தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

View previous topic View next topic Go down

இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

Post by பூ.சசிகுமார் on Sat Jan 05, 2013 10:17 pm

சென்னை பெருங்குடி அருகே பள்ளி மாணவர்கள் 4 பேர் படிகட்டில் பயணம் செய்தபோது தவறிவிழுந்து பலியானார்கள், இது தொடர்பான வழக்கில் வரும் கல்வியாண்டில் இருந்து பள்ளிகள் காலை ஏழரை மணிக்கும், கல்லூரிகள் காலை 8 மணிக்கும் ஆரம்பிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கூட்ட நெரிசலை குறைக்கும் வழியாக செய்யப்பட்ட இந்த முடிவு பொதுமக்களிடையே பலத்த வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது...

avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

Post by மகா பிரபு on Sun Jan 06, 2013 6:00 am

அப்ப இனி எல்லாருக்கும் ஏழரை தான்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

Post by பூ.சசிகுமார் on Sun Jan 06, 2013 8:42 am

@மகா பிரபு wrote:அப்ப இனி எல்லாருக்கும் ஏழரை தான்.


அதே நக்கல்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

Post by மகா பிரபு on Sun Jan 06, 2013 8:43 am

@பூ.சசிகுமார் wrote:
@மகா பிரபு wrote:அப்ப இனி எல்லாருக்கும் ஏழரை தான்.


அதே நக்கல்
சைட் அடிக்கிற ஆள் எல்லாம் ஆறு மணிக்கே என்திரிக்கணும்.. நக்கல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

Post by பூ.சசிகுமார் on Sun Jan 06, 2013 8:52 am

@மகா பிரபு wrote:
@பூ.சசிகுமார் wrote:
@மகா பிரபு wrote:அப்ப இனி எல்லாருக்கும் ஏழரை தான்.


அதே நக்கல்
சைட் அடிக்கிற ஆள் எல்லாம் ஆறு மணிக்கே என்திரிக்கணும்.. நக்கல்

முரளி அண்ணா வ தானே சொல்லுரிங்க
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

Post by மகா பிரபு on Sun Jan 06, 2013 8:55 am

@பூ.சசிகுமார் wrote:
@மகா பிரபு wrote:
@பூ.சசிகுமார் wrote:
@மகா பிரபு wrote:அப்ப இனி எல்லாருக்கும் ஏழரை தான்.


அதே நக்கல்
சைட் அடிக்கிற ஆள் எல்லாம் ஆறு மணிக்கே என்திரிக்கணும்.. நக்கல்

முரளி அண்ணா வ தானே சொல்லுரிங்க
என் வாயாலே எப்படி சொல்வேன்.. நக்கல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

Post by பூ.சசிகுமார் on Sun Jan 06, 2013 8:56 am

@மகா பிரபு wrote:
@பூ.சசிகுமார் wrote:
@மகா பிரபு wrote:
@பூ.சசிகுமார் wrote:
@மகா பிரபு wrote:அப்ப இனி எல்லாருக்கும் ஏழரை தான்.


அதே நக்கல்
சைட் அடிக்கிற ஆள் எல்லாம் ஆறு மணிக்கே என்திரிக்கணும்.. நக்கல்

முரளி அண்ணா வ தானே சொல்லுரிங்க
என் வாயாலே எப்படி சொல்வேன்.. நக்கல்


நக்கல் நண்பேன்டா
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

Post by செந்தில் on Sun Jan 06, 2013 7:24 pm

@மகா பிரபு wrote:
@பூ.சசிகுமார் wrote:
@மகா பிரபு wrote:
@பூ.சசிகுமார் wrote:
@மகா பிரபு wrote:அப்ப இனி எல்லாருக்கும் ஏழரை தான்.


அதே நக்கல்
சைட் அடிக்கிற ஆள் எல்லாம் ஆறு மணிக்கே என்திரிக்கணும்.. நக்கல்

முரளி அண்ணா வ தானே சொல்லுரிங்க
என் வாயாலே எப்படி சொல்வேன்.. நக்கல்
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

Post by முரளிராஜா on Sun Jan 06, 2013 7:36 pm

கோபம் கோபம் மண்டையில் அடி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

Post by செந்தில் on Sun Jan 06, 2013 7:40 pm

ஏன் கோவப்பட்டு உங்க மண்டைல அடிச்சுக்குறீங்க? ரொம்ப ஜாலி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

Post by பூ.சசிகுமார் on Sun Jan 06, 2013 7:41 pm

@செந்தில் wrote:
ஏன் கோவப்பட்டு உங்க மண்டைல அடிச்சுக்குறீங்க? ரொம்ப ஜாலி

அவர் உங்களுக்கு அடிக்கவில்லை அண்ணா அவர் தனக்கு தானே அடிக்கிறார் நக்கல்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

Post by முரளிராஜா on Sun Jan 06, 2013 7:41 pm

செந்தில் , ஓவரா பேசினா அந்த மேட்டர வீட்ல சொல்லிடுவேன் புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

Post by பூ.சசிகுமார் on Sun Jan 06, 2013 7:42 pm

@முரளிராஜா wrote:செந்தில் , ஓவரா பேசினா அந்த மேட்டர வீட்ல சொல்லிடுவேன் புன்முறுவல்

அதிர்ச்சி
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இனி பள்ளி, கல்லூரியெல்லாம் காலை ஏழரை மணிக்கே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum