்டல்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4598

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Sun Apr 24, 2016 4:52 pm

///மஞ்சள் குங்குமமிட்டு…
கற்பூரம் ஏற்றி கும்பிட்டார்கள்
பலியில் வெட்டப்படும் ஆடு///

அருமை

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Sponsored content Today at 3:16 am


Sponsored content


Back to top Go down

Page 26 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum