தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar

» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘இளமைத்தமிழ்.காம்’

View previous topic View next topic Go down

‘இளமைத்தமிழ்.காம்’

Post by rammalar on Sun Apr 15, 2018 1:14 pm


-
மாணவர்கள் பள்ளிக்கு அப்பாலும் மொழியில் தொடர்ந்து
ஈடுபடுவதற் கான தளத்தை ஏற்படுத்தியுள்ளது
‘இளமைத்தமிழ்.காம்’.

கடந்த 2014 முதல் இணையத் தில் இளையர்களை இணைப்பதில்
கவனத்தை செலுத்திவரும் இந்த அமைப்பு, கதை, கட்டுரை,
கவிதை, புகைப்படம், காணொளி ஆகிய ஐந்து பிரிவுகளில்
மாதந் தோறும் போட்டிகளை நடத்துகிறது.

ஆண்டு முழுவதும் மாணவர் கள் தமிழில் தொடர்ந்து பங்களிக்க
இது வகைசெய்கிறது. “மாணவர்கள் தங்கள் படைப்பு களைத்
தமிழில் தட்டச்சு செய்து சமர்ப்பிக்கின்றனர். இதன்மூலம்
அவர்களின் மொழித் திறனும் தமிழ் தட்டச்சு திறனும் வளர்வதை
நன்கு உணர முடிகிறது,” என்றார் சுவா சூ காங் உயர்நிலைப்
பள்ளி ஆசிரியை திருமதி பாஸ்கரன் கங்கா.

அவரது மாணவர்களில் பலர் தொடர்ந்து இந்தப் போட்டி களில்
ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொள்வதை ஊக்குவிக்க
ஒவ்வொரு பிரிவிலும் மாதந்தோறும் ஒருவருக்குப் பரிசு வழங்கப்
படுகிறது. தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழு இந்த முயற்சிக்கு
ஆதரவு வழங்கிவருகிறது.

“இதுவரை 1,000க்கும் மேலான படைப்புகளை இளமைத்தமிழ்.காம்
தளத்தில் மாணவர்கள் எழுதியுள்ள னர். மாணவர்களின்
எழுத் தாற்றலை வளர்ப்பதில் கவனம் செலுத்திவரும் இந்த
முயற்சி இணையத்தில் அவர்களை ஈடுபடுத்தி வருவதும்
மற்றுமொரு முக்கிய அம்சம்,” என்றார் இந்த இணையத்தளத்தை
நடத்தி வரும் திரு பாலுமணிமாறன்.

“ஒவ்வொரு மாதமும் கிட்டத் தட்ட 100 படைப்புகள் வருகின்றன.
“தமிழ்மொழியில் சரளமாக எழுதமுடியாத மாணவர்கள், எழுதுவதில்
தன்னம்பிக்கை ஏற்படும் வரை புகைப்படம், காணொளி பிரிவுப்
போட்டிகளில் கலந்துகொள் கின்றனர்.
-
------------------------------------------
தமிழ்முரசு, சிங்கப்பூர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum