தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?
by rammalar

» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
by rammalar

» ஏப்.1ம் தேதி முதல் இன்சூரன்ஸ் கட்டணங்கள் 5 சதவீதம் வரை உயர்கிறது
by rammalar

» மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
by rammalar

» 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
by rammalar

» பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!
by rammalar

» 'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'
by rammalar

» அதிரடியான 50 அறிவிப்புகள்!
by rammalar

» மெரினா ஆகுமா ஜந்தர்மந்தர் :
by rammalar

» 12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
by rammalar

» நோ ஸ்மோக்கிங்’ விளம்பரங்களில் வரும் இந்தக் குட்டிப் பெண்ணை நினைவிருக்கிறதா
by rammalar

» நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!
by rammalar

» சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!
by rammalar

» காற்று வெளியிடை ஆல்பம் இன்று ரிலீஸ்!
by rammalar

» சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மேமாதம் தொடக்கம்..!
by rammalar

» ஒரு கார்… ஒரு பேய்… ஒரு நயன்தாரா!
by rammalar

» கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்!
by rammalar

» நிசப்தம்
by rammalar

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by rammalar

» ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்: இசையமைப்பாளராக சிம்பு?
by rammalar

» முதல் பார்வை: எங்கிட்ட மோதாதே - ரசிகர் விருப்பம்!
by rammalar

» எனக்கு நல்லா செல்ஃபி எடுக்க வராது! - சிவகார்த்திகேயன்
by rammalar

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.கணேசன்

» குருதி தாகம்
by அழிவில்லான்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» கதை பதிவிடுவது எப்படி?
by MITHTHIRAN

» ஹைபுன் கவிதை
by ந.கணேசன்

» அறிமுகம்
by sridharaug

» பகிர்தல்..!
by rammalar

» வாழ்க்கை வாழ்வதற்கே!
by rammalar

» "இயற்கையின் இனிய ஆரூடம்"
by rammalar

» உதிர்வது மலர்வதற்குத்தான்!
by rammalar

» கையாலாகாதவன்…!!
by rammalar

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by rammalar

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Page 1 of 26 1, 2, 3 ... 13 ... 26  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:35 pm

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை

µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Wed Jan 09, 2013 8:51 pm

அருமை மிகவும் ரசித்தேன் நண்பரே சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Wed Jan 09, 2013 9:05 pm

அருமை அண்ணா. இரண்டாவது ஹைக்கூ எனக்கு புரியவில்லை அண்ணா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 9:11 pm

@மகா பிரபு wrote:அருமை அண்ணா. இரண்டாவது ஹைக்கூ எனக்கு புரியவில்லை அண்ணா.

மிகவும் எளிமைதான்... ஆனால் உலகின் அழிவைப் பற்றியது.

எளிமையாக விளக்குகிறேன்...

உலகம் வெடித்துச் சிதறியதால் உண்டானது... வெடிக்க உதவியது நெருப்புப் பிழம்பு... அதை அணைக்க - நெருப்பை அணைக்கக்கூடியது நீர்...

நீரால்தான் உலகம் அழியும் என்கிறார்கள் அறிஞர்கள்...

அதுதான் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளது

ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

என்று...

நன்றி...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Wed Jan 09, 2013 9:15 pm

இப்போது எளிதாக புரிந்தது அண்ணா. விளக்கத்திற்கு நன்றி.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் on Wed Jan 09, 2013 9:19 pm

ஹைக்கூக்கள் அருமை. விளக்கமும் அருமை

பகிர்வுக்கு நன்றி கொண்டாட்டம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36877 | பதிவுகள்: 229781  உறுப்பினர்கள்: 3434 | புதிய உறுப்பினர்: MITHTHIRAN








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 9:21 pm

என் எந்தப் படைப்பு புரியவில்லை என்றாலும் நான் புரிய வைப்பேன்... நண்பர்கள் தாராளமாகக் கேட்கலாம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 10, 2013 5:48 am

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

µ
விண்ணில்
ராமர் பாலம்
வானவில்

µ
சருகுகள்
சுத்தம் செய்யாதீர்
உதிரும் பூக்களுக்கு வலிக்கும்

µ
மெல்ல விழுங்குகிறது
மரணம்
தேய்பிறை

µ
ஈர்த்து எரிக்கிறது
கோயில் தீபம்
விட்டில்கள் கொலை

µ
கூவத்தில்
வெளுத்தேன்
போனது அழுக்கு
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Thu Jan 10, 2013 6:20 am

அனைத்து ஹைக்கூக்களும் அருமை அண்ணா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by mohaideen on Thu Jan 10, 2013 11:53 am

அனைத்து குறுங்கவிதைகளும் அருமை

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 5:23 am

மகிழ்ச்சி நண்பர்களே
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 5:25 am

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

µ
கூந்தலில்
சிக்குண்டது
பூக்கள்

µ
விழித்தெழுந்து படுத்தாலும்
தொடர்ந்து வரும்
கனவு

µ
வலிக்கின்றது
அடி படவில்லை
காதலில் விழுந்தேன்

µ
பூக்களைப் பார்த்ததும்
ஆனந்தம் அடைந்தது
வண்ணத்துப்பூச்சி

µ
பால் குடித்ததும்
குழந்தை சிரித்தது
தாய் அழுதாள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Fri Jan 11, 2013 7:08 am

//பால் குடித்ததும்
குழந்தை சிரித்தது
தாய் அழுதாள்//

அண்ணா இதன் பொருள்?
எந்த தாயும் குழந்தைக்கு பால் கொடுத்து மகிழ்வாள் தானே?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 7:14 pm

@மகா பிரபு wrote://பால் குடித்ததும்
குழந்தை சிரித்தது
தாய் அழுதாள்//

அண்ணா இதன் பொருள்?
எந்த தாயும் குழந்தைக்கு பால் கொடுத்து மகிழ்வாள் தானே?

கவிதையில் வரும் பால் - கள்ளிப்பாலைக் குறிக்கும்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Fri Jan 11, 2013 7:28 pm

நன்றி அண்ணா . இப்ப புரிகிறது.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 9:20 pm

மகிழ்ச்சி்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jan 12, 2013 5:53 pm

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
தண்ணீர் ஊற்றாத
பூச்செடி
காதலி மெளனம்

µ
காதலுக்குக் கண் இல்லை
நிச்சயம் உண்டு
கண்ணீர்

µ
நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றாக விழுந்தது
தலையிலிருந்து பூக்கள்

µ
நிலவுக்குப் பகல்
இரவுக்குச் சூரியன்
விண்மீன்கள் கிடைக்கட்டும்

µ
தெய்வங்களுக்கு
ஆயுள் தண்டனை
கோயில்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Sat Jan 12, 2013 6:03 pm

ரசித்தேன் அண்ணா!
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 16, 2013 8:17 pm

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

µ
புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம்

µ
இளமை, வாலிபம்
வெற்றிப் பெற்றது
முதுமை

µ
ரோஜாவைத் தீண்டியது முள்
கண்ணீர் சிந்தியது
பனித்துளி

µ
பாதசாரியாக வந்தபோது
வழிகாட்டியது
புன்னகை

µ
எல்லாம்
ஒன்று போல் தெரிகிறது
எதிரே கண்ணாடி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Wed Jan 16, 2013 8:53 pm

அருமை அருமை ரசித்தேன் கைதட்டல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Thu Jan 17, 2013 8:05 am

அனைத்தும் கலக்கல் அண்ணா!
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by செந்தில் on Thu Jan 17, 2013 10:02 am


கைதட்டல் சூப்பர் மயங்கினேன் உங்கள் கவிகளில் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 18, 2013 7:50 pm

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

µ
கண்மூடித் தேடினாய்
மோதிக்கொண்டேன்
இருட்டில்

µ
மணல் மேட்டில்
மண் வீடு
புற்று

µ
ஏவாள் மிச்சக் கனி
தின்று முடித்தோம்
காதலில் துன்பம்

µ
விசும்பல் கேட்டது
காற்றிடமும் வண்டிடமும்
பூக்களுடன் சண்டை

µ
பயணம்
முடியவில்லை
இன்றும் நினைவுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ரானுஜா on Fri Jan 18, 2013 9:25 pm

சூப்பர் சூப்பர்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jan 19, 2013 7:03 am

மகிழ்ச்சி நண்பரே
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 26 1, 2, 3 ... 13 ... 26  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum