தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எஸ்.எஸ்.ஆர். பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”

View previous topic View next topic Go down

எஸ்.எஸ்.ஆர். பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”

Post by rammalar on Tue Feb 13, 2018 10:33 am


-

-

ராகுல் இயக்குகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.
திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற
வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த
வேண்டும்.

அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத் துறையிலும்
அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் RPM cinemas.
ஜித்தன் 2, 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம்
களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன
தேதியில் வெளியிட்டு உள்ளது.

இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக
“கருத்துக்களை பதிவு செய்” என்ற படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப்பட்ட
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன்
எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: எஸ்.எஸ்.ஆர். பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”

Post by rammalar on Tue Feb 13, 2018 10:33 am


-


நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள்
தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கதை, திரைக்கதை,
வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர். இவர் மிர்ச்சி சிவா
நடித்து வெளியான யா யா படத்தை இயக்கியதுடன் விரைவில்
வெளி வர உள்ள பாடம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

படம் பற்றி இயக்குனர் ராகுலிடம் கேட்டபோது. இது இன்று
நடந்து கொண்டிருக்கும் உண்மை கதை. சோஷியல் மீடியா
என்றழைக்கப்படும் சமூக வலை தளங்களினால் தவறான
பாதைக்குள் போகும் இன்றைய இளைய தலைமுறையினர்
சந்திக்கும் ஆபத்துக்களை விவரிக்கும் படம் தான்
கருத்துக்களை பதிவு செய்..

படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஒரே கட்டத்தில் நடை பெற்று,
ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இன்றைய கால கட்டத்திற்கு
அவசியமான படமாக இது இருக்கும் என்றார் இயக்குனர் ராகுல்.
-
---------------------------
தினபூமி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum