தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அன்புடன்

View previous topic View next topic Go down

அன்புடன்

Post by Tamil on Sun Dec 16, 2012 7:55 pm

அனைவருக்கும், அன்புடனும் வணக்கங்களுடனும் -தமிழ்
avatar
Tamil
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

Re: அன்புடன்

Post by மகா பிரபு on Sun Dec 16, 2012 8:10 pm

வாங்க தமிழ். அன்புடன் வரவேற்கிறேன்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அன்புடன்

Post by சிவா on Sun Dec 16, 2012 8:17 pm

வருக வருக தமிழ் நண்பரே உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அன்புடன்

Post by mohaideen on Sun Dec 16, 2012 8:25 pm

உங்ளை அன்புடன் வரவேற்கிறோம்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: அன்புடன்

Post by முரளிராஜா on Sun Dec 16, 2012 9:48 pm

அமர்க்களத்தில் தாங்கள் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி தமிழ்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அன்புடன்

Post by ஜேக் on Mon Dec 17, 2012 8:11 am

வாங்க தமிழ் - அன்புடன் வரவேற்கிறேன்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: அன்புடன்

Post by Manik on Mon Dec 17, 2012 9:51 am

வாங்க தமிழ் ஏன் இவ்ளோ லேட்டா வர்ரீங்க

சரி சரி அமர்க்களத்தை ஆரம்பிங்க அமர்க்களத்தில்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: அன்புடன்

Post by ஸ்ரீராம் on Mon Dec 17, 2012 10:19 am

நல்வரவு வாங்க வாங்க தமிழ் நல்வரவு

தமிழ் எங்கள் இளமைக்கு பால் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். தமிழ் என்ற பெயரோடு தமிழ் கருத்துக்களமான அமர்க்களத்தில் எங்களோடு ஐக்கியமானது மகிழ்ச்சி அளிக்கிறது.

அமர்க்களத்தில் உங்களை வரவேற்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களுக்கான உதவி பக்கங்கள்: http://www.amarkkalam.net/t3354-topic

மேலதிக தகவலுக்கு பின்னூட்டத்தில் கேளுங்கள் சொல்கிறோம்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37476 | பதிவுகள்: 230613  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: அன்புடன்

Post by yaazh on Mon Dec 17, 2012 1:02 pm

நல்வரவு

yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

Re: அன்புடன்

Post by பூ.சசிகுமார் on Mon Dec 17, 2012 1:50 pm

வருக வருக உங்களை அன்புடன் வரவேற்கிறேன் நல்வரவு
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: அன்புடன்

Post by ஜோர்பா on Thu Dec 20, 2012 7:15 pm

முத்தான தமிழ் வணக்கம் .....அய்யா லொள்ளு
avatar
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

Re: அன்புடன்

Post by மகா பிரபு on Thu Dec 20, 2012 7:34 pm

ஐயாவா? முழித்தல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அன்புடன்

Post by sella_thurai on Sat Dec 22, 2012 2:44 pm

காய்கறியான பீன்ஸ் சத்துப்பட்டியல்

பீன்ஸின் மகத்துவத்தை இங்கே படித்தபின் நீங்கள் பீன்ஸ் பிரியர் ஆனால்ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வளவு சத்துகள் அடங்கியது பீன்ஸ். செடியில் வளரும் பீன்ஸ், கொடியில் விளையும் பீன்ஸ் வகைகள் உள்ளன.

இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்... புதிதாக பறிக்கப்பட்ட பீன்ஸ் குறைந்த அளவு கலோரி ஆற்றல் தரக்கூடியவை. 100 கிராம் பீன்ஸ் உடலுக்கு 31 கலோரி ஆற்றல் வழங்கும். பச்சை பீன்ஸ் நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்தது.

100 கிராம் பீன்ஸில் 9 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் நார்ச்சத்து உள்ளது. ஆர்.டி.ஏ. என்பது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவை குறிப்பதாகும். நார்ச்சத்தானது பெருங்குடல் நோய் எதிர்ப்புத் தன்மையுடன் இருக்க உதவும். குடற்புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். மேலும் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவையும் குறைக்கும்.

மிக அதிக அளவில் வைட்டமின் ஏ, பீன்ஸில் இருக்கிறது. குழந்தைகளுக்கான வியாதியை உருவாக்கும் ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கலுக்கு எதிராக செயல்படும்.

பீன்ஸில் உள்ள ஸி-சாந்தின், புறஊதாக்கதிர்களில் இருந்து கண்களின் ரெட்டினாவைக் காக்கிறது. பச்சை பீன்ஸ் வகைகள் ஏ.ஆர்.எம்.டி. எனப்படும் வயது முதிர்வு சம்பந்தமான வியாதிக்கு எதிராக உடலுக்கு ஆற்றல்தரும். 100 கிராம் பீன்ஸில் 37 மைக்ரோ கிராம் போலேட்ஸ் உள்ளது.

இது வைட்டமின் 12 உடன் இணைந்து, டி.என்.ஏ. இணைப்பு மற்றும் செல் பகுப்பில் பங்கெடுக்கிறது. மேலும் மாதவிடாய் மற்றும் கர்ப்பகாலத்தில் நரம்புக் குழாய்கள் பாதிக்கப்படாமல் காக்க உதவுகிறது.

வைட்டமின் சி, கிருமித் தொற்றுக்கு எதிராக உடலை காக்கக்கூடியது. ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கல்ஸ் உடலில் சேரவிடாமல் சுத்தமாக்குகிறது. ஆரோக்கியமான அளவில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. இவை வளர்ச்சிதை மாற்றத்திற்கு ரொம்ப அவசியமானது.

இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் பங்கெடுக்கிறது. எனவே எளிதில் கிடைக்ககூடிய பீன்சை நமது உணவில் உடன் சேர்ப்பதில் நாம் ஏன் தாமதம் செய்ய வேண்டும் .
avatar
sella_thurai
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 14

Back to top Go down

Re: அன்புடன்

Post by sella_thurai on Sat Dec 22, 2012 2:49 pm

பவண்டோ செந்தில் வருக சமாதனம்
avatar
sella_thurai
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 14

Back to top Go down

Re: அன்புடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum