தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!

View previous topic View next topic Go down

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!

Post by rammalar on Thu Apr 26, 2018 9:06 am


சென்னை:
ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது என்று
அவரது மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர்
ராஜு மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதற்கான
ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன் முதல்கட்டமாக
ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக
மாற்றப்பட்டது.

பின்னர் அதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகளை
நியமிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

நிர்வாகிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்,
புதிய கட்சியை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க
வேணடும் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றிய ஆலோசனைக்
கூட்டம் புதனன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு
இருந்தது.

அதன்படி சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா
திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் சுதாகர் மற்றும் ராஜு மகாலிங்கம்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்திருந்த
முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களிடம் மன்ற
செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்ததுடன், அடுத்து
எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றிய
ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

பின்னர் கூட்டத்தில் பேசிய ரஜினி மக்கள் மன்ற மாநில
செயலாளர் ராஜு மகாலிங்கம் கூறியதாவது:

அரசியலுக்கு உண்மையான, நேர்மையான, அமைதியான
தலைவர் வேண்டும். நமது தலைவர் ரஜினி அப்படிப்பட்ட
ஒரு தலைவராக இருப்பார். அரசியல் என்றால் விமர்சனம்
இருக்கத்தான் செய்யும்.

ரஜினியின் கட்சியில் குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி.
இதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். அவருடைய கட்சியில்
குடும்ப அரசியல் என்பது இருக்காது. நமக்கு உண்மையான,
நேர்மையான, அமைதியான தலைவர் வேண்டும்
அந்த தலைவராக ரஜினிகாந்த் இருப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
-----------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum