தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்

View previous topic View next topic Go down

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்

Post by rammalar on Mon Apr 23, 2018 1:11 pm


-

டோக்கியோ,

உலகின் மிக வயது முதிர்ந்த நபரான 117வது வயது
ஜப்பானிய பெண் மரணம் அடைந்து உள்ளார்.

ஜப்பான் நாட்டில் ககோஷிமா மாகாணத்திற்கு உட்பட்ட
கிகாய் என்ற நகரில் வசித்து வந்தவர் நபி தஜிமா (வயது 117).
உலகின் மிக வயது முதிர்ந்த பெண்ணான இவருக்கு கடந்த
ஜனவரியில் உடல் நல குறைவு ஏற்பட்டது.

இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த 1900ம் ஆண்டில் பிறந்த இவர் 19வது நூற்றாண்டை
சேர்ந்த கடைசி நபர் என தெரிய வந்துள்ளது. அவருக்கு பேர
குழந்தைகள் என 160 பேர் உள்ளனர்.

ஜமைகா நாட்டை சேர்ந்த வயலட் பிரவுன் என்பவர் கடந்த
செப்டம்பரில் தனது 117வது வயதில் மரணம் அடைந்த
நிலையில் நபி அந்த இடத்தினை பிடித்துள்ளார்.

அவர் 7 மாதங்களுக்கு முன் இந்த சாதனையை அடைந்ததற்காக
நடந்த நிகழ்ச்சியில் இசை கருவிகளின் இசைக்கேற்ப தனது
கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இவரது மறைவை தொடர்ந்து மற்றொரு ஜப்பானிய
பெண்ணான சியோ மியாகோ உலகின் மிக வயது முதிர்ந்த
பெண் என்ற இடத்தினை பிடித்துள்ளார்.

10 நாட்களில் 117 வயது ஆகவுள்ள சியோ மியாகோ டோக்கியோ
நகரின் கனகாவா பகுதியில் வசித்து வருகிறார்.
-
-----------------------------------

தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum