தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்

View previous topic View next topic Go down

வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்

Post by rammalar on Sat May 12, 2018 4:43 pm

சென்னை,

வெளிநாட்டில் வாங்கிய சொத்துகளின் விவரங்களை வருமான
வரிக்கணக்கில் காட்டவில்லை என்று குற்றம் சுமத்தி கருப்பு
பண தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் மத்திய மந்திரி
ப.சிதம்பரத்தின் மனைவி, மகன் மற்றும் மருமகள் மீது சிறப்பு
கோர்ட்டில், வருமான வரித்துறை புகார் மனுவை தாக்கல்
செய்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரியாக இருந்தவர்
ப.சிதம்பரம். இவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி
சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும்
அமெரிக்காவில் சொத்துகள் வாங்கியுள்ளதாகவும்,
இந்த சொத்துகள் வாங்கிய விவரங்களை நளினி சிதம்பரம்
உள்பட 3 பேரும், தங்களது வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை
என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை
இந்தியாவுக்கு கொண்டுவரும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி,
கடந்த 2015-ம் ஆண்டு கருப்பு பண தடுப்புச்சட்டத்தை கொண்டு
வந்தார்.

இந்த சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்,
ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.

அதாவது, இங்கிலாந்து நாட்டில், ரூ.5.37 கோடி மற்றும் ரூ.80 லட்சம்
மதிப்பு கொண்ட 2 சொத்துகளும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி
மதிப்புள்ள சொத்தும் வாங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு
குறித்து விளக்கம் கேட்டு அவர் களுக்கு வருமான வரித்துறை
நோட்டீசு அனுப்பியது.

இதை எதிர்த்து நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி
ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தள்ளுபடி
செய்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து 3 பேரும் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் வி.பாரதிதாசன்,
என்.சேஷசாயி ஆகியோர் கடந்த 3-ந்தேதி விசாரித்தனர்.
அப்போது, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் எதிராக வருமான
வரித்துறை விசாரணை நடத்தலாம்.

அதேநேரம், கருப்பு பண தடை சட்டத்தின் கீழோ அல்லது
வருமானவரிச் சட்டத்தின் கீழோ நடவடிக்கை எடுப்பது குறித்து
இறுதி முடிவு எடுக்கும்போது, இந்த வழக்கு நிலுவையில் உள்ளதை
நினைவில் கொள்ளவேண்டும்.

இந்த வழக்கிற்கு வருமான வரித்துறை முதன்மை இயக்குனர்,
வருகிற ஜூன் 5-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’
என்று உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், கருப்பு பண தடுப்புச்சட்டத்தின் கீழ்
நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு
எதிராக புகார் மனுவை சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில்,
வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது.

இந்த புகார் மனுவை சிறப்பு கோர்ட்டு பரிசீலித்து ஏற்றுக்கொண்டு
பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பும் என்று
கூறப்படுகிறது.
-
------------------------------------
தினத்தந்தி

_________________

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum