தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இலங்கையில் சிவப்பு மழை..! இந்தியாவில் மஞ்சள் மழை…! – பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம்

View previous topic View next topic Go down

இலங்கையில் சிவப்பு மழை..! இந்தியாவில் மஞ்சள் மழை…! – பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம்

Post by பூ.சசிகுமார் on Thu Dec 20, 2012 12:06 pm

அண்மை நாட்களாக இலங்கையில் பல பாகங்களிலும் சிகப்பு மழை மற்றும் மீன் மழை பெய்துள்ளதோடு மட்டுமன்றி வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் பூமியை நோக்கி விழுந்து வருகின்றன.கிராமத்திலேயே மஞ்சள் மழை பெய்துள்ளது.

குறித்த பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்ட நிலையில் திடீரென மஞ்சள் நிறத்தில் மழைத்தூறல் விழ ஆரம்பித்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து, மழைத்தூறலை கைகளால் துடைத்தபோது மஞ்சள் நிறத்திலான மா போன்று காணப்பட்டது.

இதனால் அச்சமடைந்த சிலர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். மஞ்சள் தூறல் இரண்டு நிமிடம் வரை நீடித்தது. மஞ்சளாக பெய்தது அமில மழை என தகவல் பரவியதைத் தொடர்ந்து, கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் இது தொடர்பான தகவல்களை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும், எம்பிலிபிட்டிய, சீய கனுவ கொடிகந்த பிரதேசத்திலும் நேற்று இரவு மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மாத்தறை கம்புறுபிட்டிய மாபளானையில் அமைந்துள்ள ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவு வளாகத்திளும் நேற்று பகல் வேளையில் மீன் மழை பெய்திருந்தது.

நன்னீர் மீன்களான உங்கா மற்றும் லூலா ஆகியனவே இவ்வாறு மழையுடன் வீழ்ந்திருந்தன.

அப்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று காரணமாகவே இந் நிலை ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

சுழற்காற்று காரணமாக கடல் நீர் அல்லது நன்னீர் மேலிழுக்கப்படுவதால் அதிலுள்ள மீன்களும் சேர்ந்து மேலிழுக்கப்பட்டு அது மழையாகப் பொழியும் போது மீன்களும் விழுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெவிக்கின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் நேற்றும் சிவப்பு மழை பெய்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இதுமட்டுமன்றி புளத்சிங்கள கோவின்ன பகுதியில் நேற்று முந்தினம் ஜெலி போன்ற திரவத்துடன் கூடிய மழை பெய்ததாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இலங்கையில் சிவப்பு மழை..! இந்தியாவில் மஞ்சள் மழை…! – பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம்

Post by முரளிராஜா on Thu Dec 20, 2012 3:06 pm

உலகம் அழிய போறது உறுதியாயிட்டு கண்ணீர் வடி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இலங்கையில் சிவப்பு மழை..! இந்தியாவில் மஞ்சள் மழை…! – பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம்

Post by பூ.சசிகுமார் on Thu Dec 20, 2012 3:08 pm

@முரளிராஜா wrote:உலகம் அழிய போறது உறுதியாயிட்டு கண்ணீர் வடி

அப்படியா ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இலங்கையில் சிவப்பு மழை..! இந்தியாவில் மஞ்சள் மழை…! – பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum