தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» “ நீரா ” பானம்...!!
by ந.கணேசன்

» ஈச்சங்குலை...!!
by ந.கணேசன்

» டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
by rammalar

» ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
by rammalar

» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
by rammalar

» பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
by rammalar

» 20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
by rammalar

» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அனைத்து உலகம்…
by rammalar

» அழகு…!
by rammalar

» ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
by rammalar

» ஏமாந்த பேய்
by rammalar

» உடல் கணுக்குகளுக்குள்ளே எறும்புப் புற்றுகள்
by rammalar

» கூட வரும் வைக்கோல் - கவிதை
by rammalar

» தூக்கத்திலேயுமா…?!
by rammalar

» " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
by கவிப்புயல் இனியவன்

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by rammalar

» சர்க்கரையை வெல்லலாம்
by rammalar

» இது நம்ம நாடு
by rammalar

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by rammalar

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by rammalar

» கணவன் அமைவதெல்லாம்…
by rammalar

» சூரிய தாகம் – குறும்படம்
by rammalar

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by rammalar

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by rammalar

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar

» மொக்க ஜோக்ஸ்…
by rammalar

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ஒற்றையர் பிரிவில் செரீனா மீண்டும் ‘முதலிடம்’
by rammalar

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன்

» பித்தப் பூக்கள்...!!
by ந.கணேசன்

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?
by rammalar

» புத்திக்கூர்மைக்கு திராட்சை
by rammalar

» நாக்குப் பூச்சி நாசமாக…
by rammalar

» அன்னாசி இனிப்பு வதக்கல்
by rammalar

» கோவை தேங்காய் பால்!
by rammalar

» ‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:02 pm

First topic message reminder :

இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது

பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்

இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 23, 2014 7:57 am

@முரளிராஜா wrote:       அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி 
இப்படித் தெரு ஓரமா நின்னு கண்ணடிக்கிறதே பொழப்பா போச்சி...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by முழுமுதலோன் on Wed Apr 23, 2014 10:32 am

கவி wrote:ஒன்றை இழந்துதான் 
இன்னொன்றைப் 
பெற முடியும் 

உண்மைதான் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by முரளிராஜா on Wed Apr 23, 2014 10:58 am

தத்துவம் தத்துவம்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 25, 2014 8:05 pm

உன்
காதோர ரோஜா
எந்தக் காதலை
முணுமுணுக்கிறது?


மணல் வீட்டை
அலை சிதைத்துவிட்டுச்
சென்றதுபோல
நீ
என் இன்ப வீட்டை
பாழாக்கிவிட்டுப் போனாய்


காதல்
கிணற்றுத் தவளை
உன்னைவிட
எனக்கு
வேறு உலகமில்லை

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 26, 2014 6:35 am

உன்னை விட
விழிப்பு தட்டும் நேரத்தில்
வந்து செல்லும்
உன் கனவுகள்
கொடுமையானது


உன் பிரிவு
கோடைகாலப் போர்வை


நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by முழுமுதலோன் on Sat Apr 26, 2014 12:04 pm


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Apr 27, 2014 10:06 am

புல்மேல் பனித்துளி
உன்மேல் அழகு

காதல் என்னும்
அகல் விளக்கில்
ஒவ்வொருவரும்
கண்ணீரை ஊற்றி
விளக்கேற்றி வைக்கிறார்கள்
படுக்கையறையில்


உன்
காதல் கவிதைகளால்
என் காதல்
முழுமைப் பெற்றது
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 28, 2014 4:43 pm

நீ
பிரிந்தபோது
என் எதிர்காலமும்
கையை விட்டு
நடந்து போய்விட்டது


மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
உன்னைப் புதைப்பார்கள்
என்னை எரிப்பார்கள்


சேர்த்து வைத்த
ஆசைகள்
இனி
மதுக்கோப்பையில்
வழிந்தோடும்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:52 pm

நான்
ஒரு நாள்
கடவுளின் தலைவிதியைப்
பகிரங்கமாகப்
படித்துப் பார்த்து விட்டேன்


நீ
கெட்ட கனவு
விழித்தெழுந்து படுத்தாலும்
தொடர்ந்து வருகிறாய்


வா,
கோயில்களே
இல்லாத ஊரில்
குடிபுகுவோம்
இறைவன்
அங்கு
தனித்து இருக்கிறான்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by ந.கணேசன் on Wed May 07, 2014 8:09 pm

மூன்றும் அருமை.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1536

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 08, 2014 7:11 am

நாம்
சேர்ந்து வாங்கிய
முகூர்த்தத் துணி
எனக்கு மட்டும்
கோடித்துணி ஆனது


அழாதவளைக்கூட
அழுதால் அழகென்று
புகழ்ந்துவிட்டுப் போய்விட்டாயே!
இன்று
நான் சிந்தும் கண்ணீரை
நீ அறிவாயா?


என் காதலை
உன் கள்ளக் காதல்
சாகடித்துவிட்டது

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by முழுமுதலோன் on Thu May 08, 2014 10:35 am

என் காதலை
உன் கள்ளக் காதல்
சாகடித்துவிட்டது

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by நாஞ்சில் குமார் on Thu May 08, 2014 12:36 pm

சூப்பர்
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 08, 2014 8:43 pm

மகிழ்ச்சி உறவுகளே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 08, 2014 10:05 pm

என் காதலை
உன் கள்ளக் காதல்
சாகடித்துவிட்டது

அருமை நம்பிக்கை துரேகம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21113

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri May 09, 2014 8:40 am

ஏழு ஜென்மம்
உண்மையோ பொய்யோ
வா, இந்தப் பிறப்பை
புனிதப்படுத்துவோம்


பூவைப் பார்த்து
சிரித்தேன்
பூவோடு சேர்த்து
என் புன்னகையையும்
பறித்துக் கொண்டாய்


கரைபுரண்டோடிய
ஆற்றின் பாதை
மறைந்து போனதுபோல
உன் முகம்
என் நினைவிலிருந்து
மறைந்து போனது

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by rammalar on Fri May 09, 2014 8:48 am

சூப்பர் சூப்பர் 

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5062

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 24, 2014 6:56 am

மன்னிப்பில்
மன்னிக்கப்படுகிறோமா?
திரும்பத் திரும்ப
தவறு செய்ய!


நான்
உன்னைக் கடைசியாகச்
சந்தித்தபோது
‘என்னோடு வந்துவிடு’ என்று
சொல்லியிருந்தால்
வந்துவிட்டிருப்பாயோ என்னவோ?


நீ
பேசாமல் சென்ற
மீதி வார்த்தைகள்தான்
இந்தக் கவிதைகள்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jun 12, 2014 7:38 am

பூவுக்குத்தான்
அழகு தேவை
வண்டுக்கு எதற்கு?


உன் கனவிலும்
நீ வழி தவறுவதில்லை
உன் கனவு
தனிமையில் நடக்கிறது


உனக்குக்
கண்ணீர்
அழகாயிருந்தது
இன்று
என் கண்ணீர்?
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jun 24, 2014 11:49 am

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by முரளிராஜா on Tue Jun 24, 2014 1:36 pm

படத்தோடு கவிதையா?
நடக்கட்டும் நடக்கட்டும்  புன்முறுவல் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jun 26, 2014 11:11 am

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jun 26, 2014 11:14 am

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jun 27, 2014 11:40 am

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jun 27, 2014 11:44 am

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum