தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரூ.2200 மதிப்புடைய சலுகையை அறிவித்த ஜியோ

View previous topic View next topic Go down

ரூ.2200 மதிப்புடைய சலுகையை அறிவித்த ஜியோ

Post by rammalar on Tue May 01, 2018 7:47 pm

மும்பை:

இந்தியாவில் பழைய டாங்கிள்களை வழங்கி புதிய ஜியோஃபை
போர்டபிள் ஹாட்ஸ்பாட் பெறுவோருக்கு ரிலையன்ஸ்
புதிய சலுகைகளை வழங்குகிறது.

அந்த வகையில் பழைய டாங்கிள்களை கொடுத்து புதிய
ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் வாங்குவோருக்கு
புதிய வைபை ரவுட்டர் மற்றும் ரூ.2200 கேஷ்பேக்
வழங்கப்படுகிறது.

ஜியோஃபை எக்ஸ்சேஞ்ச் குறுகிய கால சலுகையை பெற
என்ன செய்ய வேண்டும்?

- ஜியோஃபை போர்டபிள் வைபை ரவுட்டரை ரூ.999 செலுத்தி
வாங்க வேண்டும்

- ஜியோ பிரைம் ரூ.99 மற்றும் ரூ.198 அல்லது ரூ.299 செலுத்தி
சிம் கார்டினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்

- உங்களின் பழைய ஜியோ அல்லாத டாங்கிளை ஏதேனும்
ஜியோஸ்டோர் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில்
வழங்க வேண்டும்

- பழைய ஜியோ அல்லாத டாங்கிள் அல்லது மோடெமின்
சீரியல் நம்பரை வழங்கி, புதிய ஜியோஃபை MSISDN நம்பரை
பெற வேண்டும்

- உங்களுக்கான கேஷ்பேக் உடனடியாக மைஜியோ கணக்கில்
சேர்க்கப்பட்டு விடும்

ரூ.2200 மதிப்புடைய கேஷ்பேக் ரூ.50 மதிப்புடைய மொத்தம்
44 வவுச்சர்களாக வழங்கப்படும், இவற்றை ரூ.198 மற்றும்
ரூ.299 ரீசார்ஜ் செய்ய மட்டும் பயன்படுத்தலாம்.

கடந்த ஆண்டு அறிமுகமான ஜியோஃபை ரவுட்டர் அதிக
வரவேற்பை பெற்றது. கடந்த ஆணஅடு செப்டம்பரில்
வெளியான தகவல்களில் டேட்டா கார்டு சந்தையில் ஏப்ரல் -
ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஜியோஃபை
மட்டும் 91% பங்குகளை பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இலவச டேட்டா வழங்கியதன் மூலம் அதிக பிரபலமான
ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா
போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி
வருகிறது.

போர்டபிள் ஹாட்ஸ்பாட் சாதனம் 2016-ம் ஆண்டு அறிமுகம்
செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் வைபை வசதி கொண்டு
பத்து சாதனங்களிலும், ஒரு சாதனத்திற்கு யுஎஸ்பி மூலம்
இணைத்து பயன்படுத்தும் வசதியை ஜoியோஃபை
ஹாட்ஸ்பாட் வழங்குகிறது.

இதில் உள்ள OLED டிஸ்ப்ளே நெட்வொர்க் சிக்னல், பவர்,
வைபை ஸ்டேட்டஸ் மற்றும் இதர தகவல்களை வழங்குகிறது.
இந்த சாதனம் கொண்டு அதிவேக 4ஜி இன்டர்நெட் பயன்
படுத்த முடியும். இத்துடன் வைபை ஹாட்ஸ்பாட்களை
உருவாக்க முடியும்.

மேலும் ஹெச்டி வாய்ஸ் கால், வீடியோ கால், மெசேஜிங்
உள்ளிட்ட வசதிகளும் வழங்குகிறது.
-
------------------------------------
மாலை மலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum