தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar

» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
by rammalar

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by rammalar

» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar

» : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar

» சூபி கதைகள்
by ந.கணேசன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by rammalar

» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar

» சின்ன (S) மன (M) சிதறல் (S)
by கவிப்புயல் இனியவன்

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar

» ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar

» தமிழ் மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள்: மார்கண்டேய கட்சு குடியரசுத் தலைவ
by rammalar

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by rammalar

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by rammalar

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by rammalar

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by rammalar

» நாளாம் நாளாம் திருநாளாம் …
by rammalar

» முந்தி முந்தி விநாயகனே…
by rammalar

» 74-வது கோல்டன் குளோப் விருது:
by rammalar

» பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
by rammalar

» வில்லியான இனியா!
by rammalar

» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
by rammalar

» சினி துளிகள்
by rammalar

» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
by rammalar

» ஹாலிவுட் பாணியில், விக்ரம் தேவா!
by rammalar

» பார்த்திபனிடம் சிக்கிய தம்பி ராமையா!
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Page 25 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:35 pm

First topic message reminder :

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை

µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 14, 2015 9:50 am

மழைக்கு
இலைகள் தூய்மையாகிறது
சருகுகள் மண்ணாகிறது

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 14, 2015 9:51 am

வீட்டுக் கூரை
காய் காய்த்தது
கொடியில் அவரை

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ந.கணேசன் on Fri Jan 16, 2015 4:24 pm

கொடியில் சுரை கூட காய்க்குமே....

ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1504

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Jan 25, 2015 7:48 am

மெல்லியக் காற்றுக்கு
சிம்னி அணைந்தது
தீர்ந்திருந்தது நெய்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jan 27, 2015 10:19 am

தேள் கடித்தும்
விஷம் ஏறவில்லை
ஆலங்கட்டியை விழுங்கினேனாம்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 23, 2015 10:21 am

பாட்டிக்கும் நிலவுக்கும்
என்ன சம்பந்தமோ; தெரியாமல்
குழம்பும் பேரன்


கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் on Mon Feb 23, 2015 10:45 am

@கவியருவி ம. ரமேஷ் wrote:பாட்டிக்கும் நிலவுக்கும்
என்ன சம்பந்தமோ; தெரியாமல்
குழம்பும் பேரன்


வாவ் சூப்பர் சூப்பர்


_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36601 | பதிவுகள்: 229316  உறுப்பினர்கள்: 3387 | புதிய உறுப்பினர்: Madasamy









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15511

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by kanmani singh on Mon Feb 23, 2015 12:36 pm

அருமை... அருமை!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ந.கணேசன் on Tue Feb 24, 2015 9:39 am

பாட்டிக்கும் நிலவுக்கும் சம்பந்தம் உண்டு என்று சொல்ல வருகிறானோ? பேரன்...உண்டு என்றே எனக்குத் தோன்றுகிறது.

ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1504

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 24, 2015 1:16 pm

தேனெடுக்கும்போது
நாங்கள் எதையும் இழக்கவில்லை
பூக்கள்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Feb 25, 2015 11:25 am

ஓட்டப்பந்தயத்தின் இறுதியில்
மகிழ்ச்சியோடு உதிர்க்கிறது
ஈசல்கள் தன் சிறகுகளை


கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 05, 2015 10:19 am

பொங்க வைச்சி சாமி கும்பிட்டா
சத்தியமா மழை வந்தே தீரும்...
தூவிவிட்டு போகும் மழை!

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 13, 2015 7:07 am

விதையின்றி
புதிய மரம் உருவானது
ஆழம் விழுதைத் தாங்கிய கிளை


கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by kanmani singh on Fri Mar 13, 2015 12:13 pm

''ஆலம் விழுதை தாங்கிய கிளை''
என்றிருக்க வேண்டுமோ ரமேஷ் சார்?

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் on Fri Mar 13, 2015 6:33 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:விதையின்றி
புதிய மரம் உருவானது
ஆலம் விழுதைத்  தாங்கிய கிளை


சூப்பர்

@கவியருவி ம. ரமேஷ் wrote:தேனெடுக்கும்போது
நாங்கள் எதையும் இழக்கவில்லை
பூக்கள்

பூக்கள் இழந்ததா என்பதை விட பெற்றதே அதிகம்.

தேனிக்கள்
மலர்களுக்கு உதவியது
மகரந்த சேர்க்கை.


இதை ஹைக்கூ கவிதை என்று சொல்லலாமா @கவியருவி ம. ரமேஷ் ?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36601 | பதிவுகள்: 229316  உறுப்பினர்கள்: 3387 | புதிய உறுப்பினர்: Madasamy









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15511

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Mon Mar 16, 2015 12:33 pm

@kanmani singh wrote:''ஆலம் விழுதை தாங்கிய கிளை''
என்றிருக்க வேண்டுமோ ரமேஷ் சார்?
அவர் இன்னும் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25442

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 17, 2015 12:29 pm

@ஸ்ரீராம் wrote:
@கவியருவி ம. ரமேஷ் wrote:விதையின்றி
புதிய மரம் உருவானது
ஆலம் விழுதைத்  தாங்கிய கிளை


சூப்பர்

@கவியருவி ம. ரமேஷ் wrote:தேனெடுக்கும்போது
நாங்கள் எதையும் இழக்கவில்லை
பூக்கள்

பூக்கள் இழந்ததா என்பதை விட பெற்றதே அதிகம்.

தேனிக்கள்
மலர்களுக்கு உதவியது
மகரந்த சேர்க்கை.


இதை ஹைக்கூ கவிதை என்று சொல்லலாமா @கவியருவி ம. ரமேஷ் ?

தட்டச்சுப்பிழைதான்... ஆழம் என்பது ஆலம் என்றுதான் இருக்கவேண்டும். பிழையைத் திருத்தியமைக்கு நன்றி.

தாங்கள் எழுதியதும் ஹைக்கூவாகும். சிறு மாற்றம் தேவை.

மலர்களில்
தேனிக்கள்
மகரந்த சேர்க்கை

என்று இருந்தாலே போதுமானது. உதவியது என்று தாங்கள் எழுதியது தேவையற்றதாகவே தோன்றுகிறது.

நீங்களும் நிறைய ஹைக்கூக்கள் எழுதலாமே?

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் on Tue Mar 17, 2015 1:17 pm

நன்றி தெரிந்துக்கொண்டேன்.

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36601 | பதிவுகள்: 229316  உறுப்பினர்கள்: 3387 | புதிய உறுப்பினர்: Madasamy









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15511

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 20, 2015 7:03 pm

எவ்வளவு உண்டாலும்
உடல் பருக்கவில்லை
ஓணான் கொடி



கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ந.கணேசன் on Wed Apr 22, 2015 11:27 am

ஓணான் இளம் கொடியாகவே இருக்கட்டும்.

ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1504

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jun 10, 2015 8:08 am

காவல்பொம்மைமேல்
அமர்ந்து பறக்கிறது
நெல்லெடுத்த குருவி

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jun 10, 2015 8:09 am

இறந்திருக்கும்
வண்ணத்துப்பூச்சி சிறகில்
பனித்துளிகள்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் on Wed Jun 10, 2015 10:36 am

காவல்பொம்மைமேல்
அமர்ந்து பறக்கிறது
நெல்லெடுத்த குருவி

வாவ் சூப்பர் சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36601 | பதிவுகள்: 229316  உறுப்பினர்கள்: 3387 | புதிய உறுப்பினர்: Madasamy









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15511

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jun 11, 2015 12:01 pm

இங்கு இடி மின்னல்
தொலைவில் மழை
ஊரைக் கடக்கும் ஆற்று வெள்ளம்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Thu Jun 11, 2015 5:45 pm

அருமை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25442

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Sponsored content Today at 7:32 pm


Sponsored content


Back to top Go down

Page 25 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum