தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு

View previous topic View next topic Go down

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு

Post by rammalar on Fri Apr 20, 2018 3:36 pm

புதுடில்லி:
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக
காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகள்
கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி துணை ஜனாதிபதி
வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர்.

ஆலோசனை

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக,
4 நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து,
அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்தது.
ஆனால், தீர்மானம் கொண்டு வரப்படவில்லை.

இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் தொடர்பாக
விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்ட
நிலையில், தலைமை நீதிபதிக்கு எதிராக 7 எதிர்க்கட்சிகள்,
கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி ராஜ்யசபா தலைவர்
வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர்.

முன்னதாக குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சி தலைவர்களுடன்
தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த
தீர்மானத்திற்கு ஆதரவாக காங்கிரஸ், இடதுசாரிகள்,
தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்,
முஸ்லிம் லீக் கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் கையெழுத்து
போட்டுள்ளனர்.

எதிர்பார்ப்பு


இந்த தீர்மானம் தொடர்பாக குலாம் நபி ஆசாத் கூறுகையில்,
தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டன தீர்மானம் கொண்டு
வரக்கோரும் மனு மீது 71 எம்.பி.,க்கள் கையெழுத்து
போட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் ஓய்வுபெற்றுவிட்டனர்.

இதனை வெங்கையாவிடம் அளித்துள்ளோம். தீர்மானம்
கொண்டு வருரவதற்கு தேவையான ஆதரவு உள்ளது என
அவரிடம் கூறியுள்ளோம். இதனை ஏற்பதும், நிராகரிப்பதும்
அவரின் முடிவு. நல்ல பதில் கிடைக்கும் என
எதிர்பார்க்கிறோம் என்றார்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு

Post by rammalar on Fri Apr 20, 2018 3:37 pm


கேள்வி

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில்,
இந்த நாள் மீண்டும் வரக்கூடாது என எதிர்பார்க்கிறோம்.
நீதித்துறை சுதந்திரம் முக்கியமானது. நீதிபதிகள்,
நீதித்துறையின் மாண்பை நிலைநிறுத்த வேண்டும்.

தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட போதே,
சில வழக்குகளை எவ்வாறு கையாள போகிறார் என்பது
குறித்த கேள்விகள் எழுந்தன.

ஜனநாயகத்தை காக்கவே தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
தலைமை நீதிபதியின் தவறான நடவடிக்கைக்காகவும்
கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விதிமுறை

* 100 லோக்சபா மற்றும் 50 ராஜ்யசபா எம்.பி.,க்கள்
கையெழுத்து போட வேண்டும்
* இதனை அவை தலைவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்
* ஏற்று கொள்ளப்பட்டால், விசாரணை நடத்த 3 பேர் கொண்ட
குழு அமைக்கப்படும்.
* விசாரணையில் நீதிபதி தவறு செய்திருந்தால்
நிருபிக்கப்பட்டால், தீர்மானம் கொண்டு வரப்படும்
* 3 ல் 2 பங்கு ஆதரவு கிடைத்தால் தீர்மானம் நிறைவேறும்
* தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதிக்கு ஒப்புதலுக்கு
அனுப்பி வைக்கப்படும்.
* அவர் ஒப்புதல் அளித்தால் நீதிபதி பதவி பறிக்கப்படும்.
-
----------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum