தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» தென்றல் வந்து தீண்டும் போது
by rammalar

» நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப
by rammalar

» நீங்களே தயாரிக்கலாம் இயற்கை டை!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:02 pm

இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது

பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்

இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:03 pm

ஏசு ஒரே முறைதான்
உயிர்த்தெழுந்தார்
உன் நினைவுகளோ
ஆயிரமாயிரம் முறை
உயிர்த்தெழுகின்றன

ஆசைகள்
வளரத்தான் செய்கிறது
நாம்தான்
மரணித்துப்போகிறோம்

பிரிந்தவர்கள் கூட
அழுததில்லை
இணைந்த நான்
அழுதுகொள்கிறேன்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:03 pm

காதலனே போதும்!
காதலியே போதும்!
ஆம்… போதும் என்ற
பொன்செய் மருந்தைக்
காதல்தான் தரும்

காதல் தோல்வி
சோகமான மகிழ்ச்சி

நான்தான்
பாவி!

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:04 pm

மரணம்போல்
காதல் இயற்கையானதுதானே
நீ ஏன் அழுகிறாய்
விடு!

நீ ஒளி
நான் இருள்
இருளும் ஒளியும்
இணையாததுபோலதான்
நாமும் ஆகிப்போனோம்

உன்னால்
எனக்கு
முதன்முதலாக வந்தது
பயம்!

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by முரளிராஜா on Wed Jan 09, 2013 8:10 pm

நண்பரே கவிதைகள் அனைத்தும் அருமை சூப்பர்
உங்களை அறிமுகபகுதியில் அறிமுகபடுத்தி கொண்டால் இன்னும் மகிழ்வேன்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by செந்தில் on Wed Jan 09, 2013 8:22 pm

நல்வரவு நல்வரவு வாருங்கள் ரமேஷ் ,அமர்க்கள உலகில் மற்றுமொரு அருவியாய் இணைந்தமைக்கு நன்றி, உங்கள் படைப்புகளை குற்றால சாரலென பொழியுங்கள் நல்வரவு நல்வரவு

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:31 pm

முதல் வரவேற்புக்கு நன்றி நண்பரே...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:48 pm

@முரளிராஜா wrote:நண்பரே கவிதைகள் அனைத்தும் அருமை சூப்பர்
உங்களை அறிமுகபகுதியில் அறிமுகபடுத்தி கொண்டால் இன்னும் மகிழ்வேன்

அறிவுறுத்தலுக்கு நன்றி...

அறிமுகப் பகுதியில் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டுள்ளேன்...

நன்றி...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 10, 2013 5:55 am

ம. ரமேஷ் கஸல்

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்

இறைவா!
நீ சுமந்த சிலுவையை
இன்று
ஒவ்வொரு காதல் தோல்வியும்
சுமக்கின்றன

உச்சநீதி மன்றத்தில்
காதலர்களே வாதாடுகிறார்கள்
முதன் முறையாக
நீதிதேவதையின் கண்கட்டு
அவிழ்க்கப்பட்டுள்ளது

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by மகா பிரபு on Thu Jan 10, 2013 6:23 am

மிகவும் ரசித்தேன்

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 5:27 am

ம. ரமேஷ் கஸல்

நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல

தன் அழகைப் பார்த்து
கர்வப்பட்டுக்கொண்டது
உன் அழகைப் பிடுங்கிப்
போர்த்திக்கொண்ட பூக்கள்

கையாலாகாதவன் நான்
காதலை
விட்டுக்கொடுத்துவிட்டு
தெய்வீகக் காதலென்றேன்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Fri Jan 11, 2013 9:25 am

கஸல் கவிதைகள் அனைத்துமே அருமை
சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36730 | பதிவுகள்: 229563  உறுப்பினர்கள்: 3411 | புதிய உறுப்பினர்: Manivannan Gandhi









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 9:32 pm

மகிழ்ச்சி நண்பரே

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jan 12, 2013 6:05 pm

ம. ரமேஷ் கஸல்

நாம்
காந்தத்தின்
எதிர் துருவங்கள்
இருந்தாலும்
விலக்கப்பட்டுவிட்டோம்

வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

இறைவன் தயங்குகிறான்
எந்தப் பூவைப் பறிப்பது
எல்லாமே
காதல் செய்துகொண்டிருக்கிறது

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 16, 2013 8:20 pm

ம. ரமேஷ் கஸல்

என்
காதல் கொடி
எட்டி மரத்தை
இறுக்கப் பிடித்துக்கொண்டது

இறைவனுக்கு
விளையாடப் பொம்மைகள்
வேண்டுமாம்
வா, திருமணம்
செய்து கொள்வோம்

நீ
என் கனவுகளைப் புதைத்து
நினைவுகளை எரித்த
வெட்டியான்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by முரளிராஜா on Thu Jan 17, 2013 7:47 am

உங்கள் சிந்தனை அருமை கவியே

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by மகா பிரபு on Thu Jan 17, 2013 5:15 pm

அருமை அண்ணா!

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by ரானுஜா on Thu Jan 17, 2013 5:26 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது

பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்

இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!

மிக அருமை

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 17, 2013 9:01 pm

இறைவன்
மண்டியிட்டுக் கேட்ட
கவிதைகளை
நீ படிக்காமல்
கிழித்தெரிந்தாய்

நீ
பிரிந்து போகிறாய்
நம் காதல்
சிரிக்கிறது

பூக்களின் எச்சில்
தேன்
காதலின் எச்சில்
முத்தம்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by ரானுஜா on Thu Jan 17, 2013 10:16 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:இறைவன்
மண்டியிட்டுக் கேட்ட
கவிதைகளை
நீ படிக்காமல்
கிழித்தெரிந்தாய்

நீ
பிரிந்து போகிறாய்
நம் காதல்
சிரிக்கிறது

பூக்களின் எச்சில்
தேன்
காதலின் எச்சில்
முத்தம்

அருமை கைதட்டல்

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 18, 2013 7:48 pm

ம. ரமேஷ் கஸல்

காதல் தோல்விக்குத்
தற்கொலையா?
வெட்கப்படுகிறது
கல்லறை

ஒரு கன்னத்தில் அறைந்தாய்
மறு கன்னத்தைக் காட்ட
சக்தியில்லை

நீ
எனக்குச்
செயற்கைச் சுவாசம்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by மகா பிரபு on Sat Jan 19, 2013 8:31 am


மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jan 21, 2013 6:03 am

ம. ரமேஷ் கஸல்கள்

நாம்
காதலிலேயே வாழ்ந்து
வாழ்க்கையை
முடித்துக்கொண்டோம்

காதல் அழகானது
வாழ்க்கைப் பாழானது

உன்னால்
இறைவனின்
படைப்புச் சுதந்திரம்
பறிபோய்விட்டது

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by முரளிராஜா on Mon Jan 21, 2013 6:09 pm

அனைத்தும் அருமை கைதட்டல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by மகா பிரபு on Mon Jan 21, 2013 7:52 pm

அனைத்தும் அருமை.

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum