தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வண்டை உயிரோடு விழுங்கும் சிகிச்சை: பெரு நாட்டிற்கு படையெடு்க்கும் கேரள புற்றுநோயாளிகள்

View previous topic View next topic Go down

வண்டை உயிரோடு விழுங்கும் சிகிச்சை: பெரு நாட்டிற்கு படையெடு்க்கும் கேரள புற்றுநோயாளிகள்

Post by முரளிராஜா on Mon Jan 07, 2013 11:11 am

புற்றுநோய்க்கு வண்டு விழுங்கும் சிகிச்சை பெற கேரள மக்கள் பெரு நாட்டை நோக்கி படையெடுக்க உள்ளனர்.

புற்றுநோய்க்கு பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் இயற்கை வைத்தியம் அளிக்கப்படுகிறது. அதாவது ஸ்பானிஷ் பூச்சி என்று அழைக்கப்படும் வண்டை புற்று நோயாளிகள் தினமும் விழுங்க வேண்டும். அந்த வண்டு நோயாளிகளின் வயிற்றில் இறந்த உடன் அதன் உடலில் இருந்து வெளிப்படும் ஹார்மோன் புற்றுநோயை குணப்படுத்துகிறது. இந்த வைத்தியம் செய்யும் கிளினிக் ரோஸா எஸ்டினோஸா(60) என்பவரின் மேற்பார்வையில் நடந்து வருகிறது.

இந்த வைத்தியம் குறித்து அறிந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெரு நாட்டிற்கு படையெடுக்கின்றனர். இந்நிலையில் வண்டு விழுங்கும் சிகிச்சை பெற கேரளாவைச் சேர்ந்த 3 பேர் இந்த வாரம் பெரு செல்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து 200 பேர் பெரு நாட்டிற்கு செல்கின்றனர்.

பெரு நாட்டிற்கு செல்ல விசா கோரி அந்நாட்டு தூதரகத்தில் ஏராளமான விண்ணப்பங்கள் கேரளாவில் இருந்து குவிந்ததால், தூதரகம் சார்பில் ஹமீத் ஹுசைன் என்பவரை அனுப்பி அந்த வைத்தியம் குறித்து ஆய்வு செய்ய வைத்தனர். அவர் பெரு நாட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வந்து உண்மையிலேயே வைத்தியம் செய்யத் தான் லிமா செல்ல பலர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்தினார்.

அதன் பிறகு தான் புற்றுநோயாளிகளுக்கு விசா அளிக்க பெரு நாட்டு தூதரகம் முடிவு செய்தது.
கேரளாவில் இருந்து பெரு சென்று வைத்தியம் பெற விமான டிக்கெட் உள்பட குறைந்தது ரூ.3 லட்சம் செலவாகும். ஆனாலும் மக்கள் பெரு செல்ல தயாராக உள்ளனர் என்றார் ஹுசைன்.

பெரு நாட்டிற்கான முன்னாள் இந்திய தூதர் அப்புன்னி ரமேஷ் நுரையீரல் புற்றநோய்க்கு வண்டு விழுங்கும் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்ததாக தெரிவித்துள்ளார். கோழிக்கோட்டைச் சேர்ந்த அவர் குணமடைந்ததைப் பார்த்துவிட்டு தான் கேரள மக்கள் பெரு செல்ல முயற்சிக்கின்றனர்.


நன்றி ஒன் இந்தியா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: வண்டை உயிரோடு விழுங்கும் சிகிச்சை: பெரு நாட்டிற்கு படையெடு்க்கும் கேரள புற்றுநோயாளிகள்

Post by செந்தில் on Mon Jan 07, 2013 11:23 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி விந்தை உலகம் முழித்தல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: வண்டை உயிரோடு விழுங்கும் சிகிச்சை: பெரு நாட்டிற்கு படையெடு்க்கும் கேரள புற்றுநோயாளிகள்

Post by ரானுஜா on Mon Jan 07, 2013 5:47 pm

நிஜம் தானா
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: வண்டை உயிரோடு விழுங்கும் சிகிச்சை: பெரு நாட்டிற்கு படையெடு்க்கும் கேரள புற்றுநோயாளிகள்

Post by mohaideen on Tue Jan 08, 2013 8:55 am

ஆச்சர்யமாக இருக்கிறது.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: வண்டை உயிரோடு விழுங்கும் சிகிச்சை: பெரு நாட்டிற்கு படையெடு்க்கும் கேரள புற்றுநோயாளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum