தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சென்னை சேலம் இடையே பசுமை வழித்தடம்: நிதின் கட்காரி

View previous topic View next topic Go down

சென்னை சேலம் இடையே பசுமை வழித்தடம்: நிதின் கட்காரி

Post by rammalar on Mon Feb 26, 2018 7:09 am

சென்னை:
சென்னை - சேலம் பசுமை வழித்தடம் அமைக்கப்படும் என
மத்திய கப்பல் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர்
நிதின் கட்காரி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

சென்னை -சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் பசுமை
வழித்தடம் அமைய உள்ளது. இந்த வழித்தடம் தொழில் வளர்ச்சிக்கு
முக்கியமானது. இதன் மூலம் பயண நேரம் 2 மணி நேரம் குறையும்.

பசுமை வழித்தடம் அமைய முதல்வர் கடந்த ஆண்டு கோரிக்கை
விடுத்திருந்தார். மேலும் 2 எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

முன்னதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரியுடன், தமிழக முதல்வர்
ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் அமைச்சர்கள்
திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் தலைமைசெயலாளர்
கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசுக்கு நன்றி

சென்னை: சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை விரிவாக்கம்
உள்பட தமிழகத்தில் பல்வேறு புதிய சாலைகள் திட்டங்களை
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.

இந்த விரிவாக்கப்பணிகள் மேற்கொண்ட மத்திய அரசுக்கு நன்றி
என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.சேலம், கோவை, மதுரை,
நாகர்கோவிலில் பஸ்போர்ட் அமைக்கப்படும். இரு மாநிலங்களின்
தண்ணீர் தேவை குறித்து மத்திய அரசுக்கு தெரியும். கர்நாடகமும்,
தமிழ்நாடும் இந்தியாவின் இரு கண்கள் போன்றவை.

கோதாவரி ஆற்றின் தண்ணீரை வைகை அணை வரை கொண்டு
வருவதுதான் மத்திய அரசின் திட்டம். காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர்
நிதின் கட்காரி தெரிவித்ததாக பழனிசாமி கூறினார்.
-
------------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum