தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு

View previous topic View next topic Go down

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு

Post by rammalar on Thu Apr 26, 2018 11:09 am


-

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகத்தை விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர்.

பிரிட்டனிலுள்ள கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகத்தைக் கண்டறிந்துள்ளனர்.
நாஸாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் இந்த கிரகம்
கண்டறியப்பட்டுள்ளது.

இது பூமியிலிருந்து 470 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது
தெரியவந்துள்ளது. இதற்கு வாஸ்ப்-104பி என்று பெயர்
வைத்துள்ளனர்.

இதுகுறித்து கீல் பல்கலைக் கழகத்தின் அஸ்ட்ரோபிஸிக்ஸ்
குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி டியோ மோக்னிக் கூறும்போது,
“இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே இதுதான்
மிகவும் இருண்ட கிரகமாக இருக்கிறது.

தனது நட்சத்திரங்களிடமிருந்து பெறப்படும் ஒளியில்
99 சதவீதத்தை உள்வாங்கிக் கொள் கிறது. குறைந்த அளவு
ஒளியை மட்டுமே இது உமிழ்கிறது.

ஒவ்வொரு கிரகமும் தங்களுக்கு அருகிலுள்ள
நட்சத்திரங்களிலிருந்து ஒளியைப் பெற்று உமிழ்வது இயல்பு.
ஆனால் இந்த கிரகம் ஒளியை உட்கிரகித்துக் கொண்டு சிறிய
அளவிலேயே வெளியே உமிழ்கிறது.

வெள்ளி கிரகமானது 70 சதவீத ஒளியை உமிழ்கிறது.
மற்ற சில கிரகங்கள் 10 சதவீத அளவிலேயே ஒளியை
உமிழ்கின்றன.

மஞ்சள் நிற குறுகிய நட்சத்திர புவி வட்டப் பாதையில் உள்ளது.
இது ஒரு சூடான வியாழன் கிரக வகையாக இருக்கலாம்.
வியாழன் கிரகமானது வாயுக்கள் நிறைந்தது.
அதைப் போலவே சூடான வியாழன் கிரக வகைகள்,
வாயுக்களை அதிகமாகக் கொண்டிருக்கும்.

வாஸ்ப்-1-4பி கிரகமானது, தனது வட்டப் பாதையை சுற்றி வர
1.76 நாட்களை எடுத்துக்கொள்கிறது. இதுதொடர்பாக தொடர்ந்து
ஆய்வு நடத்தி வருகிறோம்” என்றார்
. - பிடிஐ
-
---------------------------------
தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum