தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு

View previous topic View next topic Go down

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு

Post by rammalar on Mon Apr 23, 2018 1:25 pm

புதுடில்லி :
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக
ராஜ்யசபாவில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற, காங்.,
உள்ளிட்ட எதிர்கட்சிகள் அளித்த, 'நோட்டீஸ்'ஐ துணை
ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிராகரித்துள்ளார்.

காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, எம்.பி.,க்கள்,
துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான
வெங்கையா நாயுடுவை சமீபத்தில் சந்தித்தனர்.

அப்போது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, ராஜ்யசபாவில் கண்டனத்
தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக, நோட்டீஸ்
அளித்தனர். இதில், 64 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு
இருந்தனர்.

நிராகரிப்பு ஏன்:

கண்டன தீர்மானம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் முன்னாள்
நீதிபதி சுதர்சன் ரெட்டி மற்றும் சட்ட நிபுணர்களுடன்,
வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார். ராஜ்யசபா
விதிமுறைகளின்படி, கண்டன தீர்மானம் கொண்டு
வரப்படும்போது, அதன் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தக்
கூடாது.

ஆனால் தீபக் மிஸ்ரா மீதான கண்டன தீர்மானத்தில் என்ன
இருக்கிறது என்பதை எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தி விட்டன.
இது விதிமீறலாக கருதப்படுகிறது.

இன்று திங்கட் கிழமை தலைமை நீதிபதி வழக்குகளை
விசாரித்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில்,
வழக்குகளை விசாரிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பமும்
அவருக்கு ஏற்படும்.

இவற்றை சட்ட நிபுணர்கள் சுட்டிக் காட்டிய பிறகு,
தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கான கண்டன
தீர்மானத்தை நிராகரிப்பதாக வெங்கைய்ய நாயுடு
அறிவித்துள்ளார்.
-
-------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum