தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பழச்சாறு பானங்கள் தயாரிப்பில் இறங்குகிறது கோகோ கோலா

View previous topic View next topic Go down

பழச்சாறு பானங்கள் தயாரிப்பில் இறங்குகிறது கோகோ கோலா

Post by rammalar on Mon Feb 26, 2018 7:07 amபழச்சாறு குளிர்பானங்கள் தயாரிப்பில் ஈடுபட கோகோ கோலா
நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில்
11 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக நிறுவனத்தின்
இந்தியா மற்றும் தென் மேற்கு ஆசிய பிராந்தியத் தலைவர்
டி. கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

மக்களின் நுகர்வு பழக்கம் மாறி வருகிறது. அதற்கேற்ப குளிர்
பானங்களின் தேர்வும் மாறுகிறது. ஆரோக்கியமான பானங்களை
அருந்தும் போக்கு பெருகி வருகிறது. அதற்கேற்ப பழச்சாறு
பானங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் நிறுவனம் தீவிரமாக
இறங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சர்க்கரை குறைந்த அதேசமயம் அதிக சத்து கொண்ட பானங்களை
அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளதாகவும்
கூறினார்.

பழச்சாறு ஜூஸ்கள் ஸ்பிரைட், லிம்கா பிராண்ட் பெயரில்
அறிமுகமாக உள்ளன. தயாரிப்புகளின் சுவைக்கேற்ப இவற்றில்
7 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை இயற்கையான பழச்சாறுகள்
சேர்க்கப்படுகிறது.

தம்ஸ் அப் பிராண்டை அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை,
பூடான், நேபாளம் ஆகியவற்றில் இம்மாத இறுதிக்குள் அறிமுகப்
படுத்த உள்ளோம். முதல் கட்டமாக உறைய வைக்கப்பட்ட பழங்கள்
நிறைந்த ஐஸ்கிரீம் போன்ற தயாரிப்பை மினிட் மெய்ட் ஃபர்பெக்ட்
புரூட் என்ற பெயரில் பெங்களூருவில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

ஐஸ்கிரீமுக்கு மாற்றாக இது அமையும். இதை பிற பகுதிகளுக்கும்
விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இத்தயாரிப்பை வழங்கக்கூடிய உறை
நிலை ஃபிரிட்ஜ் வசதி கொண்ட விற்பனையகங்கள் 30 முதல் 35 வரை
தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும் காய்கறி ஜூஸ்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளோம்.
முதற்கட்டமாக கேரட் ஜூஸ்களை தயாரிக்க உள்ளதாக அவர்
கூறினார்.
-
--------------------------------
தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum