தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar

» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
by rammalar

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by rammalar

» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar

» : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar

» சூபி கதைகள்
by ந.கணேசன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by rammalar

» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar

» சின்ன (S) மன (M) சிதறல் (S)
by கவிப்புயல் இனியவன்

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar

» ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar

» தமிழ் மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள்: மார்கண்டேய கட்சு குடியரசுத் தலைவ
by rammalar

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by rammalar

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by rammalar

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by rammalar

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by rammalar

» நாளாம் நாளாம் திருநாளாம் …
by rammalar

» முந்தி முந்தி விநாயகனே…
by rammalar

» 74-வது கோல்டன் குளோப் விருது:
by rammalar

» பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
by rammalar

» வில்லியான இனியா!
by rammalar

» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
by rammalar

» சினி துளிகள்
by rammalar

» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
by rammalar

» ஹாலிவுட் பாணியில், விக்ரம் தேவா!
by rammalar

» பார்த்திபனிடம் சிக்கிய தம்பி ராமையா!
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Page 22 of 22 Previous  1 ... 12 ... 20, 21, 22

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:34 pm

First topic message reminder :

¦
அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி

¦
உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லரை வாசகம்: ஈழத்தமிழர்

¦
காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு

¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்

¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முழுமுதலோன் on Tue Apr 21, 2015 4:02 pm

எத்தனை முறைதான்
கருவைக் கலைப்பது?
லிவிங் – டுகெதரில் பெண்!
ரொம்பவே யோசிக்க வேண்டிய விஷயம்தான் ஒருவேளை அது LIVING TO  GATHER ஆக இருக்குமோ !!!!

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்

முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51661

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 21, 2015 7:20 pm

@முழுமுதலோன் wrote:
எத்தனை முறைதான்
கருவைக் கலைப்பது?
லிவிங் – டுகெதரில் பெண்!
ரொம்பவே யோசிக்க வேண்டிய விஷயம்தான் ஒருவேளை அது LIVING TO  GATHER ஆக இருக்குமோ !!!!
இப்போது இந்த குடும்ப அமைப்பிலும் சிக்கல் எழுந்துள்ளது என்பதையே இக் கவிதையில் சித்திரித்துள்ளேன்...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 22, 2015 8:08 am

பிரிந்த லிவிங் – டுகெதர்கள்
வேறு திருமணம் செய்துகொண்டார்கள்
4 வருடம் குடும்பம் நடத்திய பின்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ந.கணேசன் on Wed Apr 22, 2015 11:18 am

இனி அப்படித்தான்...

ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1504

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ந.கணேசன் on Wed Apr 22, 2015 11:20 am

செம்மரமும் செங்குருதியும் கவிதை அருமை...

ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1504

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue May 05, 2015 6:49 am

காமம் என்கிறார்கள்
கடற்கரையைப் பார்த்து
நான் சாபம் என்பேன்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jun 10, 2015 8:11 am

அம்மா அடிப்பாள்
அப்பாவென்று கைகாட்டும்
குழந்தைகள் பொய் சொல்லாது!

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jun 10, 2015 8:11 am

இறந்த உடலை எரிக்கும்
மரத்தில்
காதலர்கள் பெயர்கள்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by செந்தில் on Wed Jun 10, 2015 3:37 pm

அனைத்தும் அருமை.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jun 11, 2015 12:03 pm

மூவர் வண்டியில் விபத்து
ஒருவரின் உயிரைக் காத்தது
தலைக்கவசம்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Aug 04, 2015 7:20 pm

சாமியார்கள் 1008 யாகம்
ஊரில் பொங்கலிட்டோம்
கொட்டியது மழை!

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 04, 2015 8:27 pm

சூப்பர் அருமை
தொடருங்கள்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by செந்தில் on Tue Aug 04, 2015 9:00 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Oct 06, 2015 8:10 am

தீவிரவாதிகளுக்குக் குண்டுகள்
நமக்கு விளையாட்டில் எதிர்ப்பைக்காட்ட
வாட்டர் கேன்கள்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by kanmani singh on Tue Oct 06, 2015 12:54 pm

கைதட்டல் கைதட்டல்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 06, 2016 7:22 am

பெட்ரோல் டீசல் விலைகுறைப்பு
மறுநாளுக்குள்… உயரும்!
எக்செஸ் வரி

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by rammalar on Wed Apr 06, 2016 7:15 pm


-
தொடருங்கள்...

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4598

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by Sponsored content Today at 3:15 am


Sponsored content


Back to top Go down

Page 22 of 22 Previous  1 ... 12 ... 20, 21, 22

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum