தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'

View previous topic View next topic Go down

பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'

Post by rammalar on Thu Feb 15, 2018 2:14 pm

மும்பை:
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில்
11,360 கோடி ரூபாய் அளவுக்கு சட்ட விரோத பணப்பரிமாற்றம்
நடந்தது, கண்டுபிடிக்கப்பட்டதாக பஞ்சாப் நேஷனல் வங்கி
கூறியுள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்ட
அறிக்கை:

மும்பையில் உள்ள வங்கி கிளையில், சட்ட விரோதமாகவும்,
உரிய அங்கீகாரம் பெறாமலும் பணப்பரிமாற்றம் நடந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வங்கியில் கணக்கு
வைத்திருக்கும் பலர் பயனடைந்துள்ளனர். வெளிநாடுகளில்
உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே பணிப்
பரிவர்த்தனை செய்யப்பட்டது.

11,000 கோடி மோசடி

இவ்வாறு முறைகேடாக 11,360 கோடி ரூபாய் அளவக்கு பணப்
பரிமாற்றம் நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை
நடத்தவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்
விசாரணை அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பரிவர்த்தனை
நடப்பதில் வங்கி நிர்வாகம் உறுதியாக உள்ளது. இந்த தகவல்
செபி அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் வெளியானதும், பங்கு சந்தையில் பஞ்சாப்
நேஷனல் வங்கியின் பங்குகள் சரிவை சந்தித்தன.
-
--------------------------------------
தினமலர்

_________________

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum