தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» குருதி தாகம்
by அழிவில்லான்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» கதை பதிவிடுவது எப்படி?
by MITHTHIRAN

» ஹைபுன் கவிதை
by ந.கணேசன்

» அறிமுகம்
by sridharaug

» பகிர்தல்..!
by rammalar

» வாழ்க்கை வாழ்வதற்கே!
by rammalar

» "இயற்கையின் இனிய ஆரூடம்"
by rammalar

» உதிர்வது மலர்வதற்குத்தான்!
by rammalar

» கையாலாகாதவன்…!!
by rammalar

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by rammalar

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar

» வேலூர்: தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செ
by rammalar

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar

» உன் அழகெனும் மாயை ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» நீலக்குருதி --முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» இனிக்கும் போது கசக்கும் மெய்கள் ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» பூமழையாக விழுகிறது --முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» நாள் காட்டியாய் கரைந்தனவே ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» நிகழும் பருவம்----முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» துளிப்பில் முத்துக்கள் ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» தீ வைத்தக் கடல் --முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» ஐந்து வரி கவிதைகள் ......!!!
by கவிப்புயல் இனியவன்

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» மொட்ட சிவா கெட்ட சிவா
by rammalar

» இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
by rammalar

» காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை விரைவில் திறப்பு: பிரதமர் தொடங்கி வைக்க
by rammalar

» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
by rammalar

» உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
by rammalar

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Page 6 of 17 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 17  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:02 pm

First topic message reminder :

இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது

பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்

இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 26, 2013 8:20 am

என் கவிதையின் அழகை
நீ
உன் வீட்டு
கண்ணாடியில் பார்


நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்


மது நிறையக் குடித்து
வீழ்ந்து கிடக்கிறேன்
உன் சந்நிதியில்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 27, 2013 8:27 am

நீ
என்னை
ஒன்றுமே செய்யவில்லை
உன் நினைவுகளே
என்னைக் கொன்று விட்டது

ஒரே ஒருமுறை சென்ற
நோயாளியை
நிரந்தர
நோயாளியாக்கி விடுவதுபோல
காதலும்
மருத்துவம் செய்கிறது


உன் நினைவுகளைக்
கசக்கிப் பிழியும்போது
கண்ணீர்க் காம்புகள்
சுரந்து கொள்கின்றன
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 29, 2013 5:26 pm

எறிந்த
‘கவனி’ல் கல் மட்டும்
தூரப் போவதுபோல்
உன் நினைவும்
தூரப்போய் விழுந்து விட்டது

காதல் தோல்வி
அறுசுவை விருந்து


இதயத்தில்
சுமை அதிகமாகும்போது
தலைச் சுமையும்
சேர்ந்து கொள்கிறது
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 29, 2013 6:36 pm

கஸல் கவிதை உங்களுக்கு கைவந்த கலை ....
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 29, 2013 7:44 pm

தோல்வி தந்த பாடம்... படம் வரைகிறேன்... அவ்வளவுதான்... கண்ணீர் வடி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 30, 2013 10:22 am

கவிதைகளைப்
புரிந்துக் கொள்
எதற்கு மனனம்?


பூவுக்கும் வண்டுக்கும்
சண்டை என்றால்
செடி என்ன செய்யும்?


எனக்காக நீ
கவிதைகளை
இரவல் வாங்காதே
எனக்கு
நீயேதான் கவிதை

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 01, 2013 5:57 pm

உன்னால்
பட்டினியிருந்து
சாகிறது
என் காதல்


காதலில்
பாதிக் கிணறுதான்
தாண்ட முடிகிறது

காதலுக்குத் தாகம்
கண்ணீர் கொடு

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by ரானுஜா on Wed May 01, 2013 6:04 pm

அனைத்துமே நன்று ரமேஷ் எற்றுக்கொள்கிறேன்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 01, 2013 8:56 pm

மகிழ்ச்சியும் நன்றியும் தோழி... நண்பேன்டா
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 02, 2013 5:56 pm

கூடையிலிருந்து
கொட்டும் பூவாய்க்
கொட்டுகிறது
என் ஆசைகள்


நீ இல்லாமல்
புன்னகையின்றி
நிர்க்கதி ஆகிவிட்டேன்

துன்பத்தில்
தத்தளித்து விட்டோம்
இன்பத்தில்
மூழ்குவோம் வா!
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue May 07, 2013 7:45 am

மனம் போல வாழ்வு
வாழ்ந்து வருகிறோம்
வேறுவேறு இல்லறத்தில்


வெட்கப்பட
என்ன இருக்கிறது?
இருவருக்கும் தோல்விதான்

உன் கட்டளைக்கு
அடிபணிய முடியாது
காதலுக்குச்
சேவகம் செய்ய வேண்டும்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Tue May 07, 2013 3:36 pm

அருமை அருமை

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36854 | பதிவுகள்: 229745  உறுப்பினர்கள்: 3434 | புதிய உறுப்பினர்: MITHTHIRAN








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 07, 2013 4:05 pm

வெட்கப்பட
என்ன இருக்கிறது?
இருவருக்கும் தோல்விதான் ...

பிடித்தவரி எனக்கு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 08, 2013 6:58 am

மகிழ்ச்சி உறவுகளே... புன்முறுவல்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 08, 2013 6:59 am

நம்
காதலைத் தரிசிக்க
இறைவன்
நம்மைத் தேடி வருகிறான்


காதலும் கடவுளும்
ஒன்றுதான்
இனி நீ போகும் பாதையில்
நான் வர மாட்டேன்
அவ்வழியில்
கோயில் இருக்கிறது


இறைவனைப் பாடும் கவிதை
அழுகிறது
உன்னைப் பாடும் கவிதை
பைத்தியமாய்ச் சிரிக்கிறது
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by முரளிராஜா on Wed May 08, 2013 8:01 am

சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 08, 2013 1:23 pm

காதல் தோல்வியிலும்
கொசுராகக் கிடைக்கிறது
இன்பம்

காதலை
அழகழகாய்க் காட்டுகிறது காமிரா
வாழத்தான்
குடுப்பினை இல்லை


உமக்குத்தான்
மூன்று கண்கள் இருக்கிறதே?
நெற்றிக்கண்ணைக்
குருடனுக்குக் கொடு
உன் ஒளியைப் பார்க்கட்டும்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Wed May 08, 2013 2:48 pm

சூப்பர் அனைத்தும் அருமை சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36854 | பதிவுகள்: 229745  உறுப்பினர்கள்: 3434 | புதிய உறுப்பினர்: MITHTHIRAN








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 08, 2013 10:34 pm

நன்றி நண்பர்களே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 09, 2013 9:56 am

காதலும் கடவுளும்
ஒன்றுதான்
இனி நீ போகும் பாதையில்
நான் வர மாட்டேன்
அவ்வழியில்
கோயில் இருக்கிறது

அற்புதம் ......
கடவுளாக உன்னை ...
கண்டபின் கோயிலில் எனக்கென்ன வேலை ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 11, 2013 7:33 am

மகிழ்ச்சி கவிஞரே... என்னுடைய காதல் கவிதைகள் கூட தங்களுக்குப் பிடித்திருக்கிறது போல...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 11, 2013 7:34 am

உன் காதலை
விழுங்கியபோது
தொண்டைக் குழியில்
சிக்குண்டது


வண்டுகள் மொய்க்க
பூ தான் காரணம்

என் நெஞ்சை
நெருப்பு எரித்து
சாம்பலாக்கும் வரை
உன் நினைவுகள்
தொடரும்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Sat May 11, 2013 4:14 pm

சூப்பர் அருமை அருமை
விரும்பினேன் அனைத்தையும்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36854 | பதிவுகள்: 229745  உறுப்பினர்கள்: 3434 | புதிய உறுப்பினர்: MITHTHIRAN








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun May 12, 2013 8:54 am

மகிழ்ச்சி நண்பர்களே!

நடத்துனர்களின் கவனத்திற்கு... என்னுடைய கவிதை தொடர்களின் ஒரு முறை நன்றி என்பதைப் பயன்படுத்திவிட்டால் மறுபடி தொடரந்து பிறருக்கும் நன்றி கூற விரும்பினால் நீங்கள் பயன்படுத்திவி்ட்டீர்கள் என்று வருகிறது...

என்ன செய்வது?
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun May 12, 2013 8:55 am

உலகத்தில்
நான்தான்
கடைசிப் பெண்
என்று ஒன்றுமில்லை


உன் நினைவு
சேலை சொட்டும்
நீர்ச் சுவடு


நீ
தலை குனிந்து
போகிறாய்
ஒவ்வொரு முறையும்
என்னை
மன்னித்துவிடு என்பதைப்போல
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 17 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 17  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum