தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar

» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
by rammalar

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by rammalar

» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar

» : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar

» சூபி கதைகள்
by ந.கணேசன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by rammalar

» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar

» சின்ன (S) மன (M) சிதறல் (S)
by கவிப்புயல் இனியவன்

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar

» ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar

» தமிழ் மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள்: மார்கண்டேய கட்சு குடியரசுத் தலைவ
by rammalar

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by rammalar

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by rammalar

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by rammalar

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by rammalar

» நாளாம் நாளாம் திருநாளாம் …
by rammalar

» முந்தி முந்தி விநாயகனே…
by rammalar

» 74-வது கோல்டன் குளோப் விருது:
by rammalar

» பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
by rammalar

» வில்லியான இனியா!
by rammalar

» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
by rammalar

» சினி துளிகள்
by rammalar

» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
by rammalar

» ஹாலிவுட் பாணியில், விக்ரம் தேவா!
by rammalar

» பார்த்திபனிடம் சிக்கிய தம்பி ராமையா!
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Page 1 of 22 1, 2, 3 ... 11 ... 22  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:34 pm

¦
அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி

¦
உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லரை வாசகம்: ஈழத்தமிழர்

¦
காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு

¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்

¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by nilavu on Thu Jan 10, 2013 1:02 am


nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 10, 2013 5:15 am

மகிழ்ச்சி நண்பரே

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 10, 2013 5:50 am

ம. ரமேஷ் சென்ரியூக்கள்

¦
கந்துவட்டி
தடைச் சட்டம்
கோயிலில் உண்டியல்

¦
முதன் முதலாக
அம்மா என்றது குழந்தை
வேலைக்காரியைப் பார்த்து

¦
கூந்தலை சரிசெய்தாள் நடிகை
நிமிடத்திற்கு நான்கு முறை
விலக்கிவிட்ட சேலையை மறந்து

¦
கோல் எடுத்தும்
குரங்கு ஆடவில்லை
மருமகள்

¦
வாலாட்டினால்
நன்றியாம்.
தலையாட்டினால் பலியாம்!


கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by மகா பிரபு on Thu Jan 10, 2013 8:31 am

@கவியருவி ம. ரமேஷ் wrote:

¦
கூந்தலை சரிசெய்தாள் நடிகை
நிமிடத்திற்கு நான்கு முறை
விலக்கிவிட்ட சேலையை மறந்து




மிகவும் ரசித்தேன்.. கைதட்டல்

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by mohaideen on Thu Jan 10, 2013 11:28 am

அனைத்தையும் ரசித்தேன்.

அதிலும்

Code:
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்




<p>கூந்தலை சரிசெய்தாள் நடிகை
நிமிடத்திற்கு நான்கு முறை
விலக்கிவிட்ட சேலையை மறந்து

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்

mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by செந்தில் on Thu Jan 10, 2013 5:31 pm

கைதட்டல் அருமை நண்பரே சூப்பர் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 5:20 am

மகிழ்ச்சி நண்பர்களே...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 5:22 am

ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
கூட்டணி தர்மம்
கட்சி மாறினார்
ஓட்டு போட்ட மக்கள்?

¦
குழந்தைத் திருமணம்
ஒழித்துவிட்டோம்
தவறானக் கருக்கள்?

¦
அடித்துத் துவைத்தேன்
வெளுக்க வில்லை
நீதிதேவதையின் கண்கட்டி

¦
கண்ணில்
வழுக்கி விழுந்தாய்
சேற்றில் செந்தாமரை

¦
இறைவன் சந்நிதி
கண் மூடினேன்
தாலிச்சரடு காணோம்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by மகா பிரபு on Fri Jan 11, 2013 7:11 am

அனைத்தும் கலக்கல்.

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by Kingstar on Fri Jan 11, 2013 12:57 pm


Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 9:33 pm

நன்றி நண்பர்களே...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முரளிராஜா on Fri Jan 11, 2013 9:56 pm

ரசித்தேன் படத்தை அல்ல நக்கல்
உங்கள் கவிதையை சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25442

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by பூ.சசிகுமார் on Fri Jan 11, 2013 10:43 pm

நான் ரசித்தேன் படத்தை நக்கல்

எப்படி முரளி அண்ணா என் பதில் நக்கல்

பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by பூ.சசிகுமார் on Fri Jan 11, 2013 10:47 pm

அருமை அண்ணா கவிதை சூப்பர்

பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ஸ்ரீராம் on Sat Jan 12, 2013 5:15 pm

நானும் ரசித்தேன் கவிதையை... பகிர்வுக்கு ரொம்ப நன்றி கைதட்டல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36601 | பதிவுகள்: 229316  உறுப்பினர்கள்: 3387 | புதிய உறுப்பினர்: Madasamy









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15511

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ரானுஜா on Sat Jan 12, 2013 5:27 pm


ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jan 12, 2013 5:56 pm

தங்கள் அனைவரின் ரசனைக்கு நன்றி

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ஸ்ரீராம் on Sat Jan 12, 2013 6:01 pm

வரவேற்கிறோம் கவியருவி ம. ரமேஷ்
சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36601 | பதிவுகள்: 229316  உறுப்பினர்கள்: 3387 | புதிய உறுப்பினர்: Madasamy









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15511

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jan 12, 2013 6:03 pm

ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
பாடம் புரியவில்லை
குழந்தைகள்
ஆங்கிலம் படிக்கிறார்கள்

¦
கண்களைத் துடைத்துவிட்டு
கைகுலுக்கிக் கொண்டார்கள்
காதலர்கள்

¦
எல்லோரும்
இந்நாட்டு மன்னர்கள்
எல்லாருக்கும் வரி விதிப்பு!

¦
மாடு மேய்ப்பது எப்படி?
கற்றுக்கொண்டிருந்தான்
கம்பியூட்டரில் விவசாயி

¦
சட்டையில் பை இல்லை
அரசியல்வாதிக்கு
கையில் பிரிப்கேஸ்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ஸ்ரீராம் on Sat Jan 12, 2013 6:09 pm


மாடு மேய்ப்பது எப்படி?
கற்றுக்கொண்டிருந்தான்
கம்பியூட்டரில் விவசாயி

அருமை அருமை கவிதை... மிக்க நன்றி கவிஞர் கவியருவி ம. ரமேஷ்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36601 | பதிவுகள்: 229316  உறுப்பினர்கள்: 3387 | புதிய உறுப்பினர்: Madasamy









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15511

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ragu on Sun Jan 13, 2013 9:49 am

கவிதை நல்லாருக்கு சூப்பர்

ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 16, 2013 8:15 pm

ம. ரமேஷ் சென்ரியூக்கள்

¦
கருவுக்குத் தேவைப்பட்டது
படுக்கையறைக் காட்சி
நடிகை பேட்டி

¦
பாமரனை மன்னிக்க சாமியார்
சாமியாரை மன்னிக்க?
நீதிமன்றங்கள்

¦
அழகிப்போட்டி அதிசயம்
வெற்றிப் பெற்றாள்
முற்றும் துறந்தவள்

¦
ஊழல்கள்
கவலை அளிக்கிறது:
பிரதமர் அறிக்கை

¦
திருடர்களுக்கு சில வீடு
ஊழல்வாதிகளுக்கு?
இந்தியா

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முரளிராஜா on Thu Jan 17, 2013 7:49 am

மூன்றே வரிகளில் இவ்வளவு சொல்லமுடியுமா?
மிகவும் ரசித்தேன் கவியே சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25442

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 17, 2013 8:58 pm

இன்னும் எவ்வளவோ சொல்லலாம்... சொல்கிறேன்... பாருங்கள்...


கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by Sponsored content Today at 7:09 am


Sponsored content


Back to top Go down

Page 1 of 22 1, 2, 3 ... 11 ... 22  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum