தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அபுதாபி லாட்டரியில் ரூ.17 கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்: நண்பர்களுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு

View previous topic View next topic Go down

அபுதாபி லாட்டரியில் ரூ.17 கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்: நண்பர்களுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு

Post by rammalar on Tue Feb 06, 2018 3:44 pm

அபுதாபியில் நடந்த லாட்டரி குலுக்கலில் ரூ.17.5 கோடி பரிசை
இந்தியாவைச் சேர்ந்த சுனில் மப்பட்டா கிருஷ்ணன் குட்டி நாயர்
வென்றுள்ளார்.

அபுதாபி லாட்டரியில் வெல்லப்பட்ட 2-வது மிகப்பெரிய பரிசு
இதுவாகும்.

கடந்த மாதம் 7-ம் தேதி நடந்த லாட்டரி குலுக்கலில் கேரளாவைச்
சேர்ந்த ஹரிகிருஷ்ணன் வி நாயர் வென்ற ரூ.21 கோடி பரிசு
வென்ற நிலையில், இப்போது மற்றொரு கேரள மாநிலத்தவர்
இந்தப் பரிசை வென்றுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுனில் மப்பட்டா கிருஷ்ணன்
குட்டி நாயர் திருமணமாகி அபுதாபியில் உள்ள தனியார்
நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.

இந்திய மதிப்பின்படி, அபுதாபி லாட்டரியின் விலை
ரூ. 8,750 (500திர்ஹாம்). இதை சுனில் மப்பட்டாவால் வாங்க
முடியவில்லை. தனது நண்பர்கள் அளித்த பணத்தின் மூலம்
இந்த லாட்டரியை சுனில் நேற்று வாங்கியுள்ளார்.

சுனில் வாங்கிய 'தி பிக் டென் சீரிஸ் 188' லாட்டரிக்கு முதல்
பரிசான 1 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.17.50 கோடி)
கிடைத்துள்ளது.

சுனிலுக்கு இந்த லாட்டரி வாங்க உதவிய தனது நண்பர்களுக்கு
இந்தப் பரிசை பிரித்துக்கொடுக்க முடிவு செய்துள்ளதாக அவர்
தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுனில் தனது நண்பர்களான தீப்தாஸ், அபிலாஷ்,
சைனுதீந், சம்சுதீன் ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்க உள்ளார்.
-
---------------------------------------
தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum