தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar

» ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
by rammalar

» ஆன்மிகம்- கேள்வி - பதில்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Page 2 of 22 Previous  1, 2, 3 ... 12 ... 22  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:34 pm

First topic message reminder :

¦
அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி

¦
உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லரை வாசகம்: ஈழத்தமிழர்

¦
காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு

¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்

¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 17, 2013 8:59 pm

ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
காரியம் கூட நடக்கவில்லை
அதற்குள் பிறந்த நாள் விழா
அரசியல்வாதிக்கு

¦
நடந்த தவற்றுக்கு
மன்னிப்பு கேட்டான்
நரகத்தில் கடவுள்

¦
கர்ப்பக்கிரகத்தில் பூசாரி
பல்லி கூச்சலிட்டது
கன்னத்தில் போட்டுக்கொண்டான்

¦
ஆச்சரியம்
வெட்கப்பட்டாள் நடிகை
தன் திருமணத்தில்

¦
முள்வேலி
நெருஞ்சியா? கருவேளமா?
இல்லை... மின்சாரம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முரளிராஜா on Thu Jan 17, 2013 9:19 pm

மூன்று வரி முத்துக்கள் சூப்பர்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 18, 2013 7:52 pm

ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
இருபது வயது
குறைந்து விட்டது
எதிரே காதலி!

¦
பழித்தல்
பழிவாங்குதல்
சீரியல்கள்

¦
கட்சித் தீர்மானங்கள்
ஆயிரக்கணக்கில்
ஒன்றும் நிறைவேறவில்லை

¦
நடிகை சோப்பு போடுகிறாள்
ஒவ்வொரு விளம்பரத்திலும்
வேறு வேறு சோப்பு

¦
குழந்தையும் தெய்வமும் ஒன்று
குப்பைத்தொட்டி குழந்தைகள்
செங்கல், கருங்கல்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முரளிராஜா on Fri Jan 18, 2013 8:32 pm

எனக்கு உங்க கவிதைகளை படித்து இருபது வயது குறைஞ்சிடுச்சி
இப்ப எனக்கு வயது இரண்டு நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jan 19, 2013 7:00 am

@முரளிராஜா wrote:எனக்கு உங்க கவிதைகளை படித்து இருபது வயது குறைஞ்சிடுச்சி
இப்ப எனக்கு வயது இரண்டு நக்கல்

இப்படிச் சொல்லி யாரு மடிமேலயாவதும் பஸ்சுல பொண்ணுங்க மடிமேலயும் உட்கார இடம் கேட்டுடாதீங்க...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by மகா பிரபு on Sat Jan 19, 2013 8:33 am

@முரளிராஜா wrote:எனக்கு உங்க கவிதைகளை படித்து இருபது வயது குறைஞ்சிடுச்சி
இப்ப எனக்கு வயது இரண்டு நக்கல்
எனக்கும்.. லொள்ளு லொள்ளு லொள்ளு
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jan 21, 2013 5:56 am

ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
கன்னித் தமிழ்
கற்பிழந்தது
ஆங்கிலக் கலப்பு

¦
விபச்சாரியை
நடு வீட்டில் வைத்தேன்
நாய் பழமொழிதான்

¦
'எங்க அம்மா
எத்தனப் பேருக்குக் காதலி'
நடிகையின் மகன்

¦
கனம் அதிகம்
கொஞ்சம் குறைத்து விட்டேன்
எடைக் கல்லின் எடையை

¦
அசதியில் மறந்து
உறங்கி விட்டேன்
படுக்கையறையில்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jan 22, 2013 7:40 pm

ம. ரமேஷ் சென்ரியூக்கள்

¦
தாயின் தாலாட்டு
இசையின் பின்னணியில்
ஒப்பாரி

¦
களங்கம் சுமக்கும்
கருவறைகள்
மூன்றாவதும் பெண்

¦
எச்சில் இலை எடுக்க…
தடுத்து நிறுத்தப்பட்டது
அவர்களுக்கும் ஒரு பந்தி

¦
மின் விளக்கிடம்
கற்றுக்கொண்டேன்
கண் சைகை

¦
தங்க நாற்கரச் சாலை
அப்புறப்படுத்தியது
மரங்களை வெட்டாதீர் பலகை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by மகா பிரபு on Tue Jan 22, 2013 7:54 pm

எச்சில் இலை எடுக்க

இதன் முழு பொருள் புரியவில்லை அண்ணா
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 23, 2013 7:32 pm

எச்சில் இலை எடுக்க

இதன் முழு பொருள் புரியவில்லை அண்ணா
நான் பார்த்தவரை... திருமணம் - திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் பந்தியில் சாப்பிட்ட வாழையிலையை எதாவது ஒரு குப்பைத் தொட்டியில் கொட்டுவார்கள். குருவிக்காரர்கள் என்பவர்கள் சிலர் அந்த எச்சில் இலையில் இருக்கும் சாதத்ததை எடுத்து உணவாக உட்கொள்வார்கள்.

எனக்கு நண்பர்களின் திருணமனத்தில் ஒரு யோசனை தோன்றியது. எப்படியும் மீதியாகும் சாதத்ததை - பொருளை நாம் குப்பையில்தான் வீசப்போகிறோம் அதை ஏன் அவர்களுக்கு இறுதியாக - கடைசியாக உட்கார வைத்து நாமே பறிமாறக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.

அன்றிலிருந்து அவர்களுக்கு - எங்கள் பகுதியில் ஒரு கூட்டம் இருக்கும் அவர்களிடம் நான் முன்னதாகவே திருமணம் இருக்கிறது இரவு அல்லது காலை கடைசிபந்திக்கு வந்துவிடுங்கள் என்று கூறிவிடுவோம். அவர்களும் வந்து உணவருந்தி மகிழ்வோடு செல்வார்கள்.

அதனால் தான் அந்த சென்ரியூ கிடைத்தது.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 23, 2013 7:39 pm

ம. ரமேஷ் சென்ரியுக்கள்
¦
இதழ்கள் புன்னகைக்கிறது
மனம் சுருங்குகிறது
உறவினர் வருகை

¦
நியாய விலைக்கடை
தெருக்கள் தோறும் விரிவு
டாஸ்மாக்

¦
சிறைச்சாலையைவிட
அதிக கொடுமை
அகதிகள் முகாம்

¦
காதல் திருமணம்
முதல் இரவு
கருத்து வேறுபாடு

¦
மௌனத்தால்
தோல்வி அடைந்தது
மௌனம் சம்மதம் குறியீடு
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 24, 2013 11:16 am

@மகா பிரபு wrote:எச்சில் இலை எடுக்க

இதன் முழு பொருள் புரியவில்லை அண்ணா
விளங்கியதா?
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முரளிராஜா on Thu Jan 24, 2013 11:40 am

ரசித்தேன் சுவைபட சூப்பர்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 25, 2013 9:40 am

ம. ரமேஷ் சென்ரியூக்கள்

¦
ராக்கெட் விட்டே
கிழியாத ஓசோன்
டயர் கொழுத்தியா கிழியும்?

¦
வாழ்க்கைக்குத்
தேவையாக இருக்கிறது
தோல்விகள்

¦
மின்தடை இரவுகள்
திருடர்களுக்கு எரிச்சல்
உறங்காத விழிகள்

¦
ஒரு வேளைகூட பட்டினி
அடுப்பெரிக்க சோம்பேறித்தனம்
விலையில்லா அரிசி திட்டம்

¦
வீதி நிறைய
பட்டாசு காகிதம்
சீனா தயாரிப்பு
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by mohaideen on Fri Jan 25, 2013 1:44 pm

வாழ்க்கைக்குத்
தேவையாக இருக்கிறது
தோல்விகள்


_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 25, 2013 4:40 pm

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by நண்பன் on Sat Jan 26, 2013 11:00 am

ராக்கெட் விட்டே
கிழியாத ஓசோன்
டயர் கொழுத்தியா கிழியும்?
நக்கல்
avatar
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ஸ்ரீராம் on Sat Jan 26, 2013 8:17 pm

நக்கல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38659 | பதிவுகள்: 232075  உறுப்பினர்கள்: 3573 | புதிய உறுப்பினர்: முனைவர் ப. குணசுந்தரி








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jan 29, 2013 7:12 am

¦
அழாதே பாட்டி
நான் இருக்கிறேன்
முதியோர்இல்லத்தில் பேரன்

¦
கேபிள் ஒயரில்
பயமின்றி நடக்கிறது
பிச்சைக்காகச் சிறுமி

¦
அந்தரத்தில் சிறுமி
தந்தையின் சாட்டை அடி
சமுதாயத்துக்கு

¦
கூரைக்குள் நடந்தால்
சாதனையும் திறமையும்
பேரூந்து நிறுத்தமென்றால் பிச்சை

¦
மாலை குடிப்பதற்காக
வேகமாக வேலை செய்கிறான்
அப்பனுக்காகக் குழந்தை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முரளிராஜா on Tue Jan 29, 2013 6:23 pm

சமூகத்தின் நிலையை அழகாய் சொன்னன வரிகள் கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 7:32 am

¦
தவற்றுக்குப் போய்
கூனிக் குறுகாதே
அரசியல்வாதிகளைப் பார்

¦
பொங்கல் பொங்கியம்
கண்டுபிடிக்கப்பட்டது
மாப்பிள்ளையின் திசை

¦
கருப்பு கொச்சம்
தலைகுனிவுதான்
விற்றுத் தீர்க்கும் முகப்பூச்சுகள்

¦
பணம்
ஈவு இரக்கம் பாராது
கொலைத் தொழில்

¦
சரஸ்வதி கையில்
தங்க வீனைகள்
தனியார் கல்வி நிறுவனங்கள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 7:23 am

¦
உவப்பாக இல்லை
முறைமாமன் பெயர்
காதல் தோல்வி

¦
சாங்கியம்
சம்பிரதாயம் இல்லை
காதல் மணம்

¦
சும்மாதான் சொல்கிறேன்
அங்கும் இங்கும்
சுத்தாதே

¦
பூங்காக்களில்
இதழ்கள் பேசுகின்றன
காதலர்கள்

¦
இரண்டான மனம்
ஒன்றானது, திருமணத்தால்
ஒன்றானது இரண்டானது.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முரளிராஜா on Thu Jan 31, 2013 2:18 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Feb 01, 2013 2:45 pm

¦
சட்டங்கள் தேவைதான்
கொலைகாரர்களுக்குக்
கருணை காட்ட.

¦
பள்ளிச் சுவர்
நோட்டீஸ் ஒட்டாதீர்
ஆளும்கட்சி போஸ்டர்

¦
சிரிக்க
பயிற்சி கொடுக்கப்படும்
விரையும் நடிகைகள்

¦
கழுதை கெட்டா
குட்டிச்சுவறு
சாமியாருக்குச் சிறை

¦
நாய்கள் குறைக்கிறது
திருடர்கள் பயமில்லை
குழந்தை எதாவது?
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by மகா பிரபு on Fri Feb 01, 2013 4:54 pm

முற்றிலும் உண்மை..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 22 Previous  1, 2, 3 ... 12 ... 22  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum