தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by rammalar

» அமுதம்!
by rammalar

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar

» கோபுரமான குளம்…!
by rammalar

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar

» English alphabet  are so intelligently arranged
by rammalar

» ஞாபக மறதி
by rammalar

» பெருமை!
by rammalar

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar

» அமுதம்!
by rammalar

» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
by rammalar

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by rammalar

» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நரேந்திர மோடி பற்றிய குறிப்புகள்

View previous topic View next topic Go down

நரேந்திர மோடி பற்றிய குறிப்புகள்

Post by மகா பிரபு on Thu Jan 03, 2013 5:24 pm

[You must be registered and logged in to see this image.]
குஜராத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மோடி. அவரைப் பற்றி சில தகவல்கள்...

* தன் பர்சனாலிட்டியை நன்றாக வைத்து கொள்ள வேண்டும் என்பதில் மோடிக்கு அக்கறை அதிகம். சீராக வெட்டப்பட்ட தாடியும், ஸ்பெஷல் ஹேர் ஸ்டைலும் இதற்கு முக்கிய உதாரணங்கள். ஜேட் ப்ளூ எனும் நிறுவனம் பிரத்யோகமாக தயாரிக்கும் குர்தாக்களையே இவர் எப்போதும் அணிவார்.

* அரசியலுக்கு வருவதற்கு முன்பு தன் சகோதருடன் டீக்கடை வைத்துள்ளார் மோடி. அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு இவர் டீ சப்ளை செய்ய போக அப்படியே அந்த இயக்கத்தில் ஈடுபாடு வந்து அதில் இணைந்திருக்கிறார்.

* 2001 ஆம் ஆண்டு முதல் குஜராத்தின் முதல்வராக மோடி இருந்துள்ளார். ஆனால் இதுவரை மோடியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கூட முதல்வர் இல்லத்தில் தங்கியதில்லை.

* இந்திய அரசியல் தலைவர்களிலேயே இண்டர்நெட்டில் அதிகம் புகழ்பெற்றவர் மோடி தான்.
ட்விட்டரில் அதிகம் பேர் ஃபாலோ செய்யும் தலைவரும் இவர் தான். தன் அன்றாட நடவடிக்கைகளை இவர் ட்விட்டரில் எழுதுகிறார்.

*மோடிக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர் வல்லபபாய் படேல். அவரது கொள்கைகளையே மோடி அதிகம் பின்பற்றுகிறார்.

*அரசியலுக்கு அடுத்ததாக மோடிக்கு கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும். இதனாலேயே முன்னாள் பிரதடமர் வாஜ்பாயின் கவனத்தை கவர்ந்த மோடி பல கவிதை புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

*சைவ உணவை மட்டுமே சாப்பிடுவார். சிகரெட்டும், மதுவும் சுத்தமாக ஆகாது.

* இவருக்கு மிகவும் பிடித்தது விவேகானந்தர் தான். அவரது எழுத்துக்களால் கவரப்பட்டவர், பல மாதங்கள் ஊர் சுற்றி இந்திய மக்களின் கஷ்டங்களை தெரிந்து கொண்டு பிறகு அரசியலில் கால் வைத்துள்ளார்.

-பி.எம்.சுதிர். @ குமுதம்


Last edited by மகா பிரபு on Thu Jan 03, 2013 5:41 pm; edited 1 time in total
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: நரேந்திர மோடி பற்றிய குறிப்புகள்

Post by செந்தில் on Thu Jan 03, 2013 5:35 pm

கைதட்டல் சூப்பர் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum