தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வணக்கம் உறவுகளே!!

View previous topic View next topic Go down

வணக்கம் உறவுகளே!!

Post by மகா பிரபு on Wed Jan 02, 2013 1:15 pm

வணக்கம் அமர்க்களம் உறவுகளே!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அமர்க்களம் தளமானது புத்துயிர் பெற்று செயல்பட துவங்கி நான்கு மாதங்கள் ஆக போகிறது. இந்த நான்கு மாதத்தில் நம் தளமானது சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. நம் தளத்தை நாடி தினம் தினம் புது உறுப்பினர்கள் வருகிறார்கள்.. விருந்தினர்களும் அதிகளவில் பார்வையிட்டு செல்கிறார்கள். இந்த வளர்ச்சிக்கு அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பே காரணம். அமர்க்களத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் , நிர்வாகிகளுக்கும் என் நன்றியை கூறிக் கொள்கிறேன்.

நம் தளத்தை மேலும் செம்மை படுத்த இன்னும் சிலவற்றை நாம் செய்ய வேண்டியுள்ளது.. அவை,

1. பதிவுகளை குறித்த தலைப்பின் கீழ் பதிதல்.

2. பதிவை எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லுதல்.

3. எழுத்துப் பிழைகளை தவிர்த்தல்.

4. ஒரே மாதிரியா பதிவுகள் பதிவதை தவிர்த்தல். உதாரணமாக, நகைச்சுவை பதிவாகவே அனைத்தையும் நாம் பதியும் போது , அமர்க்களம் ஒரு நகைச்சுவை தளமாக மற்றவர்களுக்கு தெரியும். அதனால் பல வகையான தகவல்களை கலந்து பதிந்தால், நம் தளம் பல்சுவை தளமாக காட்சியளிக்கும்.

5. முடிந்தவரை தூய தமிழில் பின்னூட்டமிடுதல்..

இவை யாவற்றையும் நாம் கடைபிடித்தால் நம் தளம் இன்னும் ஓராண்டுகளில் இன்னும் நல்லதொரு வளர்ச்சியை எட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by முரளிராஜா on Wed Jan 02, 2013 8:40 pm

நிச்சயம் மகா பிரபு , இதை நான் ஏற்றுகொள்கிறேன் நண்பேன்டா
நம் தள வளர்ச்சிக்கு நம் உறவுகள் நிச்சயம் கை கொடுப்பார்கள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by தமிழ்நிலா on Wed Jan 02, 2013 8:47 pm

நிச்சயம் மகா பிரபு அண்ணா, இந்த வருடத்தில் இருந்து கவிதைகளை குறைத்து வேறு விடயங்களை பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by முரளிராஜா on Wed Jan 02, 2013 8:52 pm

thamilnila wrote:நிச்சயம் மகா பிரபு அண்ணா, இந்த வருடத்தில் இருந்து கவிதைகளை குறைத்து வேறு விடயங்களை பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.
தமிழ் நிலா, மகா பிரபு சொன்ன விஷயம் பிற தளங்களில் இருந்து நகல் எடுக்கும் பதிவுகளுக்கே பொருந்தும்.உங்கள் சொந்த கவிதைகள் எத்தனையை வேண்டுமானாலும் நீங்கள் ஒரே சமயத்தில் பதிவிடலாம் . அதை படித்து ரசிக்க நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் . இங்கு படைப்பாளிகளுக்கு முன்னுரிமை நிச்சயம் உண்டு.
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by தமிழ்நிலா on Wed Jan 02, 2013 8:56 pm

நன்றி அண்ணா.
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by சிவா on Wed Jan 02, 2013 9:09 pm

@முரளிராஜா wrote:. இங்கு படைப்பாளிகளுக்கு முன்னுரிமை நிச்சயம் உண்டு.

அப்ப எனக்குத்தான் முன்னுரிமைன்னு சொல்லுங்க லொள்ளு
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by முரளிராஜா on Wed Jan 02, 2013 9:15 pm

@சிவா wrote:
@முரளிராஜா wrote:. இங்கு படைப்பாளிகளுக்கு முன்னுரிமை நிச்சயம் உண்டு.

அப்ப எனக்குத்தான் முன்னுரிமைன்னு சொல்லுங்க லொள்ளு
நீ படைப்பாளிதான் ஒத்துக்கறேன்
நீ படைத்த பல கேரளாவில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சுற்றி கொண்டிருப்பதாக கேள்விபட்டேனே அதை சொல்கிறாயா சிவா? ரொம்ப ஜாலி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by சிவா on Wed Jan 02, 2013 9:17 pm

@முரளிராஜா wrote:
@சிவா wrote:
@முரளிராஜா wrote:. இங்கு படைப்பாளிகளுக்கு முன்னுரிமை நிச்சயம் உண்டு.

அப்ப எனக்குத்தான் முன்னுரிமைன்னு சொல்லுங்க லொள்ளு
நீ படைப்பாளிதான் ஒத்துக்கறேன்
நீ படைத்த பல கேரளாவில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சுற்றி கொண்டிருப்பதாக கேள்விபட்டேனே அதை சொல்கிறாயா சிவா? ரொம்ப ஜாலி

அப்ப குறைவாகத்தான் படைச்சு இருக்கன் போல இருக்கு கண்ணீர் வடி
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by ஸ்ரீராம் on Wed Jan 02, 2013 10:46 pm

@முரளிராஜா wrote:
thamilnila wrote:நிச்சயம் மகா பிரபு அண்ணா, இந்த வருடத்தில் இருந்து கவிதைகளை குறைத்து வேறு விடயங்களை பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.
தமிழ் நிலா, மகா பிரபு சொன்ன விஷயம் பிற தளங்களில் இருந்து நகல் எடுக்கும் பதிவுகளுக்கே பொருந்தும்.உங்கள் சொந்த கவிதைகள் எத்தனையை வேண்டுமானாலும் நீங்கள் ஒரே சமயத்தில் பதிவிடலாம் . அதை படித்து ரசிக்க நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் . இங்கு படைப்பாளிகளுக்கு முன்னுரிமை நிச்சயம் உண்டு.

முரளி சொல்வது உண்மை தமிழ்நிலா. உங்கள் கவிதைகள் என்றும் எங்களுக்கு தேவை.

எனக்கு ரசிக்கத்தான் தெரியும். எழுததெரியாது நக்கல்

வனவாசி கவிதைகளும் மிக்க அருமையா இருக்கு ஆனால் அவருக்கு வேலை அதிகம் போல் தெரிகிறது. அவ்வப்போது வருகிறார்.

அமர்க்களத்தில் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறந்து விளங்குகின்றனர் அவர்களோடு நானும் ஒருவனாய் இருப்பதே எனக்கு பெருமை. அனைவரும் முத்துக்களே நண்பேன்டா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by மகா பிரபு on Thu Jan 03, 2013 11:27 am

அனைவருடைய ஆதரவுக்கும் நன்றி நண்பர்களே.. நண்பேன்டா
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by இம்சை அரசன் on Thu Jan 03, 2013 11:40 am

அமர்களம் மேன்மேலும் "விஸ்வரூபம்"" எடுத்து.....
அதன் படைப்புக்கள் தமிழ் இணையதளங்களுக்கு சிறப்பு அம்சங்களை கற்றுக்கொடுக்கும்""கும்கி""யாக செயல்படும்...என்று நிச்சயம் நம்புகிறேன்
avatar
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by ஸ்ரீராம் on Thu Jan 03, 2013 12:29 pm

மேலும் சில வேண்டுகோள்கள்:

உங்களுக்கு ஒரு பதிவு பிடித்திருந்தால் அவசியம் விருப்பம் பொத்தானை அழுத்தி விருப்பம் தெரிவியுங்கள்.

நீங்கள் தொடங்கிய திரியில் யாரேனும் பின்னூட்டம் தெரிவித்து இருந்து அது உங்களுக்கு பிடித்திருந்தால் அவசியம் நன்றி பொத்தானை அழுத்தி நன்றி தெரிவிக்க மறக்காதிர்கள்.

மேற்கண்ட செயல்களால் அவர்களுக்கும் மதிப்பீடு கிடைக்கும், உங்கள் மதிப்பீடு உயரவும் மற்றவர்கள் விருப்பம் மற்றும் நன்றி தெரிவிப்பார்கள்.

சூப்பர் சரிதானே உறவுகளே.?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by பூ.சசிகுமார் on Sun Jan 06, 2013 9:14 pm

அப்டியே ஆகட்டும் ராம் அண்ணா எற்றுக்கொள்கிறேன்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by பூ.சசிகுமார் on Sun Jan 06, 2013 9:17 pm

கண்டிப்பாக இவற்றை கடைபிடிப்பேன் நண்பேன்டா


இருப்பினும் எனக்கு தமிழ் தவறுகள் சில வரலாம் அதை திருத்தி விட்டு இந்த சிறு பிள்ளையை மன்னிக்க வேண்டுகிறேன்...., நண்பேன்டா
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by பூ.சசிகுமார் on Sun Jan 06, 2013 9:18 pm

இன்று என் பதிவுகள் சரியாக உள்ளதா ரொம்ப ஜாலி

avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by மகா பிரபு on Sun Jan 06, 2013 9:37 pm

மிகவும் சரி சசி.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by பூ.சசிகுமார் on Sun Jan 06, 2013 9:56 pm

@மகா பிரபு wrote:மிகவும் சரி சசி.

நண்பேன்டா ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by ஸ்ரீராம் on Wed Aug 14, 2013 12:41 pm

உறவுகளுக்கு மீண்டும் இந்த திரியை நினைவு படுத்துகிறேன்.

மற்றவர்கள் ஆக்கங்களை எடுத்து நாம் தளத்தில் பதிவிடும் போது தவறாமல் பதிவின் கீழே நன்றி தெரிவிக்க மறக்காதீங்க. படைப்பாளிகளுக்கு ஒரு பதிவை எழுதி அதை பிழை சரிபார்த்து பதிவிட குறைந்தது நான்கு மணி நேரம் ஆகிறது. நாம் நான்கு நிமிடங்களில் அதை நகல் எடுத்து பதிவு செய்யும் போது அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுதான் படைப்பாளிக்கு தரும் மரியாதை. நம் கடமையும் கூட.

நன்றி
ஸ்ரீராம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 14, 2013 12:50 pm

ஆம் நன்றியை தெரிவித்தேன்
நான் அவரை பாராட்ட மேலே போட்டுவிட்டேன்
மரபு இறுதியில் போடுவது என்பதால் இனியப்படியே செய்கிறேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21273

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by செந்தில் on Wed Aug 14, 2013 12:57 pm

இவை யாவற்றையும் நாம் கடைபிடித்தால் நம் தளம் இன்னும் ஓராண்டுகளில் இன்னும் நல்லதொரு வளர்ச்சியை எட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை..
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by ரானுஜா on Wed Aug 14, 2013 1:28 pm

எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by முழுமுதலோன் on Wed Aug 14, 2013 2:28 pm

@ஸ்ரீராம் wrote:மற்றவர்கள் ஆக்கங்களை எடுத்து நாம் தளத்தில் பதிவிடும் போது தவறாமல் பதிவின் கீழே நன்றி தெரிவிக்க மறக்காதீங்க. படைப்பாளிகளுக்கு ஒரு பதிவை எழுதி அதை பிழை சரிபார்த்து பதிவிட குறைந்தது நான்கு மணி நேரம் ஆகிறது. நாம் நான்கு நிமிடங்களில் அதை நகல் எடுத்து பதிவு செய்யும் போது அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுதான் படைப்பாளிக்கு தரும் மரியாதை. நம் கடமையும் கூட. 
உண்மைதான்... இதை அனைவரும் உணர்ந்து நன்றி தெரிவிப்பதுதான் படைப்பாளிக்கு நாம் தரும் மரியாதை.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by சரண் on Wed Aug 14, 2013 8:38 pm

. ஒரே மாதிரியா பதிவுகள் பதிவதை தவிர்த்தல். உதாரணமாக, நகைச்சுவை பதிவாகவே அனைத்தையும் நாம் பதியும் போது , அமர்க்களம் ஒரு நகைச்சுவை தளமாக மற்றவர்களுக்கு தெரியும். அதனால் பல வகையான தகவல்களை கலந்து பதிந்தால், நம் தளம் பல்சுவை தளமாக காட்சியளிக்கும்.
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by முரளிராஜா on Thu Aug 15, 2013 7:01 am

எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: வணக்கம் உறவுகளே!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum