தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்

View previous topic View next topic Go down

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்

Post by rammalar on Fri Apr 20, 2018 3:35 pm


-
புதுடில்லி :
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான
கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
வழக்குகளை எதிர்கொண்டு வருவது ஏ.டி.ஆர்., வெளியிட்ட
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிமினல் வழக்கு:

இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு
(ஏ.டி.ஆர்.,) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
1,580 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில்
உள்ளது.

இதில் 48 பேர் மீது பெண்களுக்கு எதிரான கிரிமினல்
நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் நிலுவையில்
உள்ளது. 48 பேரில் 45 பேர் எம்.எல்.ஏ.,க்கள், 3 பேர் எம்.பி.,க்கள்.

பா.ஜ.,வில் அதிகம்:

அதிகபட்சமாக பா.ஜ., கட்சியை சேர்ந்த 12 பேர் மீதும்,
சிவசேனாவை சேர்ந்த 7 பேர் மற்றும் திரிணாமுல் காங்.,
கட்சியில் 6 பேர் மீது பெண்களுக்கு எதிரான கிரிமினல்
நடவடிக்கை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட பிராமண பத்திரத்தை
ஆய்வு செய்ததில் இத்தகவல் தெரியவந்துள்ளது. இவ்வாறு
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து கட்சிகளும் பெண்களுக்கு எதிரான
கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு தேர்தலில்
போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளன எனவும் அந்த
அறிக்கை தெரிவித்துள்ளது.
-
----------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum