தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹெல்மெட் அணியாமல் வசனம் சொன்ன இளைஞர்: ஹைதராபாத் டிராபிக் போலீஸின் கலக்கல் பதில்

View previous topic View next topic Go down

ஹெல்மெட் அணியாமல் வசனம் சொன்ன இளைஞர்: ஹைதராபாத் டிராபிக் போலீஸின் கலக்கல் பதில்

Post by rammalar on Tue May 01, 2018 7:34 pm


-


எத்தனைதான் விதிமுறைகள் இருந்தாலும், அபராதம்
விதித்தாலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர்
ஏராளம்.

அப்படியே சிலர் ஹெல்மெட் வாங்கினாலும், தங்களது
தலைகளுக்குப் போடாமல் வாகனத்தின்
ஹேண்ட்பார்களுக்குப் போட்டிருப்பார்கள்.

உயிருக்கு பயந்து அல்லாமல், டிராபிக் போலீஸுக்குப்
பயந்து ஹெல்மெட் போடுவோரும் உண்டு.

மேற்சொன்னவர்களில் எந்த வகையிலும் இல்லாமல்,
ஹைதராபாத் இளைஞர் ஹெல்மெட் அணியாமல்,
தனது வாகனத்தின் மட்கார்டில் இப்படி எழுதியும் உள்ளார்.

அதாவது, 'ஹெல்மெட் அணியவில்லை. நானும் மற்ற
மனிதரைப் போல மரணிப்பேன்' என்று பதிவு செய்திருந்தார்.

இதனை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிட்ட
ஹைதராபாத் போக்குவரத்துக் காவல்துறையினர், சரியான
கமெண்டையும் போட்டுள்ளனர்.

அதில், எங்களை மன்னித்துவிடுங்கள் கிருஷ்ணா ரெட்டி சார்.
உங்களை நாங்கள் சாக விடமாட்டோம். மற்ற சக
மனிதர்களைப் போல நீங்கள் வாழ்வதை பார்ப்போம்.

தயவுகூர்ந்து ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்குங்கள்
என்று பதிவிட்டுள்ளனர்.

அது மட்டுமல்ல, இந்த வாகன ஓட்டுநரின் வரலாறையும்
போக்குவரத்துக் காவலர்கள் புரட்டியுள்ளனர். அதில்,
இவர் மீது அபராதம் கட்டுவதற்கான 10 செல்லான்கள்
நிலுவையில் உள்ளதும், இதில் 7 செல்லான்கள் ஹெல்மெட்
அணியாமல் சென்றதற்காகவும் பதிவாகியுள்ளது.

விதிகளை மீறுவோருக்கு இப்படி நகைச்சுவையாக
அறிவுரைக் கூற விரும்புகிறோம். மக்களும்,
போக்குவரத்துக் காவல்துறையினர் தோழமையுடன்
கூறும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------

தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum