தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


செக்ஸ் புகார்: போப் நடவடிக்கை

View previous topic View next topic Go down

செக்ஸ் புகார்: போப் நடவடிக்கை

Post by rammalar on Tue Feb 06, 2018 3:41 pm

வாட்டிகன் சிட்டி:
பிஷப் மீதான செக்ஸ் புகாரை மூடி மறைக்க முயற்சி நடப்பதை
கண்டறிய, செக்ஸ் புகார் கண்டுபிடிப்பு நிபுணரை சிலி நாட்டுக்கு
அனுப்ப ரோமன் கத்தோலிக தலைமை மத குருவான
போப்பாண்டவர் உத்தரவிட்டுள்ளார்.

செக்ஸ் புகார்:

சிலி நாட்டின் பிரபலமான பிஷப், பெர்னாண்டோ கரதிமா
என்பவர் சிறுவர்களுடன் செக்ஸ் வைத்து கொண்டதாக
2011ம் ஆண்டு முதல் புகார் இருந்து வருகிறது. சமீபத்தில்
போப்பாண்டவர் சிலி மற்றும் பெரு நாடுகளில் சுற்றுப்
பயணம் மேற்கொண்ட போது இப்பிரச்னை பெரிதும்
எழுந்தது.

இத்துடன் செக்ஸ் புகாரை மூடி மறைக்கும் முயற்சியில்
சிலி நாட்டின் பிரபலமான இன்னொரு பிஷப் ஜுவான் பாரோஸ்
முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால்,
பிஷப் பாரோஸ் தவறு ஏதும் செய்யவில்லை என்று போப்பாண்டவர்
கூறினார்.

அவர் மீதான புகாருக்கு இன்னும் ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை
என்றும் கூறினார்.

எனினும், இப்பிரச்னை முடிவுக்கு வரவில்லை. இதையடுத்து
மால்டா நாட்டின் ஆர்ச் பிஷப்பும், செக்ஸ் புகார்களை கண்டு
பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவருமான சார்லஸ் சிசிக்ளூனா,
சிலிநாட்டுக்கு செல்ல போப்பாண்டவர் உத்தரவிட்டுள்ளார்.
-
---------------------------------------------


தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum