தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவது தான் லட்சியம் - நடிகர் பிரகாஷ்ராஜ்

View previous topic View next topic Go down

பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவது தான் லட்சியம் - நடிகர் பிரகாஷ்ராஜ்

Post by rammalar on Sat May 05, 2018 2:59 pm


-
பெங்களூர்:

நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது நண்பரும் பத்திரிக்கையாளருமான கவுரி மரணம்
என்னை மாற்றியது என்பதைவிட என்னை உலுக்கியது.
அவள் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தாள். அவளின் குரல்
அடங்கிய போது, நான் குற்றவுணர்ச்சியுடன் உணர்ந்தேன்.
நாம் அவரை தனியாக போராட வைத்து விட்டோம்.

இப்போது நான் பேச ஆரம்பித்துள்ளேன். என் குரலை
இப்போது நிறுத்த பார்க்கிறார்கள். இதை செய்வது வேறு
யாரும் இல்லை.

மோடியிடம் நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆகிவிட்டது
என்று கேட்டால், உடனே அவர் நேருவை பற்றி பேசுகிறார்.
திப்பு சுல்தான் பற்றி பேசுகிறார். 100 வருடங்களுக்கு முன்பு
நடந்ததை பேசுகிறார். இந்த 4 வருடம் என்ன நடந்தது என்று
பேசுவது இல்லை.

நான் ஏன் என் தாத்தா காலத்தில் நடந்ததை வைத்து இவருக்கு
ஓட்டு போட வேண்டும். மோடி எவ்வளவு பேசினார்.
ஆனால் நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்?

நான் மோடிக்கு எதிராக பேசினால் உடனடியாக என்னை
பாகிஸ்தான் போக சொல்கிறார்கள். அங்கு பயங்கரவாதமும்,
வறுமையும் இருக்கிறது என்கிறார்கள். நான் சொல்கிறேன்,
அங்கே மதம்தான் அரசியலை தீர்மானிக்கிறது.
ஒரு மதம் நாட்டை ஆண்டால் இப்படித்தான். பாகிஸ்தான் போல
இந்தியாவும் ஆக வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.



சினிமாத்துறையில் பிரச்சினை இருக்கிறது. நான் மோடிக்கு
எதிராக பேசியதற்கு பின் எனக்கு பாலிவுட்டில் வாய்ப்பு
கொடுக்கவே இல்லை. நெருங்கிய நண்பர்கள் கூட விலகி
சென்றுவிட்டார்கள்.

தென்னிந்திய படங்களில் மட்டும்தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள்.
இருக்கட்டும். என்னிடம் போதுமான பணம் இருக்கிறது
. 365 நாள் வேலை பார்த்த நான் இனி குறைவாக பார்ப்பேன்.
போனால் போகட்டும். எனக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

நான் அரசியல்வாதிதான் முக்கியமாக நான் அரசியலுக்கு வந்து
விட்டேனா என்று கேட்கிறார்கள். ஆம் நான் அரசியலுக்கு வந்து
விட்டேன்.

நான் இப்போது அரசியல் வாதிதான். நான் ஒன்றும் தேர்தலில் நிற்க
போவது இல்லை. நான் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை.
நான் எம்.எல்.ஏ. ஆக போவதில்லை.

இப்போது இருக்கும் பெரிய அசுரன் பாரதிய ஜனதா தான்.
அவர்களை வீழ்த்துவதுதான் என் லட்சியம், அதுதான் என் அரசியல்.

இவ்வாறு அவர் கூறினார்.
-
------------------------------------
மாலை மலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum