தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு

View previous topic View next topic Go down

வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு

Post by sella_thurai on Sat Dec 22, 2012 10:14 am

வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு


வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச் சென்ற இளைஞரை, இரு நபர்கள் ஏமாற்றி குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து, பணத்துடன் ஓட்டம் பிடித்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.
சரிஷாகுரி என்ற கிராமத்தை சேர்ந்த தயாள் மகாதோ (வயது 45), என்பவர் தினக்கூலி தொழிலாளி ஆவார்.

ஆறு குழந்தைகளுக்கு தந்தையான இவர், அருகில் உள்ள சாஸ் என்ற பகுதிக்கு சென்று வேலை ஏதாவது கிடைக்குமா என தேடுவது வழக்கம்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல சாஸ் நகரின் டீக்கடை முன் உட்கார்ந்திருந்த தயாள், வேலைக்கு யாராவது கூப்பிடுவார்களா என எதிர்பார்த்து காத்திருந்தார்.

அங்கு வந்த இருவர், வெள்ளையடிக்க வேண்டியுள்ளது வருகிறாயா? என தயாளிடம் கேட்டுள்ளனர்.

சம்பளம், வேலை நேரம் என, அனைத்தையும் பேசிய தயாள், "சரி போகலாம் வாங்க" என அந்த நபர்களுடன் சென்றார்.

சிறிது தூரம் சென்றதும் அந்த நபர்கள் வாங்கி கொடுத்த டீயை குடித்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் மயக்கமடைந்த தயாள், கண்விழித்த போது சைக்கிள் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்தார்.

இருபுறமும் அந்த நபர்கள் இருந்தனர்."டீ குடித்ததும் மயங்கிட்ட... வா, மருத்துவமனைக்கு போலாம்..." என அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இவர்கள் வரவை எதிர்பார்த்து காத்திருந்தது போல, "வாங்க, வாங்க" என அன்புடன் அழைத்த மருத்துவமனை ஊழியர்கள் அரை குறை மயக்கத்தில் இருந்த தயாளை அறுவை சிகிச்சை தியேட்டருக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அரை மணி நேரத்திற்குள் எல்லா காரியம் முடிந்து விட்டது.

காயமே இல்லாமல், சிறு துளை போட்டு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன், தயாளுக்கு நடத்தி முடிக்கப்பட்டது.

கண் விழித்து பார்த்த தயாள், "நான் எங்கே இருக்கிறேன்" என, கேட்ட படி வயிற்றை தடவி பார்க்க சிறியதாக பேண்டேஜ் போடப்பட்டிருந்தது.

"என்ன நடந்தது" என அங்கிருந்தவர்களிடம் தயாள் கேட்க, உங்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

1,200 ரூபாய் பணத்தை, உங்கள் மாமா என கூறிய நபர்கள் வாங்கியுள்ளனர்.

அவர்கள், பக்கத்தில் கடைக்கு சென்றுள்ளனர் என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தயாள், ஆபரேஷனையும் செய்து 1,200 ரூபாயையும் ஆட்டய போட்ட இரு நபர்கள் மீது பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

முடியலை முடியலை என்ன கொடுமை இது முடியலை முடியலை
நன்றி -நியூ இந்தியன் நியூஸ்
avatar
sella_thurai
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 14

Back to top Go down

Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு

Post by Manik on Sat Dec 22, 2012 11:35 am

எவ்ளோ ஒரு வில்லத்தனம்

புதுசு புதுசா கொள்ளையடிக்கிறாங்களே

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு

Post by mohaideen on Sat Dec 22, 2012 3:55 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.

1200 க்கே கொள்ளையடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

இனி எப்படி எப்படியெல்லாம் மாறுமோ?

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு

Post by மகா பிரபு on Sat Dec 22, 2012 4:02 pm

அவருக்கு ஏற்கனவே 6 குழந்தை இருக்காம். கவனத்தில் கொள்க.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு

Post by ஜேக் on Sat Dec 22, 2012 6:07 pm

எங்க வீட்டுக்கு வெள்ளையடிக்கனும்.... யாராவது இருக்கீங்களா? நக்கல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு

Post by மகா பிரபு on Sat Dec 22, 2012 6:27 pm

பயந்து ஓடு
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு

Post by முரளிராஜா on Sat Dec 22, 2012 6:30 pm

@ஜேக் wrote:எங்க வீட்டுக்கு வெள்ளையடிக்கனும்.... யாராவது இருக்கீங்களா? நக்கல்
இன்னும் வெள்ளை அடிக்கலையா ஜேக் நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு

Post by ஜேக் on Sat Dec 22, 2012 6:31 pm

@முரளிராஜா wrote:
@ஜேக் wrote:எங்க வீட்டுக்கு வெள்ளையடிக்கனும்.... யாராவது இருக்கீங்களா? நக்கல்
இன்னும் வெள்ளை அடிக்கலையா ஜேக் நக்கல்

உங்களைத் தான் எதிர்பார்த்திருக்கிறேன் முரளி...
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு

Post by முரளிராஜா on Sat Dec 22, 2012 6:32 pm

@ஜேக் wrote:
@முரளிராஜா wrote:
@ஜேக் wrote:எங்க வீட்டுக்கு வெள்ளையடிக்கனும்.... யாராவது இருக்கீங்களா? நக்கல்
இன்னும் வெள்ளை அடிக்கலையா ஜேக் நக்கல்

உங்களைத் தான் எதிர்பார்த்திருக்கிறேன் முரளி...
நான் மகா பிரபுவ அனுப்பி வைக்கிறேன் நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு

Post by ஜேக் on Sat Dec 22, 2012 6:33 pm

அவரு ஓடிப் போயி வெகு நேரமாயிட்டு... நக்கல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு

Post by முரளிராஜா on Sat Dec 22, 2012 6:39 pm

@ஜேக் wrote:அவரு ஓடிப் போயி வெகு நேரமாயிட்டு... நக்கல்
நான் ஒரு டி வாங்கி கொடுத்து கூப்பிட்டு வரேன் நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum