தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by ஸ்ரீராம் on Mon Dec 10, 2012 8:42 pm

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

அமர்க்கள உறவுகளின் வசதிக்காகவும், இணையதளங்களின் தரவரிசையை வெளியீடும் அலக்சாவில் நம் தளத்தை மேம்படுத்தவும் அமர்க்களம் கருத்துக்களம் சார்பில் ஒரு கருவிப்பட்டை வெளியிட்டுள்ளோம்.


இந்த கருவிப்பட்டையை பயன்படுத்தி உறவுகள் விரைவாக புதிய பதிவுகளை பதிவிடலாம். பதிவுகளை தேடலாம், உறுப்பினர் பட்டியலை பார்வை இடலாம். மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வந்தால் உங்களுக்கு அறிவுறுத்தும். மற்றும் பல வசதிகளை கொண்டுள்ளது.

தேவை இல்லாதபோது தற்காலிக நீக்கம் மற்றும் நிரந்தரமாக இக்கருவி பட்டையை நீக்கி கொள்ளலாம்.

இந்த கருவிபட்டையை இங்கே சென்று தரவிறக்கி கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பின்னூட்டம் இட மறக்காதீர்கள் உறவுகளே.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by மகா பிரபு on Mon Dec 10, 2012 9:46 pm

மிகவும் அருமையாக உள்ளது அண்ணா!
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by முரளிராஜா on Tue Dec 11, 2012 7:44 am

நான் இதை பயன்படுத்திதான் பதிவுகளை பதிகிறேன்.
மிகவும் எளிமையாக உள்ளது .
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by மகா பிரபு on Tue Dec 11, 2012 7:47 am

@முரளிராஜா wrote:நான் இதை பயன்படுத்திதான் பதிவுகளை பதிகிறேன்.
மிகவும் எளிமையாக உள்ளது .
முழித்தல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by முரளிராஜா on Tue Dec 11, 2012 7:49 am

காலையிலேயே முழிக்கறத பாரு மண்டையில் அடி
புதிய திரி தொடங்கும் பதிவுகளை சொன்னேன் கோபம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by மகா பிரபு on Tue Dec 11, 2012 7:50 am

நீங்க பதிவு போட்ட மாதிரி தெரியலையே???
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by முரளிராஜா on Tue Dec 11, 2012 7:53 am

தம்பிக்கு ரொம்ப விவரமா பேசறதா நினைப்பு வாக்குவாதம்
நான் ரொம்ப நாளாவே பீட்டா டூல் பாரை உபயோகித்துகொண்டுதான் இருக்கிறேன்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by ஸ்ரீராம் on Tue Dec 11, 2012 12:15 pm

வேறு யாரவது உபோயோகித்து பார்த்தீர்களா? உறவுகளிடமிருந்து எந்த ஆலோசனைகளும் வரவில்லையே?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by முரளிராஜா on Tue Dec 11, 2012 12:18 pm

மற்ற உறுப்பினர்கள் எல்லாம் நீங்க எழுதுன கோடிங்க்னுதப்பா நினைச்சு பயந்திருப்பாங்க நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by சிவா on Tue Dec 11, 2012 4:00 pm

அண்ணா நான் என் outlook id மூலமா தான் அமர்க்களம் பக்கம் திறந்து இருக்கேன் அமர்க்களம் மெயில் எல்லாம் அதற்க்குத்தான் வரும் ஆனால் இதுல gmail மட்டும்தான் கொடுத்து இருக்கீங்க அப்ப நான் என் mail க்கு வரும் அமர்க்களம் தகவல்களை இதன் மூலம் திறந்து பார்க்க முடியாதா......?
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by ஸ்ரீராம் on Thu Dec 13, 2012 11:12 pm

@சிவா wrote:அண்ணா நான் என் outlook id மூலமா தான் அமர்க்களம் பக்கம் திறந்து இருக்கேன் அமர்க்களம் மெயில் எல்லாம் அதற்க்குத்தான் வரும் ஆனால் இதுல gmail மட்டும்தான் கொடுத்து இருக்கீங்க அப்ப நான் என் mail க்கு வரும் அமர்க்களம் தகவல்களை இதன் மூலம் திறந்து பார்க்க முடியாதா......?

தம்பி உனக்காக இப்ப Oulook Mail(Hotmail) மற்றும் உறவுகள் வேண்டுகோளுக்கினங்க Yahoo Mail சேர்க்கப்பட்டுள்ளது.

தேவை படுபவர்கள் ஏற்கனவே உள்ள கருவிப்பட்டையை நீக்கி புதிய கருவி பட்டையை நிறுவிக்கொள்ளுங்கள்.


Get our toolbar!

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by மகா பிரபு on Fri Dec 14, 2012 5:49 am

உதவிய ஸ்ரீராம் அண்ணாவிற்கு நன்றி!
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by சிவா on Tue Jan 01, 2013 9:03 pm

அண்ணா நெருப்பு நரியில் இந்த டூல் பார் ஐ டவுன்லோட் செய்ய முடியவில்லை ஆனால் குரோம் இல் டவுன்லோட் ஆகிறது இதற்க்கு என்ன காரணம் நான் நெருப்பு நரி 18.0 beta6 பயன்படுத்துகிறேன்
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by ஸ்ரீராம் on Tue Jan 01, 2013 9:08 pm

தம்பி நெருப்பு நரி 18.0 beta - நீ வைத்துள்ளதோ ரொம்ப புதிய பதிப்பு. எப்படி வரும் கொஞ்சம் ஒரு வாரம் கழித்து பார்க்கலாம்...

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by சிவா on Tue Jan 01, 2013 9:10 pm

@ஸ்ரீராம் wrote:தம்பி நெருப்பு நரி 18.0 beta - நீ வைத்துள்ளதோ ரொம்ப புதிய பதிப்பு. எப்படி வரும் கொஞ்சம் ஒரு வாரம் கழித்து பார்க்கலாம்...

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by பூ.சசிகுமார் on Tue Jan 01, 2013 11:11 pm

நீதானே என் பொன்வசந்தம் wrote:
@ஸ்ரீராம் wrote:தம்பி நெருப்பு நரி 18.0 beta - நீ வைத்துள்ளதோ ரொம்ப புதிய பதிப்பு. எப்படி வரும் கொஞ்சம் ஒரு வாரம் கழித்து பார்க்கலாம்...

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


நல்ல அழு இதுக்கு தான் அண்ணன் கிட்ட கேட்டு எதையும் செய்யணும் என்று சொல்லுறது நக்கல்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by ஸ்ரீராம் on Mon Mar 18, 2013 9:35 pm

அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை விரைவில் புதிப்பிக்க பட இருக்கிறது.

உறவுகளுக்கு இதில் ஏதேனும் கூடுதல் வசதி தேவைபட்டால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by முரளிராஜா on Mon Mar 18, 2013 10:12 pm

யோசித்து சொல்கிரேன்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by பூ.சசிகுமார் on Mon Mar 18, 2013 10:18 pm

@முரளிராஜா wrote:யோசித்து சொல்கிரேன்


வாக்குவாதம்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by முரளிராஜா on Mon Mar 18, 2013 10:19 pm

அந்த எழுத்து ரிப்பேருக்கு போயிருக்கு மண்டையில் அடி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by சிவா on Mon Mar 18, 2013 10:19 pm

நெருப்பு நரி யின் புதிய பதிப்புகளுக்கு கருவிப்பட்டை கிடைப்பது இல்லை நீண்ட நாட்களுக்கு பிறகே கிடைக்கிறது
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by ஸ்ரீராம் on Mon Mar 18, 2013 10:28 pm

தம்பி, இப்போது அனைத்து பதிப்புகளிலும் வேலை செய்கிறது.
நான் நெருப்பு நரி 19 வைத்துள்ளேன். எனக்கு நன்றாக வருகிறது.

மிக அண்மைய பதிப்பு என்றால் ஒரு வாரம் ஆகும்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by முரளிராஜா on Mon Mar 18, 2013 10:30 pm

19 நெருப்பு நரியை வளர்த்து என்ன செய்ய போறிங்க ஸ்ரீ ராம் முழித்தல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by சிவா on Mon Mar 18, 2013 10:35 pm

@ஸ்ரீராம் wrote:தம்பி, இப்போது அனைத்து பதிப்புகளிலும் வேலை செய்கிறது.
நான் நெருப்பு நரி 19 வைத்துள்ளேன். எனக்கு நன்றாக வருகிறது.

மிக அண்மைய பதிப்பு என்றால் ஒரு வாரம் ஆகும்


நான் நெருப்புநரி 20 பயன்படுத்துகிறேன் அதில் இன்னும் கிடைக்கவில்லை அண்ணா ஒரு வாரத்துக்கும் கூடுதல் ஆகிவிட்டது

நான் 19 முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by ஸ்ரீராம் on Mon Mar 18, 2013 10:37 pm

விழுந்து விழிந்து சிரித்தேன்... உடம்பெல்லாம் அடி லொள்ளு

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200  உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் கருத்துக்களம் கருவிப்பட்டை (Browser Toolbar)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum