தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கல்விக்காக கற்பைக் இழக்கும் இங்கிலாந்து மாணவிகள்...........!!

View previous topic View next topic Go down

கல்விக்காக கற்பைக் இழக்கும் இங்கிலாந்து மாணவிகள்...........!!

Post by ஜேக் on Tue Dec 18, 2012 6:17 am




உங்கள் கல்லூரிக்கட்டணத்தை கட்டுவதற்கு ஸ்பான்ஸர் வேண்டுமா? எங்களை
அணுகுங்கள் என்று கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரத்தொழில்
செய்திருக்கிறது இங்கிலாந்தின் Sponsorascholar.co.uk என்ற இணையதளம்.

அதிகரித்து வரும் கல்விக் கட்டணங்களை கொடுத்து மேற்படிப்புக்கு போக சிரமப்படும் மாணவியரை குறிவைத்து சீரழித்துள்ளது இந்த இணையதளம்.


17 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பல்கலைக்கழக மேற்படிப்புக்கான
கட்டணத் தொகையாக ஆண்டுக்கு ரூ.12 லட்சம் உதவி செய்வதாக இந்த இணையதளம்
விளம்பரப்படுத்தியிருந்தது.

பணக்காரர்களுடன் ஒரு பருவத்துக்கு
நான்கு முறை ஹோட்டல் அறைகளில் நேரம் செலவழித்தால், அதற்கு மாற்றாக அவர்கள்
கல்விக் கட்டணத்துக்கான பணத்தை தருவார்கள் என்று அறிவித்திருந்தது.
புகைப்படத்துடன் உங்களைப் பற்றிய தகவல்களை கொடுங்கள்.
எங்கள் வாடிக்கையாளர் விருப்பட்டால் நேர்முகத் தேர்விற்கு அழைக்கிறோம்.

நீங்கள் எவ்வளவு நெருக்க்மாக நடந்துக்கொள்கிறீர்களோ, எவ்வளவு தாராளமாக
இருக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிக பணம் உங்கள் கல்வி கட்டணத்துக்காக
எங்கள் வாடிக்கையாளாரால் கொடுக்கப்படும்.
இதுவரை 1,400க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இந்தச் சேவையை ஏற்பாடு செய்ததாக விளம்பரப்படுத்தியிருந்தது Sponsorascholar.co.uk

குறிப்பு : இந்த தளம் இப்போது முடக்கப்பட்டுள்ளது.

செய்தி : மறுப்பு தளம்







நன்றி:உங்களுக்கு வந்த பதிவு
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: கல்விக்காக கற்பைக் இழக்கும் இங்கிலாந்து மாணவிகள்...........!!

Post by செந்தில் on Tue Dec 18, 2012 9:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum